Thursday 30 July 2009

முடியுமா உங்களால்...?



இது வரை மொக்கை போட்டு வந்த நான், இன்று உங்களுக்கு ஒரு அருமையான பொழுது போக்கு விளையாட்டு கொண்டு வந்துள்ளேன்.

சில ஆங்கில சொற்களின் வார்த்தைகள், நமது பதிவை படிச்சி பித்தம் தலைக்கு ஏறி தன்னிடத்தை விட்டு கன்னாபின்னா என்று சிதறி கிடக்கிறது. அதனை சரியாக அமைத்து அந்த வார்த்தையை கண்டு பிடியுங்கள்.

உதாரணமாக:
O N M T M E M U என்று இருப்பதை, MOMENTUM என்று அமைக்கலாம்

சரி ஆட்டத்திற்கு போகலாமா...

நீங்கள் சரியாய் அமைக்கவேண்டிய பட்டியல் கீழே படத்திலே கொடுக்கப்பட்டுள்ளது...



(உங்களால் சரியாக படத்தை காண முடியவில்லை என்றால், நீங்க உங்கள் மூக்கு கண்ணாடியை மறந்து விட்டு படிக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். இல்லை, போட்டிருக்கிறேன், இருந்தும் பிரவுசர் லோடு பண்ணவில்லை என்றால் பின்னூட்டத்திலே சொல்லுங்கள் மாற்று ஏற்பாடு பண்ணுகிறேன்)



நீங்கள் தொடங்கலாம், யார் எவ்வளவு வார்த்தைகளை சரியாக கண்டுபிடிக்கிறார்கள் என்று பாப்போம்.


42 comments:

அக்னி பார்வை said...

யோவ் எனக்கு இங்கிலீஸ் தெரியாது தமிழ்ல போடு யா

நையாண்டி நைனா said...

லோகு... அசத்தல்... பத்துக்கு பத்து.

நையாண்டி நைனா said...

மிஸ்டர் அக்கினி பார்வை, அடுத்தது தமிழ்ல தான்.
இப்ப இதுக்கு முயற்சி பண்ணுங்களேன்.

லோகு said...

அதெல்லாம் சரிதான்.. என் கடை பக்கம் வரவே மாட்டேங்குறீங்க.. ஏன்..

நையாண்டி நைனா said...

உன்னோட கடை பக்கம் சுத்தி சுத்தி எனக்கும் காதல் காச்சல் வந்துட்டப்பா...

பீர் | Peer said...

இது தெரிஞ்சிருந்தா நாங்க ஏன் இங்க வரோம்???

Suresh Kumar said...

நல்லா தான் பொழுது போகுது

வழிப்போக்கன் said...

நைனா சார்.. நைனா சார்...
முடிலீங்க சார்....
நீங்க வேணும்னா சொல்லா கொடுங்க அத எப்பிடி பிரிச்சு மேயுறேன் பாருங்க....
அத விட்டுட்டு இப்பிடி கஷ்ட்டமா கேட்டா என்னத்த சொல்ல???
:)))

வால்பையன் said...

அதிகபட்சமாக என்னால் முடிந்தது மூன்று எழுத்து மட்டுமே!

இந்த ஆட்டைக்கு நான் வரல!

கலையரசன் said...

யோவ் நைனா.. நாம விளையாடுற விளையாட்டாய்யா இது?

நமிதா தொடைய போட்டு.. யாரோடதுன்னு கண்டுபுடிங்க?
நயன்தாரா முதுகை போட்டு... யாரோடதுன்னு நண்டுபுடிங்க?

அப்படின்னு சொல்றத விட்டுட்டு..
மூளைக்கு வேலை குடுக்குறானாம் வேல..

ஜெட்லி... said...

பதில் சொன்னால் என்ன தருவாய்,
முதலில் அதை சொல் நைனா.....???

நையாண்டி நைனா said...

/*பீர் | Peer said...
இது தெரிஞ்சிருந்தா நாங்க ஏன் இங்க வரோம்???*/
கொஞ்சம் முயற்சி பண்ணுங்களேன் நண்பா...

