Tuesday, 4 August 2009
ஒலகப்படமும், வாலுவும் நானும்.
நம்ம அண்ணன் பைத்தியக்காரன் அண்ணாத்தே அல்லாருக்கும் ஒலக அறிவும் வளரட்டும்னு ஒலகப்படம் போட்டு காமிக்குறாறு, அதை பார்க்க பல பேரு போனாங்க, போறாங்க. அப்படி போனவாரம் போட்ட படத்தை பார்க்கை நம்ம வால் பைய்யனும், நைனாவும் போனாங்க, அப்படி போன இடத்திலே......................................
"ஹே....நைனா என்ன படம்யா இது...!!!"
"என்ன படமா லெமன் ட்ரீ படம்ண்ணே"
"அது தெரியுது... லெமன் எதுக்குயா ஆகும்?"
"என்ன இப்படி கேட்டுடீங்க, லெமன் எல்லாத்துக்கும் ஆகும்ண்ணே"
"என்ன எல்லாத்துக்கும் ஆகும்?"
"எல்லாதுக்கும்னா?"
"எல்லாத்துக்கும் தான்"
"தெளிவா சொல்லுய்யா...."
"வாலண்ணே... சரக்கு நெறைய அடிக்கனும்னா ஊறுகா வேணும், அந்த ஊறுகா செய்ய லெமன் வேணும், அந்த லெமன் ஊறுகா வச்சி சரக்கு அடிச்சி ஓவரா போய்ட்டா அந்த போதைய இறக்க லெமன் வேணும், அதனாலே போதைய ஏத்தனும்னாலும் லெமன் வேணும் ஏறுன போதைய எறக்கனும்னாலும் லெமன் வேணும், இப்படி தெளிவா சுளுவா இருக்க மேட்டரை நம்ம நமிதாவை வச்சி வெளக்கமா சொல்லுவாங்கன்னு வந்தா... இங்கே வெவரமே வேறா இருக்கே... இது ஆவுறதில்லை...."
"அதனாலே தான் நா ஒரு ஐடியாவோடதான் வந்திருக்கேன்... ரெண்டு லெமன் ஊறுகா வாங்கிட்டு வா நாம நைசா கழண்டு போய் மூணு ரவுண்டு ஏத்திட்டு அப்பிடியே எஸ்கேப்பாயிருவோம்"
"என்னய்யா ரெண்டு பேரும் எதோ மாதிரி இருக்கீங்க... இங்கே ஒரு போலீஸ்காரன் நான் இருக்கேன், என்னை கூட மதிக்காமே....."
"நீங்க இப்படி அதிகாரமா உரையாடினா....நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்...."(கோரசாக)
"அடிங்... எங்கே போயிட்டு வாறீங்க...."
"ரெண்டு பேரும் ஒலகப்படம் பார்த்துட்டு வாறோம்..."
"என்னாது ஒலகப்படமா... அப்பிடின்னா என்னா???"
"சார் ஒலகப்படம்னா, படார்னு, பளிச்சின்னு காட்டாமே எல்லாத்தையும் கம்மியா காமிச்சி... பிரம்மாண்டத்தை, வீரியத்தை, உணர்ச்சி கொந்தளித்து எழுவதை மக்கள் மனதிலே கற்பனைல உருவாக்குறது..."
"வாலண்ணே... நீங்க சொல்றது நமீதா படம்னே... சார் கேக்குறது ஒலகப்படம்...!!!"
"யோவ்.. நைனா... பேசாமே மூடிகிட்டு இரு, நான் சமாளிச்சிகுறேன், சார்.... ஒலகப்படம்னா இங்கிலீசு படம் சார்"
"ஒ.. நீ இங்கிலீசு படம்லாம் பார்குற ஆளா...இங்கிலீசுலே பெரிய ஆளா... அப்படின்னா நான் கேக்குறதை சொல்லிட்டு இங்கே இருந்து போ... Green, Pink, Yellow, இது மூணும் வர்றா மாதிரி ஒரு வாக்கியம் சொல்லு."
