Thursday, 19 August 2010
"அவன் எழுதி என்ன கிழிக்க போறான்?" ஒரு பிரபலத்தின் அரை கூவல்...
என்னென்ன வகையிலேன்னு பார்த்தா
அனுபவம்,
நகைச்சுவை,
பதிவர் முப்பெட்டகம்,
மொக்கை

Subscribe to:
Post Comments (Atom)
படித்தால் பிடிக்கும் ஆனால் பைத்தியம் பிடித்தால் நான் பொறுப்பல்ல....
22 comments:
Welcome back!
singam kalam irangiriche
எட்டுமாச வனவாசமா தல!
welcome back
வாலு, மொக்கை போட ஒரு கை குறையுதுன்னு கவலைப்பட்டியே, பாரு தலிவரு வந்துட்டாரு..
வாய்யா.. வா.. :))
அதேதான்ன்ன்ன்ன்ன்ன்ன்..:-))))
வெல்கம் பேக்.. அப்படியே பதிவர் சந்திப்புக்கும், என் புத்தக வெளியீட்டுக்கும் வந்திருங்க..
வாங்க நைனா.. வருக வெல்க..
யெண்ணேய்.. நீங்க இப்ப மட்டுமில்ல எப்பவுமே பேக்குத்தாண்ணேய்ய்ய்..!
/*பெயர் சொல்ல விருப்பமில்லை said...
Welcome back*/
Thanks a lot
/*இரும்புத்திரை said...
singam kalam irangiriche*/
"சிங்கம்" களம் இறங்கிடுசின்னு, "தில்லாலங்கடி" வந்து சொல்லுது
"நான் மகான் அல்ல"
"இனிது இனிது"
நன்றி
/*வால்பையன் said...
எட்டுமாச வனவாசமா தல!
welcome back*/
ஆமா தல...
வாழ்த்துக்கு நன்றி
/*வெண்பூ said...
வாலு, மொக்கை போட ஒரு கை குறையுதுன்னு கவலைப்பட்டியே, பாரு தலிவரு வந்துட்டாரு..
வாய்யா.. வா.. :))*/
குர்ருன்னு பாக்காரே...
நம்ம கிட்டே ரொம்ப எதிர் பார்காரோ???
ஆவ்வ்வ்வவ்வ்வ்வ்
நொம்ப நன்றி
/*கார்த்திகைப் பாண்டியன் said...
அதேதான்ன்ன்ன்ன்ன்ன்ன்..:-))))*/
நன்றி நண்பரே...
/*Cable Sankar said...
வெல்கம் பேக்.. அப்படியே பதிவர் சந்திப்புக்கும், என் புத்தக வெளியீட்டுக்கும் வந்திருங்க..*/
சரி அண்ணாத்தே
நன்றி அண்ணாத்தே
/*Starjan ( ஸ்டார்ஜன் ) said...
வாங்க நைனா.. வருக வெல்க..*/
நன்றி தல
/*♠ ராஜு ♠ said...
யெண்ணேய்.. நீங்க இப்ப மட்டுமில்ல எப்பவுமே பேக்குத்தாண்ணேய்ய்ய்..!*/
வேற எங்கேயோ போட வேண்டிய பின்னூட்டத்தை எனக்கு போட்டுட்டேன்னு சொன்னியே! அதானா இது?
ஆனாலும் ரொம்ப நன்றி தம்பி.
என்னா தெகிரியம் இருந்தாஒரு ”மாபெரும் பொறந்தப்பவே பொறச்சியாளர்” அரவிந்த் அவர்களை தில்லாலங்கடின்னு சொல்லிருப்பீங்க.
வன்மையா த்தூ த்தூன்னு துப்புறேன்!
வாங்க நைனா
பலரோட கவிதைகள் உங்களுக்காக காத்திருக்கின்றன நண்பரே... உங்களோட எதிர் கவுஜக்காக...
யாருப்பா நீயி..? புதுசா இருக்கு..?
வந்தானே வந்தானே மாவீரன் வந்தான் பதிவுலகம் காக்கவே நைனா வந்தான்..
வாங்க நண்பா..... வாங்க
Post a Comment