Number 1:
Number 2:
Number 3:
Number 4:
Number 5:
தயவு செய்து யாரும் காண்டாக வேண்டாம், வேண்டாம், வேண்டாம் என்று விழா கமிட்டியார் சார்பாக கேட்டு கொள்ளபடுகிறார்கள்
Monday, 7 December 2009
உரையாடல் போட்டிக்கு அல்ல....
என்னென்ன வகையிலேன்னு பார்த்தா
அனுபவம்,
கவுத போட்டி,
நகைச்சுவை,
பதிவர் சதுரம்,
மொக்கை
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
மனிதன்
குரங்கிலிருந்து
வந்தானாம்
டார்வின் சொன்னார்
குரங்கிடமிருந்து
கவிதை வரலாம்
சொல்கிறாரோ நைனா?
ஆனால்
குரங்கை வைத்தே
கவிதை வரையும்
வித்தையை
யாரிடம் கற்றீர், நைனா?
(இது உரையாடல் மாதிரி இருந்தாலும், உரையாடல் போட்டிக்கு அல்ல....)
மீ, தி பஸ்டே.......ய்!
Number 5://
கலக்கல்:)
அந்த குரங்கு யாரு..?
முன்னோர்களை நினைத்து நல்லாத்தான் எழுதியிருக்கிறிங்க.............
நேத்து வீட்டுப் பக்கம் வந்தியா என்ன? எப்படி வரி விடாமல் என் டயலாக்க போட்டிருக்க. நல்ல வேளை போட்டோ மட்டும் மாத்தியிருக்க இலேசா என் சாயல் தெரிந்தாலும் :)
சூப்பர் அப்பு.
அனுஜன்யா
உங்க கமென்ட் சூப்பருங்கோ
கடைசி கமெண்ட் சூப்பர்!
அக்மார்க் நையாண்டி...
கடைசி கமெண்ட் சூப்பர்!
நல்லாத்தாம்லே இருக்கு
எங்க போனாலும் உன்ன விடமாட்டேன்.எந்த ச்சில்லாவுல இருந்தாலும் உன்ச்சாவு என்கையில தாண்டியேயுனு" உரையாடல் குழுவினர் சூளுரைத்து மும்பைக்கு ரயில் ஏறியிருப்பதாக தகவல்
முன்னோரை முன்னிருத்தி
முத்தான படங்களுடன்
கணீரென வார்த்தையுடன்
கலாய்க்கும் அன்பு நண்பா
உண்மையில் உனக்கிருக்கும்
ஊமைக் குசும்பதுவும்
என்னையின்னும் ஏனையோரை
ஏகமாய் கவர்கிறது...
பிரபாகர்.
நல்லா இருக்கே..!
சேட்டைகள்.....
/*பெயர் சொல்ல விருப்பமில்லை said...
மனிதன்
குரங்கிலிருந்து
வந்தானாம்
டார்வின் சொன்னார்
குரங்கிடமிருந்து
கவிதை வரலாம்
சொல்கிறாரோ நைனா?
ஆனால்
குரங்கை வைத்தே
கவிதை வரையும்
வித்தையை
யாரிடம் கற்றீர், நைனா?
(இது உரையாடல் மாதிரி இருந்தாலும், உரையாடல் போட்டிக்கு அல்ல....)*/
குரங்கோ...
சிரங்கோ...
அரிப்பவைகளை,
அறிந்தெடுத்து,
அரிந்தெடுத்து,
பரிமாறுவது,
சரிதானே...!
(இது கவுதை மாதிரி இருந்தாலும் உரையாடல் போட்டிக்கு அல்ல...)
/*பெயர் சொல்ல விருப்பமில்லை said...
மீ, தி பஸ்டே.......ய்!*/
இதிலிருந்து எனக்கு ஒன்னு புரியுது.. நீங்க கணக்குலயும் புலி என்று...
/*குசும்பன் said...
Number 5://
கலக்கல்:)*/
Thank you sir,
/*Cable Sankar said...
அந்த குரங்கு யாரு..?*/
பக்கத்துலே இருந்து கிட்டு இப்படி கேட்டு என்னை மாட்டி விடலாமா? ஆவ்வ்வ்வ்வ்வ்வ்
/*Sangkavi said...
முன்னோர்களை நினைத்து நல்லாத்தான் எழுதியிருக்கிறிங்க.............*/
நன்றி, அடிக்கடி வாங்க.
/*அனுஜன்யா said...
நேத்து வீட்டுப் பக்கம் வந்தியா என்ன? எப்படி வரி விடாமல் என் டயலாக்க போட்டிருக்க. நல்ல வேளை போட்டோ மட்டும் மாத்தியிருக்க இலேசா என் சாயல் தெரிந்தாலும் :)
சூப்பர் அப்பு.
அனுஜன்யா*/
நன்றி அண்ணாத்தே..
/*சொல்லரசன் said...
உங்க கமென்ட் சூப்பருங்கோ*/
டான்க்சுங்கோ...
/*வால்பையன் said...
கடைசி கமெண்ட் சூப்பர்!*/
வாலென்று பெயர் கொண்ட தலைக்கு நன்றி
/*ஜெட்லி said...
அக்மார்க் நையாண்டி...*/
Thanks Mr.Jetli.
/*Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கடைசி கமெண்ட் சூப்பர்!*/
Thanks Anna.
/*தண்டோரா ...... said...
நல்லாத்தாம்லே இருக்கு*/
nandri annaa.
/*அ.மு.செய்யது said...
எங்க போனாலும் உன்ன விடமாட்டேன்.எந்த ச்சில்லாவுல இருந்தாலும் உன்ச்சாவு என்கையில தாண்டியேயுனு" உரையாடல் குழுவினர் சூளுரைத்து மும்பைக்கு ரயில் ஏறியிருப்பதாக தகவல்*/
யாரு வந்தாலும்..."பூனே-ல" இருக்குற 'செய்யதை' அடிச்சு பழகிட்டு வாங்க...
/*பிரபாகர் said...
முன்னோரை முன்னிருத்தி
முத்தான படங்களுடன்
கணீரென வார்த்தையுடன்
கலாய்க்கும் அன்பு நண்பா
உண்மையில் உனக்கிருக்கும்
ஊமைக் குசும்பதுவும்
என்னையின்னும் ஏனையோரை
ஏகமாய் கவர்கிறது...
பிரபாகர்.*/
வாங்கன்னே... வாங்க... நொம்ப நாளா ஆளை காணும்?
/*♠ ராஜு ♠ said...
நல்லா இருக்கே..!*/
Thanks daa.. Nanba.
/* ஆ.ஞானசேகரன் said...
சேட்டைகள்.....*/
Thank u dear friend.
:-))))))))))
நைனா
கவுஜ நலலவே இருக்கு - சும்மா சொல்லக்கூடாது - திறமை இருக்கு கவிதை எழுத -
நல்வாழ்த்துகள் நைனா
Post a Comment