Showing posts with label பதிவர். Show all posts
Showing posts with label பதிவர். Show all posts

Friday, 26 December 2008

நானும் பெரிய பதிவரு தான்....

அண்ணன் கோவியாரின் பதிவுலே பல பதிவர்களின் சிறப்புகளையும் பெருமைகளையும் போட்டு, சிறப்பித்து இருந்தார்கள். அவர்கள் எல்லாருடைய பதிவுகளையும் நானும் படித்து இருக்கிறேன். படித்து கொண்டு இருக்கிறேன்.

இதுலே ஒரு சிறப்பு வீஷேசம் என்ன? அப்படின்னு பார்த்தா.....இவர்களுக்காவது... இத்தனை, இத்தனை பேரு பாலோ பண்றாங்கன்ணு சொல்ல முடியுது... ஆனா எனக்கு எத்தனை, எத்தனை, எத்தனை பேரு என்னை எப்படி, எப்படி பாலோ பண்றாங்கன்ணு என்று என்னாலேயே சொல்ல முடியாது.... அப்படின்னா நாலாம் எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய்ய்ய்யயயய..... பதிவரு.....