Friday, 5 June 2009

பதிவு படித்த குரங்குகள் (பகுதி - 1)

நியுயார்க் நகரத்தில் சில குரங்குகளை வைத்து ஆராய்ச்சி செய்தனர் விஞ்ஞானிகள். அவர்களை நமது நாட்டிற்கும் அழைத்து ஆராய்ச்சி செய்ய கோரியது நமது அரசு, அந்த ஆராச்சியின் ஒரு பகுதியாக குரங்குகளுக்கு படிக்க சொல்லி கொடுத்து ஆராய்ந்தது... அந்த வரிசையில் பள்ளி பாடபுத்தகங்களை கொடுத்து பார்த்ததில் அவை புத்தகத்தி திறந்த சில நிமிடங்களிலேயே விடுகின்றன. அதனால் விஞ்ஞானிகள் நமது பதிவர்களின் பதிவை படிக்க வைத்து அதன் எண்ண ஓட்டங்களையும் முகபாவங்களையும் பதிவு செய்தனர். அந்த ஆராச்சியின் முடிவை நமது சிறப்பு நிருபர் எப்படியோ சுட்டு கொண்டு வந்துள்ளார். அவற்றின் சில பகுதிகளை உங்கள் பார்வைக்கு தருகிறோம்.

சம்பந்தப்பட்ட பதிவர்கள் கம்பனி மீது காண்டு கொள்ளாது, இது ஆராச்சியின் முடிவு என்று ஏற்று பெரிய மனதுடன் பொறுத்து எங்கள் கம்பனி மேலும் மேலும் வளர ஆதரவு தாருங்கள் என்று கேட்டு கொள்கிறோம்.

32 comments:

டக்ளஸ்....... said...

கீஸிட்ட நைனா....
அதுவும் முரளி அண்ணனுக்கும் சங்கர் அண்ணனுக்கும் கமெண்ட் சூப்பரு.
ஒரு முடிவாத்தான்யா அலையுறாய்ங்கே...!

டக்ளஸ்....... said...

என்ன. லக்கிலுக்க காணோம்.
இப்போ எல்லாம் பதிவுலகத்துல அவரைத் தாக்கி எழுதுறதுதானே ஃபேஸன்.

வேத்தியன் said...

ம் ம்...
நடக்கட்டும் நடக்கட்டும்...

தண்டோரா said...

சைடுல ஒரு குரங்கு எட்டி பார்க்குமே (கோட் போட்டுகிட்டு) அதை பத்தி ஒண்ணுமே போடல

கலையரசன் said...

குசும்பன், கார்க்கி, பரிசல் இவங்கள விட்டுட்ட..
கடைசி படத்துல இருக்குற மாதிரி வருவாங்க,
நைனாவை நைய்யபுடைக்க..

வால்பையன் said...

அண்ணன் பைத்தியகாரன் அவர்களின் பதிவை படித்த குரங்கு அப்படியே என்னை கண்ணாடியில் பார்ப்பது போல் இருந்தது!

Anbu said...

கலக்கல் கமெண்ட்ஸ் அண்ணா

சென்ஷி said...

முரளி, பைத்தியக்காரன் கமெண்ட் கலக்கல் :))

சொல்லரசன் said...

தண்டோரா said...

சைடுல ஒரு குரங்கு எட்டி பார்க்குமே (கோட் போட்டுகிட்டு) அதை பத்தி ஒண்ணுமே போடல//

இதைதான் நானும் கேட்க‌நினைச்ச‌து

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்....... said...
கீஸிட்ட நைனா....
அதுவும் முரளி அண்ணனுக்கும் சங்கர் அண்ணனுக்கும் கமெண்ட் சூப்பரு.
ஒரு முடிவாத்தான்யா அலையுறாய்ங்கே...!*/

Thanks Nanbaa...

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்....... said...
என்ன. லக்கிலுக்க காணோம்.
இப்போ எல்லாம் பதிவுலகத்துல அவரைத் தாக்கி எழுதுறதுதானே ஃபேஸன்.*/

அப்படின்னா நான் சமூக கட்டை உடைசிட்டேனா....

ஹை... நானும் பின் நவீனத்துவவாதி ஆயிட்டேன்.... பின் நவீனத்துவவாதி ஆயிட்டேன்....பின் நவீனத்துவவாதி ஆயிட்டேன்....

நையாண்டி நைனா said...

/* வேத்தியன் said...
ம் ம்...
நடக்கட்டும் நடக்கட்டும்...*/

sari nanbaa....

நையாண்டி நைனா said...

/*
தண்டோரா said...
சைடுல ஒரு குரங்கு எட்டி பார்க்குமே (கோட் போட்டுகிட்டு) அதை பத்தி ஒண்ணுமே போடல
*/

அதை பற்றி அடுத்த பதிவுலே போடப்படும்.

