Tuesday, 30 June 2009

பதிவர் சந்திப்பும் சில கற்பனைகளும்.

படம் எண் : 1


படம் எண் : 2படம் எண் : 3


படம் எண் : 4


படம் எண் : 5


உங்களுக்கு பிடிச்சி இருக்குறதை சொல்லிட்டு போங்க கண்ணுங்களா...

அறிவிப்பு 1: இது நகைச்சுவைக்கு மட்டுமே, சம்பந்தபட்ட பதிவர்கள் கோபம் கொள்ள வேண்டா. இதனை பெரிய மனது பண்ணி நகைச்சுவையை பருகிய பிற பதிவர்களுக்கும் நன்றி.

அறிவிப்பு 2: போட்டோ சுட்டது அண்ணன் ஜாக்கி, அவர் பதிவிலே இருந்து சுட்டது நையாண்டி நைனா. அதனாலே அண்ணன் ஜாக்கிக்கும் நன்றி.

58 comments:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

கடைசி கமெண்ட்டு நச்சுன்னு இருக்கு நைனா..!

பைத்தியக்காரன் said...

:-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்

Anbu said...

:-))

அதிஷா said...

கலகல நண்பா

தோழமையுடன்

அதிஷா..

நையாண்டி நைனா said...

/*
உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
கடைசி கமெண்ட்டு நச்சுன்னு இருக்கு நைனா..!
*/

மிக நன்றி அண்ணே....

நையாண்டி நைனா said...

/*
பைத்தியக்காரன் said...
:-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்
*/
வருகைக்கும் சிரிப்பானுக்கும் நன்றி. அண்ணா.... தொடர்ந்து உங்க ஆதரவை கொடுங்க அண்ணா...

நையாண்டி நைனா said...

/*Anbu said...
:-))*/

தம்பி... வருகைக்கு நன்றி...

ஆமா உனக்கு ரெட்டை நாடியா ?

நையாண்டி நைனா said...

/*அதிஷா said...
கலகல நண்பா

தோழமையுடன்

அதிஷா..
*/
வருகைக்கு நன்றி நண்பரே....

அப்புறம் வரும்போது உங்களோட அந்த சாமியார்கிட்டே சொல்லி எனக்கு ஒரு ரெண்டு கிலோ ஞானம் வாங்கியாரலாம்லோ...

Anbu said...

\\/*Anbu said...
:-))*/

தம்பி... வருகைக்கு நன்றி...

ஆமா உனக்கு ரெட்டை நாடியா ?\\\

அப்படி எதுவும் இல்லையே..

ஏன் இந்தக்கேள்வி...????

jackiesekar said...

நைனா பாலபாராதி மற்றம் அக்னி அதிஷா படங்கள் கமெண்டுகள் அருமை...

இது நிஜமாவே பாசிச கமெண்டுதான்...

அக்னி பார்வை said...

அருமை..நல்ல கற்பனை ..யாருப்பா பதிவருங்க கிட்ட கிரியேட்டிவ்ட்டி கம்மின்னு சொன்னது..

இந்த பதிவ பாருங்கப்ப

நையாண்டி நைனா said...

/*
\\/*Anbu said...
*/

தம்பி... வருகைக்கு நன்றி...

ஆமா உனக்கு ரெட்டை நாடியா ?\\\

அப்படி எதுவும் இல்லையே..

ஏன் இந்தக்கேள்வி...????
*/
இல்லே...
உன்னோட "சிரிப்பான்லே" [":-))"] ரெண்டு நாடி தெரியுதே அதான்

நையாண்டி நைனா said...

/* jackiesekar said...
நைனா பாலபாராதி மற்றம் அக்னி அதிஷா படங்கள் கமெண்டுகள் அருமை...

இது நிஜமாவே பாசிச கமெண்டுதான்...
*/

வருகைக்கு மிக நன்றி அண்ணே...

நையாண்டி நைனா said...

/*அக்னி பார்வை said...
அருமை..நல்ல கற்பனை ..யாருப்பா பதிவருங்க கிட்ட கிரியேட்டிவ்ட்டி கம்மின்னு சொன்னது..

இந்த பதிவ பாருங்கப்ப*/

அண்ணே... எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்....
நானே நையாண்டி எனக்கே திருப்பி போட்ட மாதிரி இருக்கு....

வருகைக்கு மிக நன்றி அண்ணே....

அடிக்கடி வந்து ஆதரவு கொடுங்க...

வால்பையன் said...

நாலாவது படத்தை பா.க.ச சார்பாக கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்!

நையாண்டி நைனா said...