இந்தா சொல்றேன் சார்..."The phone went green..green..green. Then, you pink it, and sez to the phone, yellow?”
இதுக்கு அப்புறம் என்ன நடந்திருக்கும்னு சொன்னா அது தமிழ் பட கிளைமாக்ஸ்... நீங்களே கெஸ் பண்ணிகோங்க... அதுதான் இங்கிலீசு பட கிளைமாக்ஸ்.... சாரி ஒலகப்பட கிளைமாக்ஸ்.
என்னென்ன வகையிலேன்னு பார்த்தா
அனுபவம்,
திரைப்படம்,
நகைச்சுவை,
நையாண்டி,
பதிவர் சதுரம்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
45 comments:
/*Anbu said...
:-))*/
:-))))
நைனா.. அடுத்த தடவை என்னையும் ஒலகப்படம் பார்க்க கூட்டிட்டு போங்க ராசா..
\\இந்தா சொல்றேன் சார்..."The phone went green..green..green. Then, you pink it, and sez to the phone, yellow?”\\
செம...
எங்க மேனேஜர் ஒரு மாதிரி பாக்குறாப்ல..
சத்தம் போட்டு சிரிச்சக்கு,
அனேகமா, வேலை போயிரும்
\\நைனா.. அடுத்த தடவை என்னையும் ஒலகப்படம் பார்க்க கூட்டிட்டு போங்க ராசா..\\
நைனா Adults only தான..?
சொல்லுங்க நம்ம வாத்திகிட்ட..!
:)
//..."The phone went green..green..green. Then, you pink it, and sez to the phone, yellow?”
//
அக்மார்க் நையாண்டி..
சூப்பர் நைனா...
//"சார் ஒலகப்படம்னா, படார்னு, பளிச்சின்னு காட்டாமே எல்லாத்தையும் கம்மியா காமிச்சி... பிரம்மாண்டத்தை, வீரியத்தை, உணர்ச்சி கொந்தளித்து எழுவதை மக்கள் மனதிலே கற்பனைல உருவாக்குறது..."
"வாலண்ணே... நீங்க சொல்றது நமீதா படம்னே... சார் கேக்குறது ஒலகப்படம்...!!!"//
hahahahaha
nakkal overu ungalukku.
Natraj
Chennai
:-) :-) :-)
சிரிப்புடன்
பைத்தியக்காரன்
/"வாலண்ணே... சரக்கு நெறைய அடிக்கனும்னா ஊறுகா வேணும், அந்த ஊறுகா செய்ய லெமன் வேணும், அந்த லெமன் ஊறுகா வச்சி சரக்கு அடிச்சி ஓவரா போய்ட்டா அந்த போதைய இறக்க லெமன் வேணும், அதனாலே போதைய ஏத்தனும்னாலும் லெமன் வேணும் ஏறுன போதைய எறக்கனும்னாலும் லெமன் வேணும்,/
ஆஹா,ஆஹா.இதுவல்லவோ 'அக்மார்க்'கான டாஸ்மாக் தத்துவம்.
:))
/*கார்த்திகைப் பாண்டியன் said...
நைனா.. அடுத்த தடவை என்னையும் ஒலகப்படம் பார்க்க கூட்டிட்டு போங்க ராசா..*/
அங்கே "டோரா புஜ்ஜி" எல்லாம் போட மாட்டாங்களே.
/*
டக்ளஸ்... said...
\\இந்தா சொல்றேன் சார்..."The phone went green..green..green. Then, you pink it, and sez to the phone, yellow?”\\
செம...
எங்க மேனேஜர் ஒரு மாதிரி பாக்குறாப்ல..
சத்தம் போட்டு சிரிச்சக்கு,
அனேகமா, வேலை போயிரும்*/
Thanks Nanba...
/*டக்ளஸ்... said...
\\நைனா.. அடுத்த தடவை என்னையும் ஒலகப்படம் பார்க்க கூட்டிட்டு போங்க ராசா..\\
நைனா Adults only தான..?