நையாண்டி நைனா said...

/* Suresh Kumar said...
நல்லா தான் பொழுது போகுது*/

நல்லா பொழுது போகுதா... அப்படி போக்கி கிட்டே கொஞ்சம் விடைக்கும் முயற்சி பண்ணுங்க.

நையாண்டி நைனா said...

/*வழிப்போக்கன் said...
நைனா சார்.. நைனா சார்...
முடிலீங்க சார்....
நீங்க வேணும்னா சொல்லா கொடுங்க அத எப்பிடி பிரிச்சு மேயுறேன் பாருங்க....
அத விட்டுட்டு இப்பிடி கஷ்ட்டமா கேட்டா என்னத்த சொல்ல???
:)))*/

முடியலன்னா... முந்தியாவது டாக்டர் மாத்ருபூதம் இருந்தாரு... இப்ப யாருன்னு தெரியலையே...
கண்ணு.. அதான் உதாரணம் கொடுத்திருக்கேனே... அதை பார்த்து முயற்சி பண்ணேன் கண்ணு.

நையாண்டி நைனா said...

கீத் குமாரசாமி... அபாரம் அபாரம்... அப்படியே நச்சுன்னு சொல்லிட்டீங்க....
அப்புறம் நான் மனிதவள மேம்பாட்டு துறை கிடையாது...
"மென்பொருள் எழுதி" நானு

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
அதிகபட்சமாக என்னால் முடிந்தது மூன்று எழுத்து மட்டுமே!
இந்த ஆட்டைக்கு நான் வரல!*/

முயற்சி பண்ணுங்க தல உங்களாலே முடியும்.

நையாண்டி நைனா said...

/*யோவ் நைனா.. நாம விளையாடுற விளையாட்டாய்யா இது?

நமிதா தொடைய போட்டு.. யாரோடதுன்னு கண்டுபுடிங்க?
நயன்தாரா முதுகை போட்டு... யாரோடதுன்னு நண்டுபுடிங்க?

அப்படின்னு சொல்றத விட்டுட்டு..
மூளைக்கு வேலை குடுக்குறானாம் வேல..*/

கோவிச்சுக்காதே மாப்பி...
ஒரு சேஞ்சுக்கு தான்...

நமீதா தொடைய போட்டுட்டு யாருது அப்படின்னு வேற கேப்பாங்களா? நல்லா இருக்கே இந்த ஆட்டம்.

நையாண்டி நைனா said...

/*ஜெட்லி said...
பதில் சொன்னால் என்ன தருவாய்,
முதலில் அதை சொல் நைனா.....???*/
என்ன மாப்பி.. நீ கேட்டு நான் ஏதாவது மறுத்து இருக்கேனா????

T.V.ராதாகிருஷ்ணன் said...

இது ஒரு போட்டி என்றால்..நேரத்தை செலவு செய்யத் தயார்

ஹேமா said...

நைனா இதுக்கு நிறையப் பொறுமையும் நேரமும் வேணும்.நான் இப்போதான் வேலையால் வந்திருக்கேன்.நேரம் இரவு 10.40.எப்பிடி ...
இனி.நாளைக்கு முடிஞ்சாப் பாக்கிறேன்.

ஆ.ஞானசேகரன் said...

ஐயா ஆங்கிலம் வராதுங்கோ....

நையாண்டி நைனா said...

Mr.Suriyan Your Answer is right. Please try for the remaining.

நையாண்டி நைனா said...

/*T.V.Radhakrishnan said...
இது ஒரு போட்டி என்றால்..நேரத்தை செலவு செய்யத் தயார்.*/

dear sir, why don't you consider this as a game?

நையாண்டி நைனா said...

/*ஹேமா said...
நைனா இதுக்கு நிறையப் பொறுமையும் நேரமும் வேணும்.நான் இப்போதான் வேலையால் வந்திருக்கேன்.நேரம் இரவு 10.40.எப்பிடி ...
இனி.நாளைக்கு முடிஞ்சாப் பாக்கிறேன்.*/

Ok... Try it when u have time. thanks for visiting.

