Wednesday, 29 July 2009

என்னவென்று சொல்ல...!!!



மின்காந்த அலைகளுக்கு தனிப்பட்டு
ஏகாந்த அலைகளில் சிறைப்பட்டு
ஏதுமற்ற வான்வெளியை
இருக்கும் மனவெளியில்
காட்சி படுத்தி
மிக அருமையான கவிதை,
நல்லா இருக்கு,
அருமையான கற்பனை,
தேர்ந்த சொல்லாடல்,
மிக ரசித்தேன்,
வழக்கத்தை விட அபாரம்,
வேறுதளத்திற்கு சென்று விட்டீர்கள்,
ஆணி அடித்தார் போல் சொல்லிவிட்டீர்கள்,
பொட்டில் அடித்தாற்போல் கூறிவிட்டீர்கள்
போன்ற எதையும் எதிர்பாராமல்
மொக்கை கவுஜைக்கு
போட்டேன் ஒரு பிள்ளையார் சுழி....!


பின் குறிப்பு:
இந்த கவிதைக்கு நீங்கள் கண்டிப்பாக பின்னூட்டம் இட வேண்டும். நீங்க பின்னூட்டம் இட ரொம்ப கஷ்ட படவேண்டாம்.எனது கவிதையையே பயன்படுத்தி கொள்ளலாம்.

போன கவிதைக்கு, நான் கவிதையில் குறிப்பிட்டு உள்ள வரிகளை யாருமே சுட்டி காட்டி பாராட்டவில்லை (ஒரு கவிஞனின் 'ரியல்' தாகம்)...


முக்கிய குறிப்பு:
அதெல்லாம் எதிர்பார்கலைன்னு போட்டிருக்குறது, கவிதையின் அழகிற்கு தான்... கவிதைக்கு பொய் அழகுன்னு உங்களுக்கு தெரியாதது இல்லே. அதனாலே, அதனாலே... இதுக்கு மேல நான் சொல்ல என்ன இருக்கு? நீங்களே பின்னூட்டத்திலே சொல்லிட்டு போங்க.

50 comments:

தராசு said...

நல்லா இருக்கு,
அருமையான கற்பனை,
தேர்ந்த சொல்லாடல்,
மிக ரசித்தேன்,
வழக்கத்தை விட அபாரம்,
வேறுதளத்திற்கு சென்று விட்டீர்கள்,
ஆணி அடித்தார் போல் சொல்லிவிட்டீர்கள்,
பொட்டில் அடித்தாற்போல் கூறிவிட்டீர்கள்

Unknown said...

லக லக லக லக லக லக லக லக லக
லக லக லக லக லக லக லக லக லக

Suresh Kumar said...

போன கவிதைக்கு, நான் கவிதையில் குறிப்பிட்டு உள்ள வரிகளை யாருமே சுட்டி காட்டி பாராட்டவில்லை (ஒரு கவிஞனின் 'ரியல்' தாகம்)//////////////////////////////////////////////

அருமையா இருக்கு கவிதை . .................. ரியல் தாகம் தீர்ந்திச்சா ?

Raju said...

கலக்கீட்டீங்க நைனா..
எனக்கு உங்கக்கிட்ட புடிச்சதே, பின்குறிப்புல எல்லா உண்மையும் போதையில உளறுற மாதிரியே சொல்றதுதான் தலைவா..!

துபாய் ராஜா said...

//மின்காந்த அலைகளுக்கு தனிப்பட்டு
ஏகாந்த அலைகளில் சிறைப்பட்டு
ஏதுமற்ற வான்வெளியை
இருக்கும் மனவெளியில்
காட்சி படுத்தி//

ஓப்பனிங் அருமை.

மிக அருமையான கவிதை,
நல்லா இருக்கு,
அருமையான கற்பனை,
தேர்ந்த சொல்லாடல்,
மிக ரசித்தேன்,
வழக்கத்தை விட அபாரம்,
வேறுதளத்திற்கு சென்று விட்டீர்கள்,
ஆணி அடித்தார் போல் சொல்லிவிட்டீர்கள்,
பொட்டில் அடித்தாற்போல் கூறிவிட்டீர்கள்.

//போன்ற எதையும் எதிர்பாராமல்
மொக்கை கவுஜைக்கு
போட்டேன் ஒரு பிள்ளையார் சுழி....!//

ஆமா..... அந்த பிள்ளையார் சுழியை எங்கேஏஏஏ ????!!!!!


ரியல் தாகம்,வேகம்,தேகம்,பாகம், சோகம்,காகம்,ஏகம்,ஈகம் மற்றும் பல 'கம்'களோடு காத்திருக்கிறோம்.

மணிஜி said...

