இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு வேண்டி கற்பனை செய்யப்பட்டவை. சம்பந்தபட்ட பதிவர்கள் இதனை கண்டு கொண்டு காண்டு கொள்ளாது, ரசித்து மகிழ்வாராக.
போட்டோ சுட்டது: நையாண்டி நைனா,
{ஜாக்கி அண்ணன்ட்டே இருந்து ((நன்றி ஜாக்கி அண்ணே)}
உங்களுக்கு பிடிச்சி இருக்கிறதை பின்னூட்டத்திலே சொல்லிட்டு போங்க...
பிளீஸ்.
39 comments:
விஜய் டி.வி. நிகழ்ச்சி மாதிரியில்ல பேர் போட்டு இருக்கீங்க
அடப்பாவிகளா..இனிமே போட்டோவுக்கு கூட காப்பிரைட் போடனும் போல இருக்கே...
யேய்..டன்டனடணக்கா...!
சூப்பரு...!
அப்பறம் உங்க பேவரிட் கேபிளு இன்னைக்கு டி.வி.ல வர்றாராம்.
ஏலே மக்கா... எல்லாம் சரி. நீ எதுக்குல அங்கிட்டு போன? நம்மளுக்கும் உலக சினிமாவுக்கும் என்னல சம்பந்தம்?
/*jackiesekar said...
அடப்பாவிகளா..இனிமே போட்டோவுக்கு கூட காப்பிரைட் போடனும் போல இருக்கே...*/
அப்படில்லாம் செஞ்சி போடாதீங்க... வருகைக்கு நன்றி.
இதுக்கெல்லாம் நீங்க கோவிச்சுக்க கூடாது... நான் உங்க தம்பி... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்
( உங்களுக்கு நன்றி கார்டு போட்டு வச்சிருந்தேன், காப்பி பண்ணுறப்போ விட்டு போச்சி... இப்ப சேர்த்தாச்சு....)
/*டக்ளஸ்....... said...
யேய்..டன்டனடணக்கா...!
சூப்பரு...!
அப்பறம் உங்க பேவரிட் கேபிளு இன்னைக்கு டி.வி.ல வர்றாராம்.*/
தேங்க்ஸ் தம்பி.
/*வசந்த் ஆதிமூலம் said...
ஏலே மக்கா... எல்லாம் சரி. நீ எதுக்குல அங்கிட்டு போன? நம்மளுக்கும் உலக சினிமாவுக்கும் என்னல சம்பந்தம்?*/
நானெங்க அங்க போனேன்..போனவுக சொன்னாக படம் புடிச்சி தந்தாக...
மக்கா இப்படியே ஆதரவு தாலே...
/*SUREஷ் (பழனியிலிருந்து) said...
விஜய் டி.வி. நிகழ்ச்சி மாதிரியில்ல பேர் போட்டு இருக்கீங்க*/
Thanks Nanbare...
adikkadi vaanga.
:))
நையாண்டி நைனா, பின்னீட்டீங்க
நை.நை,
செல்வேந்திரன் மற்றும் பைத்தியக்காரன் பற்றிய கமென்ட்ஸ்
உண்மையிலேயே நையாண்டிதான்....
கலக்குங்க....
அன்புடன்,
மறத்தமிழன்.
/*சென்ஷி said...
:))*/
Thank u dear friend.
/*முரளிகண்ணன் said...
நையாண்டி நைனா, பின்னீட்டீங்க*/
மிக மிக நன்றி நண்பரே...
/*Marathamizhan said...
நை.நை,
செல்வேந்திரன் மற்றும் பைத்தியக்காரன் பற்றிய கமென்ட்ஸ்
உண்மையிலேயே நையாண்டிதான்....
கலக்குங்க....
அன்புடன்,
மறத்தமிழன்.*/
மிக நன்றி.
அடிக்கடி வாங்க. ஆதரவு தாங்க.
நைனா நையான்டி அதிகம்,
உண்மைக்கு தான் எத்தனை சோதனை???
நடந்தது என்ன? உலகப்படமும், பதிவர்களும்.
இந்த தலைப்பில் பதிவு போட்டு பின் நீக்கியது இதற்க்குதானா?
நையான்டிக்கு தடுமாற்றமா.
/*சொல்லரசன் said...
நைனா நையான்டி அதிகம்,
உண்மைக்கு தான் எத்தனை சோதனை???