நையாண்டி நைனா said...

/*ஆ.ஞானசேகரன் said...
ஐயா ஆங்கிலம் வராதுங்கோ....*/

முயற்சி பண்ணுங்களேன் நண்பா.

Raju said...

யோவ் மனசுல என்ன, இங்கிலீசு தொரன்னு நெனைப்பா..?
உங்களுக்கு "பிரதரோப்பன்" யாருன்னு தெரியுமா..?
எப்பிடி..?
:)

Anbu said...

என்னால கண்டுபிடிக்க முடியலை சார்

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்... said...
யோவ் மனசுல என்ன, இங்கிலீசு தொரன்னு நெனைப்பா..?
உங்களுக்கு "பிரதரோப்பன்" யாருன்னு தெரியுமா..?
எப்பிடி..?
:)*/
அப்படிலாம் இல்லேப்பா... அப்பொறம் நம்ம கடைக்கு வருகிற வாடிக்கையாளர்களுக்கு போர் அடிச்சிரக் கூடாது பாருங்க... அதுக்கு தான்...

மழைக்கு கூட காலேஜி பக்கம் போகாதவனுங்கல்லாம்.... டெக்னிகள் டிராயிங், இன்ஜினியரிங் டிராயிங் என்று படம் காட்டி கொண்டு இருக்கும் இந்த நேரத்திலே நாமளும் இப்படி ஏதாவது போட்டா தானே என்னையும் நாலு பேரு மதிப்பான்.

நையாண்டி நைனா said...

/*
என்னால கண்டுபிடிக்க முடியலை சார்
*/

என்ன தம்பி இப்படி சொல்லிட்டே... நீ இன்னும் நெறைய வளரனும் தம்பி...
நம்ம லோகுவை பாரு... அந்த புள்ளை என்னாதான் காதல் கத்தரிக்காய் என்று இருந்தாலும் விடையை சட்டுன்னு சொல்லிட்டாப்லே...
( ஒரு வேளை லோகு தம்பி எதாவது இங்கிலீசு பொன்னை டாவு கட்டுதோ?????)

நையாண்டி நைனா said...

தம்பி லோகு நீ பொழைக்க தெரிந்த புள்ளை....

சரி... அப்படின்னா... கவிதைகளும் அப்படிதானா?...

ஹி..ஹி..ஹி....

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அதுல பாருங்க நைனா நான் பத்தையும் கண்டுபுடிச்சிருவேன்,ஒன்னும் பெரிய விஷயமில்ல ,ஆனா சின்னப் பசங்கல்லாம் விளையாட வேண்டிய விளையாட்டு இது ,இதைப் போய் நானெல்லாம்...,ஆனா பத்தையும் உடனே கண்டு பிடிச்சிருவேன்னா பாருங்களேன் நா எம்புட்டு புத்திசாலின்னு.சரி பசங்க விளையாடட்டும்.நான்ஆடியன்சு.

GHOST said...

ஆரம்பிச்சுட்டாங்கய்யா, அடுத்த பத்து.

பிரபாகர் said...

மூளைக்கு வேலைதனை
முழுதாய் கொடுத்ததனால்
வேலையது ஓடவில்லை
வருமந்த புதிர் நினைவால்

கலங்கடிக்கும் புதிர்விடையை
கழித்தொருநாள் சொல்லிட்டு
உளம் குளிர செய்திடுவீர்
நையண்டி அன்பு நண்பா...

பிகரர்பா. (இது யாரு பேரு கண்டுபிடிங்க பாப்போம்...)

நையாண்டி நைனா said...

