இந்த தொகுதிகளுக்குள் ஒரு ஒற்றுமை உள்ளது..சொல்லுங்கள் உங்களுக்கு திறமை இருந்தால்....
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Tirunelveli
Tuticorin
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Arni
Athoor
Erode
Kandamangalam (SC)
Kanyakumari
Panamarathupatti
Pernambut (SC)
Sankari (SC)
Tirunelveli
Tuticorin
Uthiramerur
Veerapandi
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
சரி யாருமே பதில் சொல்லாத காரணத்தால் நானே சொல்லிவிடுகிறேன்...
அன்று முதல் இன்று வரை, அதாவது 1952 முதல் இன்று வரை ஒரு முறை கூட தப்பாது... ஆளும் கட்சி சட்ட மன்ற உறுப்பினரை கொண்டது திருநெல்வேலி தூத்துக்குடி மட்டுமே....மட்டுமே....மட்டுமே....மட்டுமே....
மீதி உள்ள தொகுதிகள் 1971 முதல், தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த பிறகு, இந்த தொகுதியில் ஜெயிக்கும் கட்சி தான் ஆட்சி அமைக்கிறது...
7 comments:
பெண் வேட்பாளர்கள் ???
வாரிசுகள் போட்டி?
யோசிக்கவில்லை....
நீங்களே சொல்லிடுங்கள்
வருகை தந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி.. விடையை என்னுடைய பதிவிலேயே போட்டாச்சு...
ஆஹா................இப்படிக் கூடவா யோசிப்பீங்க? ஆனாலும் நல்லாத்தான் இருக்கு!
ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகி .. இப்போதுதான் இந்த வலைப்பூ வை தொடருப்படி அமைத்து உள்ளேன் . இதுவரை சுமார் ஐம்பது போஸ்ட் களை செய்த பிறகு இப்போதுதான் இதை ஆரமிப்து இருக்கிறேன்..
ஏற்கனவே வருகை தந்தவர்களும் , புதிதாக வருகை தருபவர்களும் இணைத்து கொள்ளவும் ...
வலைபூ நண்பர்கள் இணைந்தால் disccusion forum கலை கட்டும் ..
அதற்க்காகவே ஒரு புதிய பக்கம் தொடங்குவதால் .. நண்பர்கள் இணைத்துக்கொண்டால் ,நண்பர்களை பின் தொடரவும் வசதியாக இருக்கும்
நன்றி
http://vallinamguna.blogspot.com/
அருமை
Post a Comment