சொல்லுங்க நம்ம வாத்திகிட்ட..!
:)*/
ஆமா அதானே...!!! பாலகர்களுக்கு அனுமதி கிடையாதாம்.
/*ஜெட்லி said...
//..."The phone went green..green..green. Then, you pink it, and sez to the phone, yellow?”
//
அக்மார்க் நையாண்டி..
சூப்பர் நைனா...
*/
Thank you Nanbaa....
/*Anonymous said...
//"சார் ஒலகப்படம்னா, படார்னு, பளிச்சின்னு காட்டாமே எல்லாத்தையும் கம்மியா காமிச்சி... பிரம்மாண்டத்தை, வீரியத்தை, உணர்ச்சி கொந்தளித்து எழுவதை மக்கள் மனதிலே கற்பனைல உருவாக்குறது..."
"வாலண்ணே... நீங்க சொல்றது நமீதா படம்னே... சார் கேக்குறது ஒலகப்படம்...!!!"//
hahahahaha
nakkal overu ungalukku.
Natraj
Chennai
*/
Thank you anani.
/*பைத்தியக்காரன் said...
:-) :-) :-)
சிரிப்புடன்
பைத்தியக்காரன்
*/
:-) :-))) :-)))))
நன்றியுடன்,
நையாண்டி நைனா
/* துபாய் ராஜா said...
/"வாலண்ணே... சரக்கு நெறைய அடிக்கனும்னா ஊறுகா வேணும், அந்த ஊறுகா செய்ய லெமன் வேணும், அந்த லெமன் ஊறுகா வச்சி சரக்கு அடிச்சி ஓவரா போய்ட்டா அந்த போதைய இறக்க லெமன் வேணும், அதனாலே போதைய ஏத்தனும்னாலும் லெமன் வேணும் ஏறுன போதைய எறக்கனும்னாலும் லெமன் வேணும்,/
ஆஹா,ஆஹா.இதுவல்லவோ 'அக்மார்க்'கான டாஸ்மாக் தத்துவம்.
:))*/
தொடர்ந்து ஆதரவு தரும், நண்பா... நன்றி நன்றி நன்றி..
உலகப்படத்துக்கும், ஊறுகாயிக்கும் அர்த்தம் "கட்டிங்" போடமலேயே விளங்கிடுச்சு நைனா..
மரண மொக்கை, உக்காந்து யோசிக்கிறாய்ங்கப்பா
நல்லா இருக்கு
))))))))
ஆக்கா ஒலக படமும் ஊறுகாயுமா ...........?
சூப்பர், ரொம்ப கலக்கலா இருக்கு
//.."The phone went green..green..green. Then, you pink it, and sez to the phone, yellow?”\\//
SUpersssss
///"வாலண்ணே... சரக்கு நெறைய அடிக்கனும்னா ஊறுகா வேணும், அந்த ஊறுகா செய்ய லெமன் வேணும், அந்த லெமன் ஊறுகா வச்சி சரக்கு அடிச்சி ஓவரா போய்ட்டா அந்த போதைய இறக்க லெமன் வேணும், அதனாலே போதைய ஏத்தனும்னாலும் லெமன் வேணும் ஏறுன போதைய எறக்கனும்னாலும் லெமன் வேணும், இப்படி தெளிவா சுளுவா இருக்க மேட்டரை நம்ம நமிதாவை வச்சி வெளக்கமா சொல்லுவாங்கன்னு வந்தா... இங்கே வெவரமே வேறா இருக்கே... இது ஆவுறதில்லை...."///
நல்ல நல்ல கருத்து சொல்லுரிங்க நைனா
நைனா.. எப்படி இப்பூடியெல்லாம் :-)
/*கலையரசன் said...
உலகப்படத்துக்கும், ஊறுகாயிக்கும் அர்த்தம் "கட்டிங்" போடமலேயே விளங்கிடுச்சு நைனா..*/
அதுக்குதான் நண்பா... நான் இந்த கலைச்சேவை செய்றதே...