நடந்தது என்ன? உலகப்படமும், பதிவர்களும்.
இந்த தலைப்பில் பதிவு போட்டு பின் நீக்கியது இதற்க்குதானா?
நையான்டிக்கு தடுமாற்றமா.*/
நன்றி நண்பரே...
அது தமிழ்மணம் செய்த சதிகள்.
நையாண்டிக்கு தடுமாற்றமே கிடையாது.
ரெண்டு நாளா இதுக்காக வெயிட்டிங்!
அக்மார்க் நையாண்டி!
/*வால்பையன் said...
ரெண்டு நாளா இதுக்காக வெயிட்டிங்!
அக்மார்க் நையாண்டி!*/
அப்படியா...!!!
மிக மிக மகிழ்ச்சி மற்றும் நன்றி.
நைனாவை கம் டு கிக்.. நான் இதை தப்பா சொல்லலை.. இப்படியே எல்லாரையும் பிடிச்சு ஓட்டிக்கிட்டு இருந்தா பதிவர்கள் எல்லாம் வந்து உங்களை கம் டு கிக் இன் தி பேக்தான்..
super comments anna
/*
கார்த்திகைப் பாண்டியன் said...
நைனாவை கம் டு கிக்.. நான் இதை தப்பா சொல்லலை.. இப்படியே எல்லாரையும் பிடிச்சு ஓட்டிக்கிட்டு இருந்தா பதிவர்கள் எல்லாம் வந்து உங்களை கம் டு கிக் இன் தி பேக்தான்..
*/
ஹலோ எச்சூஸ் மீ.
நன்றின்னு சொன்ன அடிக்க கூப்பிட்டா மாதிரி இருக்காது ??? அதனாலே நன்றி கிடையாது....
(வந்து படிச்சதுக்கு நன்றி)
/*Anbu said...
super comments anna
*/
வந்து படிச்சதுக்கு நன்றி தம்பி.
ஹா.ஹா..ஹா..சரி காமெடி..
நல்ல கமெண்ட்ஸ் நையாண்டி நைனா.. செம நக்கல் பார்ட்டிதான் நீங்க...
இப்படியுமா? நல்லாதான் நையாண்டி உமக்கு
செம நக்கல்... :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்
உங்கள் நையாண்டி அருமை நைனா......
நைனா..கடைசி படத்துல நா இருக்குறேன்...
நைனா.. உன் குசும்புக்கு அளவேயில்லையா.. இவ்வளவு பப்ளிக்காவா டாக்டர் கிட்ட பெரியசாமி லுல்லாவை பத்தி கேட்பேன்.
/* வினோத்கெளதம் said...
ஹா.ஹா..ஹா..சரி காமெடி..*/
Thanks Dear Friend.
Thank you Tamiler's.
/*வெண்பூ said...
நல்ல கமெண்ட்ஸ் நையாண்டி நைனா.. செம நக்கல் பார்ட்டிதான் நீங்க...*/
Thanks Nanbaa...
/*ஆ.ஞானசேகரன் said...
இப்படியுமா? நல்லாதான் நையாண்டி உமக்கு
*/
வருகைக்கு நன்றி நண்பா
/*பைத்தியக்காரன் said...
செம நக்கல்... :-)
தோழமையுடன்
பைத்தியக்காரன்*/
ரொம்ப நன்றி அண்ணா....
/*ஜெட்லி said...
உங்கள் நையாண்டி அருமை நைனா......*/
Thanks Nanba.
/* தண்டோரா said...
நைனா..கடைசி படத்துல நா இருக்குறேன்...*/
மிக நன்றி அண்ணா...
(இருக்குறது மட்டுந்தானா... இல்லே அந்த டயலாக்கும் உங்களோடது தானா....ஹி...ஹி...ஹி....)
/*Cable Sankar said...
நைனா.. உன் குசும்புக்கு அளவேயில்லையா.. இவ்வளவு பப்ளிக்காவா டாக்டர் கிட்ட பெரியசாமி லுல்லாவை பத்தி கேட்பேன்.*/
நன்றி.. நன்றி....
நீங்க அப்படி கேட்க மாட்டீங்க... இது சும்மா கற்பனை தானே
சூப்பரு...!
/* T.V.Radhakrishnan said...
சூப்பரு...!*/
மிக மிக நன்றி.
Post a Comment