Thursday, 10 September 2009
பெரிய இடைவேளைக்கு பின்...
ஒரு 'மாதிரி' சரக்கு அங்கே...
ஆனா இது 'ஒரு மாதிரி' சரக்கு.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =
அந்த கணினி கேபினுக்கு
பக்கத்தில் கிடந்தான்
அவன்
தனக்குள் பேசியபடி
இல்லை... பிதற்றியபடி
ஏதோ உந்த அருகில்
சென்றேன்
அதிக வேலை போலும்
அருகில் இருந்த குறிப்புகளே
சாட்சியம்
உனக்கு ஒரு மாற்று
தருகிறேன் வருகிறாயா?
பின் நடந்தவைகள்
சற்று நீளமான சம்பவங்கள்
நாட்கள் சில
நகர்ந்து போயின
அவனை மீண்டும் சந்திக்கும்
வாய்ப்பு கிடைத்தது
ஆனால் நேரே காணும்
தைரியம் எனக்கில்லை
இம்முறையும்
தனக்குள் ஏதோ பிதற்றியபடி
இல்லை உளறியபடி
கணினியில் எவனையோ திட்டிக்கொண்டும்
கண்களை அகல விரித்து
யாருக்கோ பின்னூட்டி கொண்டும்...
இனி யாருக்கும் மாற்று
கொடுப்பதில்லை என்று முடிவு செய்தேன்
"ஒருவரோட" கணினியும் பிளாகர் தளமும்
விற்பனைக்கு என "தண்டோரா" போட்டேன்.
என்னென்ன வகையிலேன்னு பார்த்தா
எதிர் கவுஜை,
தண்டோரா,
நகைச்சுவை,
பதிவர் சதுரம்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
சாலையோரம் இரை தேடும்
ஆட்டோவா?இல்லை
உறுமீன் வரும்வரை காத்திருக்கும் கொக்கா?
மதுக்கடை வெளியே காலி புட்டி
சேகரம் செய்ய காத்திருக்கும் சிறுவனா?
இடைத்தேர்தல் எதிர்நோக்கும்
வாக்காளனா?
கதிராயிருந்தாலும்,
கார்த்திகையாயிருந்தாலும்
வாலாயிருந்தாலும்
நாடோடி இலக்கியமாயிருந்தாலும்
கவிதைகள் கவர்ந்து
அழகான கவுஜையாக்கும்
நைனாவிற்கு “கவுஜகஸ்தான்”
அடைமொழியை தண்டோரா போட்டு
தெரிவித்து கொள்கிறேன்
“கவுஜகஸ்தான்” நையாண்டி நைனா வாழ்க ! வாழ்க !!
அவ்வவ்வேவேவேவேவேவேவேவேஏஏஏஏஏஏஏஏஏ
எல்லா கவிதையும் இன்னொரு பிறப்பு எடுத்து வருவது, ரசிக்கும்படி உள்ளது.,
என்ன விலைன்னு சொல்லலையே!?
தண்டோரா படித்துவிட்டு
திளைத்திடும் மகிழ்ச்சியினில்
நைனாவை வந்து பாத்தால்
நல்லதோர் எதிர்கவிதை
என்ன நாம் எழுதினாலும்
எதிர்கவிக்கும் நைனாவே
உன்(ம்) பணி தொர்ந்தால்தான்
உவகையினில் நாமிருப்போம்.
பிரபாகர்...
ம்கும்...!
நைனா,ஒண்ணுமே சொல்ல வரல.போறேன்.
நல்லிருக்கு! ஆனா நைனாவோட டச்சிங் சமிபகாலமாக மிஸ்ஸிங்.... என்னாச்சு?????
பார்ரா .................
(நல்லாத்தான் இருக்கு )
வாழ்த்துக்கள்
நன்றாக இருக்கிறது
கவிதை கவிதை நல்லாத்தான் இருக்கு.
அய்யா இந்த எதிர் கவுஐ விளயாட்டு நல்லாகீது
தண்டோரா ...... said...
சாலையோரம் இரை தேடும்
ஆட்டோவா?இல்லை
உறுமீன் வரும்வரை காத்திருக்கும் கொக்கா?
மதுக்கடை வெளியே காலி புட்டி
சேகரம் செய்ய காத்திருக்கும் சிறுவனா?
