tag:blogger.com,1999:blog-386812341850437443.post1255435596395326205..comments2023-10-02T16:26:33.503+05:30Comments on லக லக லக.....: முடியுமா உங்களால்...?நையாண்டி நைனாhttp://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-386812341850437443.post-69713332074677926992009-08-04T16:43:46.211+05:302009-08-04T16:43:46.211+05:30//இது தெரிஞ்சிருந்தா நாங்க ஏன் இங்க வரோம்???//
நா ...//இது தெரிஞ்சிருந்தா நாங்க ஏன் இங்க வரோம்???//
நா சொல்ல நினைச்சேன் பீர் | Peer சொல்லிடாருEswarihttps://www.blogger.com/profile/08154101533744198851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-17073029436807639562009-07-31T18:38:04.429+05:302009-07-31T18:38:04.429+05:30கல்லா கட்டியாச்சா? சரக்கு இருக்கா,இல்லயா? கிடைக்கு...கல்லா கட்டியாச்சா? சரக்கு இருக்கா,இல்லயா? கிடைக்குமா,கிடைக்காதா?.. கடைய மூடினா சரக்கே கிடியாதா? நாமல்லாம் சுலுவா ஓப்பன் பன்னி காபால்ன்னு அடிக்கிற ஆளு... என்ன நைனா ஒரு வார்த்தை சொல்லிவிட்டுருக்கலாம்ல... அடுத்து ஃபாரின் சரக்கு கிடச்சா, நமக்கு ஆளு விட்டு அனுப்பு.. வர்ட்ட்டா...அரங்கப்பெருமாள்https://www.blogger.com/profile/17148562878054259499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-7768954615687220292009-07-31T18:01:46.309+05:302009-07-31T18:01:46.309+05:30சாரிங்க ,இது நையான்டி கடைன்னு நினைச்சு கடை மாறி வ...சாரிங்க ,இது நையான்டி கடைன்னு நினைச்சு கடை மாறி வந்துட்டேன்சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-14362804655898301392009-07-31T17:34:14.001+05:302009-07-31T17:34:14.001+05:30சரி, நாமளும் களத்தில இறங்கிலாம்னு வந்தா.... ஆட்டம்...சரி, நாமளும் களத்தில இறங்கிலாம்னு வந்தா.... ஆட்டம் குளோஸ்...
இஃகி....இஃகி...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-12456591737228027472009-07-31T16:04:39.741+05:302009-07-31T16:04:39.741+05:30அன்பர்களே... நண்பர்களே...
நமது நண்பர்கள்,
லோகு
கீத...அன்பர்களே... நண்பர்களே...
நமது நண்பர்கள்,
லோகு
கீத் குமாரசாமி
சூரியன்( ஒன்று மட்டும் சொல்லி இருந்தார் அதுவும் சரியாய் சொல்லி இருந்தார்)
மற்றும் நாடி
ஆகியோர் மிகச்சரியாக சொல்லி இருந்தார்கள். அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

சரியான விடைகள்.
01.PLEASANT
02.DIVIDING
03.FAMILIES
04.VACATION
05.ECONOMIC
06.VIOLATED
07.DEADLOCK
08.REPLACES
09.AVOIDING
10.JUDGMENT

மற்றும் ஒரு முக்கிய அறிவிப்பு, உங்களின் பின்னூட்டங்களை நான் செய்த தவறினால் இழந்து விட்டேன். மன்னித்து கொள்ளவும்.
இறுதியில் பப்ளிஸ் பண்ண முயன்ற போது ரிஜக்ட் ஆகி போச்சு... வருந்தி மன்னிப்பு கோருகிறேன்.

தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-41865236671671762252009-07-31T15:41:33.388+05:302009-07-31T15:41:33.388+05:30அருமை நண்பர், நாடி அவர்களே அசத்தல் அசத்தல். பத்துக...அருமை நண்பர், நாடி அவர்களே அசத்தல் அசத்தல். பத்துக்கு பத்து அடிச்சிட்டீங்க. வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-6736472277480190102009-07-31T15:39:57.086+05:302009-07-31T15:39:57.086+05:30/* Prabhagar said...
மூளைக்கு வேலைதனை
முழுதாய் கொ.../* Prabhagar said...
மூளைக்கு வேலைதனை
முழுதாய் கொடுத்ததனால்
வேலையது ஓடவில்லை
வருமந்த புதிர் நினைவால்

கலங்கடிக்கும் புதிர்விடையை
கழித்தொருநாள் சொல்லிட்டு
உளம் குளிர செய்திடுவீர்
நையண்டி அன்பு நண்பா...

பிகரர்பா. (இது யாரு பேரு கண்டுபிடிங்க பாப்போம்...)

அட... நண்பா.... என்னோட பதிவை படிக்கும் முன்பு வரை நல்லா தான் இருந்தீங்க....