மின்காந்த அலைகளுக்கு தனிப்பட்டு
ஏகாந்த அலைகளில் சிறைப்பட்டு
ஏதுமற்ற வான்வெளியை
இருக்கும் மனவெளியில்
காட்சி படுத்தி
மிக அருமையான கவிதை,

ல்
லா

ரு
க்கு,


ருமை


யான


கற்பனை,
தேர்ந்த சொல்லாடல்,
மி

ரசித்தேன்,
வழக்கத்தை

விட அபாரம்,
வே
று


ளத்திற்குசென்று விட்டீர்கள்,
ஆ ணி அடித்தார் போல் சொல்லிவிட்டீ


ர்கள்,
பொட்டில் அடித்தாற்போல் கூறிவிட்டீர்கள்
போன்ற எதை
யும் எதிர்
பா
ராமல்
மொக்
கை

கவுஜைக்கு
போட்டேன் ஒரு பிள்ளையார் சு

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பா ,இப்பவே கண்ணைக் கட்டுது போங்க.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

by the way ,கவுஜ நல்லாருக்கு.

Anonymous said...

ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பா ,இப்பவே கண்ணைக் கட்டுது போங்க.

கவுஜ நல்லாருக்கு

Cable சங்கர் said...

மின்காந்த அலைகளுக்கு தனிப்பட்டு
ஏகாந்த அலைகளில் சிறைப்பட்டு
ஏதுமற்ற வான்வெளியை
இருக்கும் மனவெளியில்
காட்சி படுத்தி
மிக அருமையான கவிதை,
நல்லா இருக்கு,
அருமையான கற்பனை,
தேர்ந்த சொல்லாடல்,
மிக ரசித்தேன்,
வழக்கத்தை விட அபாரம்,
வேறுதளத்திற்கு சென்று விட்டீர்கள்,
ஆணி அடித்தார் போல் சொல்லிவிட்டீர்கள்,
பொட்டில் அடித்தாற்போல் கூறிவிட்டீர்கள்
போன்ற எதையும் எதிர்பாராமல்
மொக்கை கவுஜைக்கு
போட்டேன் ஒரு பிள்ளையார் சுழி....!

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

// கவிதைக்கு பொய் அழகுன்னு உங்களுக்கு தெரியாதது இல்லே //

இது பின்னோட்டத்திற்கும் பொருந்தும் .... அதனால .... "Ctrl+C and Ctrl+V "

Unknown said...

மிக அருமையான கவிதை,
நல்லா இருக்கு,
அருமையான கற்பனை,
தேர்ந்த சொல்லாடல்,
மிக ரசித்தேன்,
வழக்கத்தை விட அபாரம்,
வேறுதளத்திற்கு சென்று விட்டீர்கள்,
ஆணி அடித்தார் போல் சொல்லிவிட்டீர்கள்,
பொட்டில் அடித்தாற்போல் கூறிவிட்டீர்கள்

சொல்லரசன் said...

வேறுதளத்திற்கு சென்று விட்டீர்கள்,
ஆணி அடித்தார் போல் சொல்லிவிட்டீர்கள்,

dharshini said...

உண்மையிலேயே கவிதை நன்றாகதான் உள்ளது(ஹி ஹி வஞ்சப்புகழ்ச்சி எல்லாம் இல்லை)

தினேஷ் said...

பின்னூட்டம் போட போட்டேன்

ஒரு பிள்ளையார் சுழி

பிரபாகர் said...

சக்கை போல் தோன்றும்
சட்டென படித்தால்
மொக்கை போலும் தோன்றும்
மெலிதெனவே படித்தால்.

அக்கரையாய் படித்து
அர்த்தமது புரிந்தால்
சக்கரையாய் இனிக்கும்
சிந்தனையை கிளறும்...

நைனா, கவிதையை படிச்சுட்டு புரியாம புலம்பியிருக்கேன், தப்பா நினைச்சுக்காதீங்கோ!

ஹேமா said...

//மின்காந்த அலைகளுக்கு தனிப்பட்டு
ஏகாந்த அலைகளில் சிறைப்பட்டு
ஏதுமற்ற வான்வெளியை
இருக்கும் மனவெளியில்
காட்சி படுத்தி//

நைனா,கலக்கல்.ஒரு கவிதைக்கு நீங்கள் போடும் பின்னூட்டங்களை வைத்தே ஒரு கவிதை.
அசந்துபோய்ட்டேன்.

ஆ.ஞானசேகரன் said...