இடைத்தேர்தல் எதிர்நோக்கும்
வாக்காளனா?
கதிராயிருந்தாலும்,
கார்த்திகையாயிருந்தாலும்
வாலாயிருந்தாலும்
நாடோடி இலக்கியமாயிருந்தாலும்
கவிதைகள் கவர்ந்து
அழகான கவுஜையாக்கும்
நைனாவிற்கு “கவுஜகஸ்தான்”
அடைமொழியை தண்டோரா போட்டு
தெரிவித்து கொள்கிறேன்//
நைனா இதுக்கு எப்ப வரும் எதிர்ர கவுஐ
போட்டுத் தாக்குங்க நைனா :-)
/*தண்டோரா ...... said...
சாலையோரம்....
....நைனாவிற்கு “கவுஜகஸ்தான்”
அடைமொழியை தண்டோரா போட்டு
தெரிவித்து கொள்கிறேன்*/
அடை மொழியை விட உங்க அன்பிற்கு நன்றி.
/*துபாய் ராஜா said...
“கவுஜகஸ்தான்” நையாண்டி நைனா வாழ்க ! வாழ்க !!*/
இதை ராஜா சொல்ல கூடாது. விகடகவிகள் நாங்க தான் சொல்லணும்.
/*குடந்தை அன்புமணி said...
அவ்வவ்வேவேவேவேவேவேவேவேஏஏஏஏஏஏஏஏஏ*/
அழப்புடாது...
/*சுந்தர் said...
எல்லா கவிதையும் இன்னொரு பிறப்பு எடுத்து வருவது, ரசிக்கும்படி உள்ளது.,*/
நன்றி தல,
/*வால்பையன் said...
என்ன விலைன்னு சொல்லலையே!?*/
என்னா..! பொல்லாத விலையா..! ஒரு குவாட்டர் மானிட்டர் பக்கத்துக்கு... ஒரு புல்லு ஓல்டு மங்கு சிஸ்டத்திற்கு...அம்புட்டுதான்.
/*பிரபாகர் said...
தண்டோரா படித்துவிட்டு
திளைத்திடும் மகிழ்ச்சியினில்
நைனாவை வந்து பாத்தால்
நல்லதோர் எதிர்கவிதை
என்ன நாம் எழுதினாலும்
எதிர்கவிக்கும் நைனாவே
உன்(ம்) பணி தொர்ந்தால்தான்
உவகையினில் நாமிருப்போம்.
பிரபாகர்...
*/
நன்றி அண்ணே....
இப்ப எங்கே இருக்கீங்க....?
/* கலையரசன் said...
ம்கும்...!*/
எதுக்கு கண்ணு கோவபடுறே....
/*ஹேமா said...
நைனா,ஒண்ணுமே சொல்ல வரல.போறேன்.*/
அவ்ளோ நல்லா இருக்கா.... (ஹி.. ஹி.. ஹி..)
/*நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...
நல்லிருக்கு! ஆனா நைனாவோட டச்சிங் சமிபகாலமாக மிஸ்ஸிங்.... என்னாச்சு?????*/
எல்லாமே ஒரே மாதிரி இருக்குமா கண்ணு...
/*உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...
பார்ரா .................
(நல்லாத்தான் இருக்கு )
வாழ்த்துக்கள்*/
பார்ரா.................
ஒரு திரட்டியே திரண்டு வந்திருக்கு....
/*SUREஷ் (பழனியிலிருந்து) said...
நன்றாக இருக்கிறது*/
Nandri thala.
/*வந்தியத்தேவன் said...
கவிதை கவிதை நல்லாத்தான் இருக்கு.*/
Thanks Nanbare.
/*ghost said...
அய்யா இந்த எதிர் கவுஐ விளயாட்டு நல்லாகீது
.......
நைனா இதுக்கு எப்ப வரும் எதிர்ர கவுஐ*/
அதை ஏன் நீங்க முயற்சி பண்ண கூடாது...
/* " உழவன் " " Uzhavan " said...
போட்டுத் தாக்குங்க நைனா :-)*/
நன்றி அண்ணாத்தே....
என்ன ரொம்ப நாளா ஆளே காணோம்?
Post a Comment