Showing posts with label புதிர்.. Show all posts
Showing posts with label புதிர்.. Show all posts

Thursday, 30 July 2009

முடியுமா உங்களால்...?



இது வரை மொக்கை போட்டு வந்த நான், இன்று உங்களுக்கு ஒரு அருமையான பொழுது போக்கு விளையாட்டு கொண்டு வந்துள்ளேன்.

சில ஆங்கில சொற்களின் வார்த்தைகள், நமது பதிவை படிச்சி பித்தம் தலைக்கு ஏறி தன்னிடத்தை விட்டு கன்னாபின்னா என்று சிதறி கிடக்கிறது. அதனை சரியாக அமைத்து அந்த வார்த்தையை கண்டு பிடியுங்கள்.

உதாரணமாக:
O N M T M E M U என்று இருப்பதை, MOMENTUM என்று அமைக்கலாம்

சரி ஆட்டத்திற்கு போகலாமா...

நீங்கள் சரியாய் அமைக்கவேண்டிய பட்டியல் கீழே படத்திலே கொடுக்கப்பட்டுள்ளது...



(உங்களால் சரியாக படத்தை காண முடியவில்லை என்றால், நீங்க உங்கள் மூக்கு கண்ணாடியை மறந்து விட்டு படிக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். இல்லை, போட்டிருக்கிறேன், இருந்தும் பிரவுசர் லோடு பண்ணவில்லை என்றால் பின்னூட்டத்திலே சொல்லுங்கள் மாற்று ஏற்பாடு பண்ணுகிறேன்)



நீங்கள் தொடங்கலாம், யார் எவ்வளவு வார்த்தைகளை சரியாக கண்டுபிடிக்கிறார்கள் என்று பாப்போம்.