/* ஸ்ரீ said...
அதுல பாருங்க நைனா நான் பத்தையும் கண்டுபுடிச்சிருவேன்,ஒன்னும் பெரிய விஷயமில்ல ,ஆனா சின்னப் பசங்கல்லாம் விளையாட வேண்டிய விளையாட்டு இது ,இதைப் போய் நானெல்லாம்...,ஆனா பத்தையும் உடனே கண்டு பிடிச்சிருவேன்னா பாருங்களேன் நா எம்புட்டு புத்திசாலின்னு.சரி பசங்க விளையாடட்டும்.நான்ஆடியன்சு.*/

சரிதான் பாசு.... சரிதான்.

உங்களை மாதிரி "பெரியவங்க" வந்து பார்த்தாலே எங்களுக்கு பெருமை தான்.

நையாண்டி நைனா said...

/* ghost said...
ஆரம்பிச்சுட்டாங்கய்யா, அடுத்த பத்து.*/
இது அந்த மாதிரி பத்து இல்லைங்க... கொஞ்சம் பார்த்து ஏதாவது செய்யுங்க.

நையாண்டி நைனா said...

/* Prabhagar said...
மூளைக்கு வேலைதனை
முழுதாய் கொடுத்ததனால்
வேலையது ஓடவில்லை
வருமந்த புதிர் நினைவால்

கலங்கடிக்கும் புதிர்விடையை
கழித்தொருநாள் சொல்லிட்டு
உளம் குளிர செய்திடுவீர்
நையண்டி அன்பு நண்பா...

பிகரர்பா. (இது யாரு பேரு கண்டுபிடிங்க பாப்போம்...)
*/
அட... நண்பா.... என்னோட பதிவை படிக்கும் முன்பு வரை நல்லா தான் இருந்தீங்க....

ஹூம்... என்ன பண்றது...

நையாண்டி நைனா said...

அருமை நண்பர், நாடி அவர்களே அசத்தல் அசத்தல். பத்துக்கு பத்து அடிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.

நையாண்டி நைனா said...

அன்பர்களே... நண்பர்களே...
நமது நண்பர்கள்,
லோகு
கீத் குமாரசாமி
சூரியன்( ஒன்று மட்டும் சொல்லி இருந்தார் அதுவும் சரியாய் சொல்லி இருந்தார்)
மற்றும் நாடி
ஆகியோர் மிகச்சரியாக சொல்லி இருந்தார்கள். அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

சரியான விடைகள்.
01.PLEASANT
02.DIVIDING
03.FAMILIES
04.VACATION
05.ECONOMIC
06.VIOLATED
07.DEADLOCK
08.REPLACES
09.AVOIDING
10.JUDGMENT


மற்றும் ஒரு முக்கிய அறிவிப்பு, உங்களின் பின்னூட்டங்களை நான் செய்த தவறினால் இழந்து விட்டேன். மன்னித்து கொள்ளவும்.
இறுதியில் பப்ளிஸ் பண்ண முயன்ற போது ரிஜக்ட் ஆகி போச்சு... வருந்தி மன்னிப்பு கோருகிறேன்.

தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

குடந்தை அன்புமணி said...

சரி, நாமளும் களத்தில இறங்கிலாம்னு வந்தா.... ஆட்டம் குளோஸ்...
இஃகி....இஃகி...

சொல்லரசன் said...

சாரிங்க ,இது நையான்டி கடைன்னு நினைச்சு கடை மாறி வந்துட்டேன்

அரங்கப்பெருமாள் said...

கல்லா கட்டியாச்சா? சரக்கு இருக்கா,இல்லயா? கிடைக்குமா,கிடைக்காதா?.. கடைய மூடினா சரக்கே கிடியாதா? நாமல்லாம் சுலுவா ஓப்பன் பன்னி காபால்ன்னு அடிக்கிற ஆளு... என்ன நைனா ஒரு வார்த்தை சொல்லிவிட்டுருக்கலாம்ல... அடுத்து ஃபாரின் சரக்கு கிடச்சா, நமக்கு ஆளு விட்டு அனுப்பு.. வர்ட்ட்டா...

Eswari said...

//இது தெரிஞ்சிருந்தா நாங்க ஏன் இங்க வரோம்???//
நா சொல்ல நினைச்சேன் பீர் | Peer சொல்லிடாரு