மிக அருமையான கவிதை,
நல்லா இருக்கு,
அருமையான கற்பனை,
தேர்ந்த சொல்லாடல்,
மிக ரசித்தேன்,
வழக்கத்தை விட அபாரம்,
வேறுதளத்திற்கு சென்று விட்டீர்கள்,
ஆணி அடித்தார் போல் சொல்லிவிட்டீர்கள்,
பொட்டில் அடித்தாற்போல் கூறிவிட்டீர்கள்

ஆ.ஞானசேகரன் said...

இதுமாதுரி சொல்ல உங்களால் மட்டுமே முடியும்

வால்பையன் said...

//வேறுதளத்திற்கு சென்று விட்டீர்கள்,//


பயன்படுத்தி கொண்டேன்!

ஆனா படிகட்டுல போனிங்களா! இல்ல லிப்டுல போனிகளான்னு தான் தெரியல்!

நையாண்டி நைனா said...

/* தராசு said...
நல்லா இருக்கு...கூறிவிட்டீர்கள்*/

நன்றி அண்ணாத்தே.

நையாண்டி நைனா said...

/*கே.ரவிஷங்கர் said...
லக லக லக லக லக லக லக லக*/

கல கல கல கல கல

நையாண்டி நைனா said...

/*Suresh Kumar said...
அருமையா இருக்கு கவிதை .................. ரியல் தாகம் தீர்ந்திச்சா ?*/

ஆம் நண்பா... நன்றி நண்பா...

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்... said...
கலக்கீட்டீங்க நைனா..
எனக்கு உங்கக்கிட்ட புடிச்சதே, பின்குறிப்புல எல்லா உண்மையும் போதையில உளறுற மாதிரியே சொல்றதுதான் தலைவா..!*/

நன்றி தம்பி.

நையாண்டி நைனா said...

/*துபாய் ராஜா said...

ஓப்பனிங் அருமை.

ஆமா..... அந்த பிள்ளையார் சுழியை எங்கேஏஏஏ ????!!!!!

ரியல் தாகம்,வேகம்,தேகம்,பாகம், சோகம்,காகம்,ஏகம்,ஈகம் மற்றும் பல 'கம்'களோடு காத்திருக்கிறோம்.*/

நன்றி நண்பா...நன்றி

நையாண்டி நைனா said...

/*தண்டோரா said...
மின்காந்த அலைகளுக்கு தனிப்பட்டு
ஏகாந்த அலைகளில் சிறைப்பட்டு
ஏதுமற்ற வான்வெளியை
இருக்கும் மனவெளியில்
காட்சி படுத்தி
மிக அருமையான கவிதை,*/

மிக நன்றி அண்ணாத்தே....
என்ன எழுதுனாலும் உங்களை மிஞ்ச முடியாது.

நையாண்டி நைனா said...

/*ஸ்ரீ said...
ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பா ,இப்பவே கண்ணைக் கட்டுது போங்க.*/

சரக்கிலே கொஞ்சம் தண்ணி கலந்து அடிங்க பாசு. கண்ணை கட்டாது.

நையாண்டி நைனா said...

/*by the way ,கவுஜ நல்லாருக்கு.*/

Thanks தோழரே.

நையாண்டி நைனா said...

/*ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பா ,இப்பவே கண்ணைக் கட்டுது போங்க.
கவுஜ நல்லாருக்கு*/

நன்றி நன்றி நன்றி

நையாண்டி நைனா said...

/*Cable Sankar said...
மின்காந்த...பிள்ளையார் சுழி....!*/

நன்றி அண்ணாத்தே...

நையாண்டி நைனா said...

/* நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
// கவிதைக்கு பொய் அழகுன்னு உங்களுக்கு தெரியாதது இல்லே //

இது பின்னோட்டத்திற்கும் பொருந்தும் .... அதனால .... "Ctrl+C and Ctrl+V "*/

naaaaaaandri naaaaaaaaaaanbaaa.

நையாண்டி நைனா said...

/*கீத் குமாரசாமி said...
மிக..... கூறிவிட்டீர்கள்*/

நன்றி நண்பா...

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
வேறுதளத்திற்கு சென்று விட்டீர்கள்,
ஆணி அடித்தார் போல் சொல்லிவிட்டீர்கள்,*/

மிக தேங்க்ஸ் நண்பா...

நையாண்டி நைனா said...

/*dharshini said...
உண்மையிலேயே கவிதை நன்றாகதான் உள்ளது(ஹி ஹி வஞ்சப்புகழ்ச்சி எல்லாம் இல்லை)
*/
மிக நன்றி... மிக நன்றி...
முதல் வருகை என்றே எண்ணுகிறேன். தொடர்ந்து வந்து ஆதரவு தாருங்க,

நையாண்டி நைனா said...