/* வால்பையன் said...
நாலாவது படத்தை பா.க.ச சார்பாக கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்!*/

வருகைக்கு நன்றி...
அப்படியே நம்ம தல கிட்டேயும் சொல்லி கொஞ்சம் எட்டி பார்க்க சொல்றது...!!!

இரா.சிவக்குமரன் said...

:)

டக்ளஸ்....... said...

Naina is Really Rocking..!

குமரை நிலாவன் said...

:-))

துபாய் ராஜா said...

படம் எண் 1 அதிஷா கதை கமெண்டும், படம் எண் 4 பாலபாரதி
கமெண்டும் கலக்கலுங்கோஓஓஓஒ.

:))))

சொல்லரசன் said...

பதிவு எழுதிபெயர்வாங்குவர்களும் இருக்கிறார்கள்,இது மாதிரி.....................................வேண்டாம் விடுங்கோ

Anbu said...

\\ நையாண்டி நைனா said...

/*
\\/*Anbu said...
*/

தம்பி... வருகைக்கு நன்றி...

ஆமா உனக்கு ரெட்டை நாடியா ?\\\

அப்படி எதுவும் இல்லையே..

ஏன் இந்தக்கேள்வி...????
*/
இல்லே...
உன்னோட "சிரிப்பான்லே" [":-))"] ரெண்டு நாடி தெரியுதே அதான்\\

இவ்வளவு தானா...நான் கூட வேற என்னவோ நினைச்சேன்..

துளசி கோபால் said...

கடைசி ஒன்னு:-)))))

மயாதி said...

sooooooooooooooooper naina...

இய‌ற்கை said...

last one sooper...:-))))))))))

கலையரசன் said...

எல்லாருமே கடைசிய மட்டும்தான் படிச்சாங்கலோ?

ஆ.ஞானசேகரன் said...

வழக்கம் போல கலக்கல் நண்பா...

T.V.Radhakrishnan said...

:-))

வெண்பூ said...

நையாண்டி நைனா, எல்லாமே நல்லா இருந்தது, ஆனாலும் முதல் கமெண்ட்டும் கடைசி கமெண்ட்டும் டாப்பு... கலக்குங்க தல..

தண்டோரா said...

நக்கலிஸ்ட் நைனா....சூப்பரப்பு...

நர்சிம் said...

கலக்கல்யா, ஒரு குசும்பனுக்கே இங்க கிழியுது இதுல நீங்க வேறயா.. ஆனாலும் கடைசி கமெண்ட் சூப்பர்..ஒரு வருத்தம், 1000 ரூபாய கம்மியா போட்டு இருக்கீங்க தல.

வண்ணத்துபூச்சியார் said...

கலக்கல் நண்பரே...

வசந்த் ஆதிமூலம் said...

நைனா நீ நம்ம ஏரியா வா ..? அதான்யா ஒரு கையில அரிவாளும் இன்னொரு கையில அல்வா வும் தூக்கிட்டு அலையிறியா...? எந்த ஏரியாப்பா அல்வா சிட்டியில....?

வெ.இராதாகிருஷ்ணன் said...

அனைத்துமே மிகவும் சிறப்பு. மிக்க நன்றி.

நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...

நையாண்டி சூப்பர் ...என்னைக்காவது நீங்க மாட்டாமயா போவிங்க ... அன்னக்கி வச்சிக்கிறோம் ...(நம்ம படத்த போடாத வருத்தத்தை எப்படி வெளிபடுத்தரதாம் ...? )

தீப்பெட்டி said...

கலக்கல் கமெண்டுகள்..

குசும்பன் said...

கடைசி கமெண்ட் சூப்பர்!

இப்ப எல்லாம் அசிஸிஸ்டண்ட் டைரக்டருங்க இத எங்க நோட் செய்யுறாங்க இலக்கிய மேதைகளுக்கு லெட்டருல்ல எழுதுறாங்க!!!

" உழவன் " " Uzhavan " said...

நைனா.. இன்னும் Hot spot படத்தை மாத்தாம இருக்கீங்களே.. சீக்கிரம் மாத்துங்க :-)

நையாண்டி நைனா said...

/*இரா.சிவக்குமரன் said...
:)*/
:-)

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்....... said...
Naina is Really Rocking..!*/

Thanks Mr.டக்ளஸ்

நையாண்டி நைனா said...

/*குமரை நிலாவன் said...
:-))*/
:-))))))))))))))

நையாண்டி நைனா said...

/*துபாய் ராஜா said...
படம் எண் 1 அதிஷா கதை கமெண்டும், படம் எண் 4 பாலபாரதி
கமெண்டும் கலக்கலுங்கோஓஓஓஒ.
:))))*/

வருகை மற்றும் கருத்துக்கு நன்றிங்கோஓஓ..........

