அக்கபோர் விரும்பு
ஆற்றுவது ஹிட்சு
இடுகையது நீக்கேல்
ஈயடிக்கிற பதிவு போடேல்
உடையது ஜட்டியே
ஊக்க மது கைவிடேல்
எந்த பதிவையும் இகழேல்
ஏற்பது பின்னூட்டம்
ஐய என ஓடேல்.
ஒப்பேற்றுவது மொக்கை
ஓட்டுவது ஒழியேல்.
ஒளவியம் ரசி.
Showing posts with label ஆத்திசூடி. Show all posts
Showing posts with label ஆத்திசூடி. Show all posts
Wednesday, 5 August 2009
பதிவுலக ஆத்திசூடி
என்னென்ன வகையிலேன்னு பார்த்தா
ஆத்திசூடி,
நகைச்சுவை,
பதிவர் சதுரம்,
மொக்கை
Subscribe to:
Posts (Atom)
