Showing posts with label பதிவர் சந்திப்பு.. Show all posts
Showing posts with label பதிவர் சந்திப்பு.. Show all posts

Thursday, 24 September 2009

மதுரை பதிவர் சந்திப்பு... சில கமண்டுகள்.


அட போர்டை பாரேன்....


இப்படி ஒரு கைகாட்டி எல்லா பதிவர் சந்திப்புகளையும் வச்சா உங்களுக்கு புண்ணியமா போகும்....


சில நேரங்களில் சில மனிதர்கள்...


இவரு ஆசைய யாராவது..... பூர்த்தி பண்ணுங்கப்பா...


இப்படிதான் நிலைமைய சமாளிக்கணும்....


இப்படில்லாம் கூட நடக்குதா... ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்



டிஸ்க்கி: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக போடப்பட்டது... எல்லாரும் கண்டு கொள்ளுங்கள், யாரும் காண்டு கொள்ளாதீர்கள்.