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
பதிவு எழுதிபெயர்வாங்குவர்களும் இருக்கிறார்கள்,இது மாதிரி.....................................வேண்டாம் விடுங்கோ*/

அண்ணே... நான் மொக்கையா போட்டாலும் ஆட்டத்திலே அவுட்டு ஆகாமே நிக்கிறேன்... நீங்க அடுத்த எலேச்சனுக்குதான் பதிவு போட வருவீங்க....

நையாண்டி நைனா said...

/*துளசி கோபால் said...
கடைசி ஒன்னு:-)))))*/

மிக நன்றிங்க...

நையாண்டி நைனா said...

/*மயாதி said...
sooooooooooooooooper naina...*/
Thaaannnkkkssss மயாதி.

நையாண்டி நைனா said...

/* இய‌ற்கை said...
last one sooper...:-))))))))))*/
Thanks இய‌ற்கை

நையாண்டி நைனா said...

/* ஆ.ஞானசேகரன் said...
வழக்கம் போல கலக்கல் நண்பா...*/
வருகைக்கு நன்றி நண்பரே...

நையாண்டி நைனா said...

/*T.V.Radhakrishnan said...
:-))*/
வருகைக்கு நன்றி

நையாண்டி நைனா said...

/*வெண்பூ said...

நையாண்டி நைனா, எல்லாமே நல்லா இருந்தது, ஆனாலும் முதல் கமெண்ட்டும் கடைசி கமெண்ட்டும் டாப்பு... கலக்குங்க தல..*/

அடிக்கடி வாங்க.... தொடர்ந்து வந்து ஆதரவு தாங்க....

நையாண்டி நைனா said...

/*தண்டோரா said...
நக்கலிஸ்ட் நைனா....சூப்பரப்பு...*/

வருகைக்கு நன்றி. தொடர்ந்து வந்து ஆதரவு தாங்க...

நையாண்டி நைனா said...

/*நர்சிம் said...
கலக்கல்யா, ஒரு குசும்பனுக்கே இங்க கிழியுது இதுல நீங்க வேறயா.. ஆனாலும் கடைசி கமெண்ட் சூப்பர்..ஒரு வருத்தம், 1000 ரூபாய கம்மியா போட்டு இருக்கீங்க தல.*/

அடிக்கடி வாங்க....
வருகைக்கு நன்றி நண்பரே...

நையாண்டி நைனா said...

/*வண்ணத்துபூச்சியார் said...
கலக்கல் நண்பரே...*/
வருகைக்கு நன்றி நண்பரே...

நையாண்டி நைனா said...

/*வசந்த் ஆதிமூலம் said...
நைனா நீ நம்ம ஏரியா வா ..? அதான்யா ஒரு கையில அரிவாளும் இன்னொரு கையில அல்வா வும் தூக்கிட்டு அலையிறியா...? எந்த ஏரியாப்பா அல்வா சிட்டியில....?*/

ஆமா... நான் அல்வா சிட்டி தான்.

நையாண்டி நைனா said...

/*வெ.இராதாகிருஷ்ணன் said...
அனைத்துமே மிகவும் சிறப்பு. மிக்க நன்றி.*/

மிக மிக மிக நன்றி.

நையாண்டி நைனா said...

/*நெல்லைகவி எஸ்.ஏ. சரவணக்குமார் said...
நையாண்டி சூப்பர் ...என்னைக்காவது நீங்க மாட்டாமயா போவிங்க ... அன்னக்கி வச்சிக்கிறோம் ...(நம்ம படத்த போடாத வருத்தத்தை எப்படி வெளிபடுத்தரதாம் ...? )*/

கவலைப்படாதீங்க... சீக்கிரம் உங்க படமும் வெளி இடப்படும்

நையாண்டி நைனா said...

/*தீப்பெட்டி said...
கலக்கல் கமெண்டுகள்..*/
Nallathu matrum nandrikal.

நையாண்டி நைனா said...

/*குசும்பன் said...
கடைசி கமெண்ட் சூப்பர்!
இப்ப எல்லாம் அசிஸிஸ்டண்ட் டைரக்டருங்க இத எங்க நோட் செய்யுறாங்க இலக்கிய மேதைகளுக்கு லெட்டருல்ல எழுதுறாங்க!!!*/

Thank You H.O.D, sir.

நையாண்டி நைனா said...

/*" உழவன் " " Uzhavan " said...
நைனா.. இன்னும் Hot spot படத்தை மாத்தாம இருக்கீங்களே.. சீக்கிரம் மாத்துங்க :-)*/

மாத்தி விடுகிறேன்.