/*சூரியன் said...
பின்னூட்டம் போட போட்டேன்

ஒரு பிள்ளையார் சுழி*/

பிள்ளையார் சுழி போட்டுட்டே... பின்னூட்டத்தையும் சீக்கிரமா போடு நண்பா

நையாண்டி நைனா said...

/*Prabhagar said...
சக்கை போல் தோன்றும்
சட்டென படித்தால்
மொக்கை போலும் தோன்றும்
மெலிதெனவே படித்தால்.

அக்கரையாய் படித்து
அர்த்தமது புரிந்தால்
சக்கரையாய் இனிக்கும்
சிந்தனையை கிளறும்...

நைனா, கவிதையை படிச்சுட்டு புரியாம புலம்பியிருக்கேன், தப்பா நினைச்சுக்காதீங்கோ!
*/

ஆகா... கவுஜை கவுஜை... அப்ப அப்ப சரக்கு, மிக்சிங் எல்லாம் போட்டுகங்க... கவுஜை ரெடி

நையாண்டி நைனா said...

/* ஹேமா said... நைனா,கலக்கல்.ஒரு கவிதைக்கு நீங்கள் போடும் பின்னூட்டங்களை வைத்தே ஒரு கவிதை.
அசந்துபோய்ட்டேன்.*/

மிக நன்றி மிக நன்றி.... தொடர்ந்து ஆதரவு தாருங்கள். நன்றி

நையாண்டி நைனா said...

/*ஆ.ஞானசேகரன் said...
மிக அருமையான கவிதை,
....கூறிவிட்டீர்கள்*/
Thanks Nanbaa.

நையாண்டி நைனா said...

/*ஆ.ஞானசேகரன் said...
இதுமாதுரி சொல்ல உங்களால் மட்டுமே முடியும்*/

இது என்ன?நக்கலா நண்பா?

**மாதுரி இப்ப பீல்டு அவுட்டு நண்பா.**

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
//வேறுதளத்திற்கு சென்று விட்டீர்கள்,//
பயன்படுத்தி கொண்டேன்!
ஆனா படிகட்டுல போனிங்களா! இல்ல லிப்டுல போனிகளான்னு தான் தெரியல்!*/

என்ன பாஸ் அப்புறம் நம்மளை எல்லாம் பிகருங்க இடுப்புலையா தூக்கிட்டு போகும்? படியோ, லிப்ட்டோ எது கிடைக்குதோ அதுலே போய் அடுத்த தளத்த அடைய வேண்டியது தான்.

கலையரசன் said...

பயபுள்ளே என்னமா ஆராச்சி பண்ணுது???

கார்த்திகைப் பாண்டியன் said...

ஷ்ஷ்ஷ்ஷ்..எனக்கு இப்பவே கண்ணக்கட்டுதே..

விக்னேஷ்வரி said...

முதல் கவிதைனா, தப்பிச்சுப் போங்க. இனி இப்படி எழுதினா அப்புறம் பாத்துக்கறோம்.

தமிழ்ப்பிரியா said...

கலக்கீட்டிங்க நைனா ...

Starjan (ஸ்டார்ஜன்) said...

காமெடியில பின்னுறவர்ன்னு பாத்தா

கவிதையிலும் பின்னுறீங்களே ...

நையாண்டி நைனா said...

/*கலையரசன் said...
பயபுள்ளே என்னமா ஆராச்சி பண்ணுது???*/

என்னைய ஓவரா புகழாதீங்க பாசு... கண்ணு பட்டுறபோகுது...

நையாண்டி நைனா said...

/*விக்னேஷ்வரி said...
முதல் கவிதைனா, தப்பிச்சுப் போங்க. இனி இப்படி எழுதினா அப்புறம் பாத்துக்கறோம்.*/
இந்த மாதிரி கொலவெறி கொண்டு ஏதாவது எழுதுனாதானே உங்களை மாதிரி பெரியவங்க எல்லாம் நம்ம கடையை கண்டுக்கறாங்க...

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
ஷ்ஷ்ஷ்ஷ்..எனக்கு இப்பவே கண்ணக்கட்டுதே..*/

மாப்பி இதுக்குதான் சரக்கை ராவா அடிக்க கூடாதுன்னு சொல்றது.

நையாண்டி நைனா said...

/*தமிழ்ப்பிரியா said...
கலக்கீட்டிங்க நைனா ...*/

இப்படி உசுபேத்தி... உசுபேத்தியே....

நையாண்டி நைனா said...

/*Starjan ( ஸ்டார்ஜன் ) said...
காமெடியில பின்னுறவர்ன்னு பாத்தா

கவிதையிலும் பின்னுறீங்களே ...*/

இது மட்டும் இல்லே பாசு... நாங்க கூடையும் கூட பின்னுவோம்.