ஹூம்... என்ன பண்றது...நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-90770326794959643612009-07-31T15:37:51.640+05:302009-07-31T15:37:51.640+05:30/* ghost said...
ஆரம்பிச்சுட்டாங்கய்யா, அடுத்த பத.../* ghost said...
ஆரம்பிச்சுட்டாங்கய்யா, அடுத்த பத்து.*/
இது அந்த மாதிரி பத்து இல்லைங்க... கொஞ்சம் பார்த்து ஏதாவது செய்யுங்க.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-16376980571884597772009-07-31T15:36:38.013+05:302009-07-31T15:36:38.013+05:30/* ஸ்ரீ said...
அதுல பாருங்க நைனா நான் பத்தையும் .../* ஸ்ரீ said...
அதுல பாருங்க நைனா நான் பத்தையும் கண்டுபுடிச்சிருவேன்,ஒன்னும் பெரிய விஷயமில்ல ,ஆனா சின்னப் பசங்கல்லாம் விளையாட வேண்டிய விளையாட்டு இது ,இதைப் போய் நானெல்லாம்...,ஆனா பத்தையும் உடனே கண்டு பிடிச்சிருவேன்னா பாருங்களேன் நா எம்புட்டு புத்திசாலின்னு.சரி பசங்க விளையாடட்டும்.நான்ஆடியன்சு.*/

சரிதான் பாசு.... சரிதான்.

உங்களை மாதிரி "பெரியவங்க" வந்து பார்த்தாலே எங்களுக்கு பெருமை தான்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-22006138820835890382009-07-31T13:32:36.816+05:302009-07-31T13:32:36.816+05:30மூளைக்கு வேலைதனை
முழுதாய் கொடுத்ததனால்
வேலையது ஓடவ...மூளைக்கு வேலைதனை
முழுதாய் கொடுத்ததனால்
வேலையது ஓடவில்லை
வருமந்த புதிர் நினைவால்

கலங்கடிக்கும் புதிர்விடையை
கழித்தொருநாள் சொல்லிட்டு
உளம் குளிர செய்திடுவீர்
நையண்டி அன்பு நண்பா...

பிகரர்பா. (இது யாரு பேரு கண்டுபிடிங்க பாப்போம்...)பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-49569247945846097232009-07-31T13:07:19.511+05:302009-07-31T13:07:19.511+05:30ஆரம்பிச்சுட்டாங்கய்யா, அடுத்த பத்து.ஆரம்பிச்சுட்டாங்கய்யா, அடுத்த பத்து.GHOSThttps://www.blogger.com/profile/10979700313964331904noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-6262055171672073022009-07-31T12:31:44.534+05:302009-07-31T12:31:44.534+05:30அதுல பாருங்க நைனா நான் பத்தையும் கண்டுபுடிச்சிருவே...அதுல பாருங்க நைனா நான் பத்தையும் கண்டுபுடிச்சிருவேன்,ஒன்னும் பெரிய விஷயமில்ல ,ஆனா சின்னப் பசங்கல்லாம் விளையாட வேண்டிய விளையாட்டு இது ,இதைப் போய் நானெல்லாம்...,ஆனா பத்தையும் உடனே கண்டு பிடிச்சிருவேன்னா பாருங்களேன் நா எம்புட்டு புத்திசாலின்னு.சரி பசங்க விளையாடட்டும்.நான்ஆடியன்சு.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-64906303553753383592009-07-31T11:45:16.888+05:302009-07-31T11:45:16.888+05:30தம்பி லோகு நீ பொழைக்க தெரிந்த புள்ளை....
சரி......தம்பி லோகு நீ பொழைக்க தெரிந்த புள்ளை....

சரி... அப்படின்னா... கவிதைகளும் அப்படிதானா?...

ஹி..ஹி..ஹி....நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-16137153538934702462009-07-31T10:33:05.243+05:302009-07-31T10:33:05.243+05:30/*
என்னால கண்டுபிடிக்க முடியலை சார்

என்ன தம்ப.../*
என்னால கண்டுபிடிக்க முடியலை சார்

என்ன தம்பி இப்படி சொல்லிட்டே... நீ இன்னும் நெறைய வளரனும் தம்பி...
நம்ம லோகுவை பாரு... அந்த புள்ளை என்னாதான் காதல் கத்தரிக்காய் என்று இருந்தாலும் விடையை சட்டுன்னு சொல்லிட்டாப்லே...
( ஒரு வேளை லோகு தம்பி எதாவது இங்கிலீசு பொன்னை டாவு கட்டுதோ?????)நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-70061631300029974572009-07-31T10:29:01.630+05:302009-07-31T10:29:01.630+05:30/*டக்ளஸ்... said...
யோவ் மனசுல என்ன, இங்கிலீசு தொ.../*டக்ளஸ்... said...
யோவ் மனசுல என்ன, இங்கிலீசு தொரன்னு நெனைப்பா..?
உங்களுக்கு "பிரதரோப்பன்" யாருன்னு தெரியுமா..?
எப்பிடி..?