நையாண்டி நைனா said...

/*கலையரசன் said...
குசும்பன், கார்க்கி, பரிசல் இவங்கள விட்டுட்ட..
கடைசி படத்துல இருக்குற மாதிரி வருவாங்க,
நைனாவை நைய்யபுடைக்க..*/

அப்படில்லாம் ஆள அனுப்பிராதீய... அடுத்த பதிவுலே போட்டுறேன்

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
அண்ணன் பைத்தியகாரன் அவர்களின் பதிவை படித்த குரங்கு அப்படியே என்னை கண்ணாடியில் பார்ப்பது போல் இருந்தது!*/

நானும் அப்படிதான் ஆகி போனேன்.

நையாண்டி நைனா said...

/*Anbu said...
கலக்கல் கமெண்ட்ஸ் அண்ணா*/

Thank you...
athulaiyum...
தம்பிய கூட "அண்ணன்" சொல்ற உங்க பழக்கம் நல்லா இருக்கு

நையாண்டி நைனா said...

/*சென்ஷி said...
முரளி, பைத்தியக்காரன் கமெண்ட் கலக்கல் :))*/

நன்றி நண்பரே...
அடிக்கடி வந்து பார்த்துட்டு போங்களேன்.

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
இதைதான் நானும் கேட்க‌நினைச்ச‌து*/

அடுத்த பதிவுலே வரும்

நையாண்டி நைனா said...

டைம் பாசுக்கு ரெண்டு பின்னூட்டம் போட்டுகறேன்.

நையாண்டி நைனா said...

மேலே உள்ளது ஒன்னு இப்ப போடுறது ரெண்டாவது....

கார்த்திகைப் பாண்டியன் said...

எடிட் பண்ணி போட்டாச்சா? இன்னும் நிறைய பேரை வம்பு இழுத்து இருக்கலாம்ல.. நைனா.. பொழுது போகலைன்னா மத்தவங்க இதைப் படிச்சுட்டு அங்க பின்னூட்டம் போடுங்க.. அத விட்டுட்டு.. என்ன கொடுமை நைனா இது?

நையாண்டி நைனா said...

/* கார்த்திகைப் பாண்டியன் said...
எடிட் பண்ணி போட்டாச்சா? இன்னும் நிறைய பேரை வம்பு இழுத்து இருக்கலாம்ல.. நைனா.. பொழுது போகலைன்னா மத்தவங்க இதைப் படிச்சுட்டு அங்க பின்னூட்டம் போடுங்க.. அத விட்டுட்டு.. என்ன கொடுமை நைனா இது?*/

வருகைக்கு நன்றி..
நண்பன் டக்லஸ் மற்றும் தம்பி அன்பு பதிவை சென்று பார்க்கவும்.

Cable Sankar said...

நைனா.. என்னை வம்பிழுக்கலைன்னா தூக்கமே வராதா..?
:)

ஆ.ஞானசேகரன் said...

ரசித்தேன் சிரித்தேன் நண்பா,

குசும்பன் said...

கடைசி படம் கமெண்ட் நிஜமாக நடக்க வாழ்த்துக்கள்!

" உழவன் " " Uzhavan " said...

கலக்கல் நைனா கலக்கல்...

நையாண்டி நைனா said...

/* Cable Sankar said...
நைனா.. என்னை வம்பிழுக்கலைன்னா தூக்கமே வராதா..?
:)*/

பாசப் பறவைகள் நாம, இதுக்கெல்லாம் கோவிசுக்கலாமா???

எல்லாம் நம்ம அண்ணன்ற முறையிலே தான்.

நையாண்டி நைனா said...

/* ஆ.ஞானசேகரன் said...
ரசித்தேன் சிரித்தேன் நண்பா,*/

Thanks Nanbare.

நையாண்டி நைனா said...

/*
குசும்பன் said...
கடைசி படம் கமெண்ட் நிஜமாக நடக்க வாழ்த்துக்கள்!
*/
Thanks H.O.D Sir.

நையாண்டி நைனா said...

/*" உழவன் " " Uzhavan " said...
கலக்கல் நைனா கலக்கல்...*/

நன்றி அண்ணா.

முரளிகண்ணன் said...

அசத்தல் கமெண்டுகள் நையாண்டி நைனா.

விழுந்து விழுந்து சிரிச்சேன்

நையாண்டி நைனா said...

/*முரளிகண்ணன் said...
அசத்தல் கமெண்டுகள் நையாண்டி நைனா.

விழுந்து விழுந்து சிரிச்சேன்*/

Thanks Nanba.