
மடக்கி மடக்கிகவிதை இங்கே
மடக் மடக் கவுஜை இங்கே
வீட்டிற்குள் நுழையும்முன்
சோதனை செய்யப்படும்
சுவாசங்கள், சகவாசங்கள்
எதிர்படுபவன் கண்கள் தவிர்க்க
வேறெங்கோ பார்வைகள்
நாகரீகம் காக்க
"இன்று ஒரு பார்ட்டி"
தவறான இடத்தில் கிடைத்த
சரியான உறவு
சரியான உறவையும்
தடம் மாற்றும் துர்நாற்றம்
எனக்கு கிடைத்திருந்தால்
வேலையாவது வெட்டியாவது
என்றாலும்
என்னைச் சொல்லச் சொல்லும்
தலைப்ப
..
Thanks To Our beloved Blogger Mr.Narsim. (சரக்கு அடிச்சா இங்கிலிபிஸ் தானா வருதே......!!!!)