அப்படிலாம் இல்லேப்பா... அப்பொறம் நம்ம கடைக்கு வருகிற வாடிக்கையாளர்களுக்கு போர் அடிச்சிரக் கூடாது பாருங்க... அதுக்கு தான்...

மழைக்கு கூட காலேஜி பக்கம் போகாதவனுங்கல்லாம்.... டெக்னிகள் டிராயிங், இன்ஜினியரிங் டிராயிங் என்று படம் காட்டி கொண்டு இருக்கும் இந்த நேரத்திலே நாமளும் இப்படி ஏதாவது போட்டா தானே என்னையும் நாலு பேரு மதிப்பான்.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-78664444673976164262009-07-31T10:19:29.749+05:302009-07-31T10:19:29.749+05:30என்னால கண்டுபிடிக்க முடியலை சார்என்னால கண்டுபிடிக்க முடியலை சார்Anbuhttps://www.blogger.com/profile/00327728618323109556noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-54224153666884808292009-07-31T09:20:31.349+05:302009-07-31T09:20:31.349+05:30யோவ் மனசுல என்ன, இங்கிலீசு தொரன்னு நெனைப்பா..?
உங்...யோவ் மனசுல என்ன, இங்கிலீசு தொரன்னு நெனைப்பா..?
உங்களுக்கு "பிரதரோப்பன்" யாருன்னு தெரியுமா..?
எப்பிடி..?
:)Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-11668131147042881032009-07-31T09:07:13.709+05:302009-07-31T09:07:13.709+05:30/*ஆ.ஞானசேகரன் said...
ஐயா ஆங்கிலம் வராதுங்கோ....*.../*ஆ.ஞானசேகரன் said...
ஐயா ஆங்கிலம் வராதுங்கோ....*/

முயற்சி பண்ணுங்களேன் நண்பா.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-36197956912742330052009-07-31T09:06:08.806+05:302009-07-31T09:06:08.806+05:30/*ஹேமா said...
நைனா இதுக்கு நிறையப் பொறுமையும் நே.../*ஹேமா said...
நைனா இதுக்கு நிறையப் பொறுமையும் நேரமும் வேணும்.நான் இப்போதான் வேலையால் வந்திருக்கேன்.நேரம் இரவு 10.40.எப்பிடி ...
இனி.நாளைக்கு முடிஞ்சாப் பாக்கிறேன்.*/

Ok... Try it when u have time. thanks for visiting.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-16437557985501408792009-07-31T09:05:15.671+05:302009-07-31T09:05:15.671+05:30/*T.V.Radhakrishnan said...
இது ஒரு போட்டி என்றா.../*T.V.Radhakrishnan said...
இது ஒரு போட்டி என்றால்..நேரத்தை செலவு செய்யத் தயார்.*/

dear sir, why don't you consider this as a game?நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-58532914183366573712009-07-31T09:04:02.306+05:302009-07-31T09:04:02.306+05:30Mr.Suriyan Your Answer is right. Please try for th...Mr.Suriyan Your Answer is right. Please try for the remaining.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-59377457943777179722009-07-31T06:09:16.494+05:302009-07-31T06:09:16.494+05:30ஐயா ஆங்கிலம் வராதுங்கோ....ஐயா ஆங்கிலம் வராதுங்கோ....ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-22225587956563138302009-07-31T02:12:04.958+05:302009-07-31T02:12:04.958+05:30நைனா இதுக்கு நிறையப் பொறுமையும் நேரமும் வேணும்.நான...நைனா இதுக்கு நிறையப் பொறுமையும் நேரமும் வேணும்.நான் இப்போதான் வேலையால் வந்திருக்கேன்.நேரம் இரவு 10.40.எப்பிடி ...
இனி.நாளைக்கு முடிஞ்சாப் பாக்கிறேன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-72373804521612971312009-07-31T00:50:50.063+05:302009-07-31T00:50:50.063+05:30இது ஒரு போட்டி என்றால்..நேரத்தை செலவு செய்யத் தயா...இது ஒரு போட்டி என்றால்..நேரத்தை செலவு செய்யத் தயார்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-46714409233571845742009-07-30T23:54:27.750+05:302009-07-30T23:54:27.750+05:30/*ஜெட்லி said...
பதில் சொன்னால் என்ன தருவாய்,
முத.../*ஜெட்லி said...
பதில் சொன்னால் என்ன தருவாய்,
முதலில் அதை சொல் நைனா.....???*/
என்ன மாப்பி.. நீ கேட்டு நான் ஏதாவது மறுத்து இருக்கேனா????நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.com