/*ghost said...
மரண மொக்கை, உக்காந்து யோசிக்கிறாய்ங்கப்பா*/
நன்றி நண்பா... அதுக்குதான் நாங்க இங்கே போராடுகிறோம்.
/*குடிகாரன் said...
நல்லா இருக்கு*/
Thanks Nanba.
/* தராசு said...
))))))))*/
:-)
/*Suresh Kumar said...
ஆக்கா ஒலக படமும் ஊறுகாயுமா ...........?*/
பாசு ஒலகப்படமே எங்களுக்கு ஊறுகா தான் பாஸ்.
/* இளைய கவி said...
சூப்பர், ரொம்ப கலக்கலா இருக்கு*/
நன்றி நண்பா
/* இளைய கவி said...
//.."The phone went green..green..green. Then, you pink it, and sez to the phone, yellow?”\\//
SUpersssss*/
Thanks Nanba.
/*ஆ.ஞானசேகரன் said...
///"வாலண்ணே........ ஆவுறதில்லை...."///
நல்ல நல்ல கருத்து சொல்லுரிங்க நைனா*/
எதோ நம்மாலே முடிஞ்ச தொண்டு.
/*" உழவன் " " Uzhavan " said...
நைனா.. எப்படி இப்பூடியெல்லாம் :-)*/
அதுவா வருது.... நான் என்ன செய்ய முடியும்????
:-))))))))))
The phone went green..green..green. Then, you pink it, and sez to the phone, yellow
yello yello tuuupeeerrrruuuu...
:-))))
/*சென்ஷி said...
:-))))))))))*/
Thanks Nanba.
/*சூரியன் said...
The phone went green..green..green. Then, you pink it, and sez to the phone, yellow
yello yello tuuupeeerrrruuuu...
*/
Dangs thear pirand.
/*RR said...
:-))))*/
Thank you Mr.RR for your visit.
//..."The phone went green..green..green. Then, you pink it, and sez to the phone, yellow?”//
வாய்விட்டு சிரிச்சிட்டேன்..
The whole sequence.. செம்ம காமடிப்பா....
thankspa
கூட்டத்திற்கு போய் இப்படி கும்மீட்டிங்களே ரெண்டு பேரும்...
//
டக்ளஸ்....
\\இந்தா சொல்றேன் சார்..."The phone went green..green..green. Then, you pink it, and sez to the phone, yellow?”\\
செம...
எங்க மேனேஜர் ஒரு மாதிரி பாக்குறாப்ல..
சத்தம் போட்டு சிரிச்சக்கு,
அனேகமா, வேலை போயிரும்//
விட்டிருங்க டக்ளஸ், பாவம் மேனஜர் இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போகட்டும்...
டேமேஜ் குறைவா இருக்கே!
/*
D.R.Ashok said...
//..."The phone went green..green..green. Then, you pink it, and sez to the phone, yellow?”//
வாய்விட்டு சிரிச்சிட்டேன்..
The whole sequence.. செம்ம காமடிப்பா....
thankspa
*/
மிக மகிழ்ச்சி...
மிக நன்றி...
/*
சங்கணேசன் said...
கூட்டத்திற்கு போய் இப்படி கும்மீட்டிங்களே ரெண்டு பேரும்...
//
டக்ளஸ்....
\\இந்தா சொல்றேன் சார்..."The phone went green..green..green. Then, you pink it, and sez to the phone, yellow?”\\
செம...
எங்க மேனேஜர் ஒரு மாதிரி பாக்குறாப்ல..
சத்தம் போட்டு சிரிச்சக்கு,
அனேகமா, வேலை போயிரும்//
விட்டிருங்க டக்ளஸ், பாவம் மேனஜர் இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போகட்டும்...
*/
வருகை மற்றும் கருத்துக்கு நன்றி.
/*
வால்பையன் said...
டேமேஜ் குறைவா இருக்கே!
*/
தல எதோ என்னால முடிஞ்சது அவ்ளோதான்.
Post a Comment