Tuesday, 16 June 2009

அண்ணன் கேபிள் அவர்களுக்கு ஒரு மலர்ச்செண்டு...

இது வரை இந்த வலை உலகத்தை மட்டுமே வளைய வந்த அண்ணன் கேபிள் சங்கர் இப்போது சின்ன திரை உலகை ஒரு கை பார்க்க கிளம்பி விட்டார்.

அண்ணனின் சினிமா விமர்சனம், நிதர்சன கதைகள், அப்பப்ப எட்டி பார்க்கும் சமுதாய பதிவுகள், வாரம் ஒருமுறை வரும் கொத்து பரோட்டா ஆகிய கலை படைப்புகளை பாராட்டி அண்ணன் கேபிள்ஸ் அவர்களுக்கு இந்த மலர் செண்டை பரிசளிக்கிறேன்.பின் குறிப்பு: இந்த மலர்ச்செண்டு ஒரு ரகசியத்தை கொண்டு உள்ளது. இந்த மலர்ச்செண்டு எதனால் செய்யப்பட்டது என்று கண்டு பிடித்து சொல்லுங்களேன், பாப்போம்.

46 comments:

டக்ளஸ்....... said...

யோவ்..அடுத்த எபிசோட் ஆரம்பிச்சுருச்சுனு வாந்து பாத்தா,
சப்புனு முடிச்சுட்டயேயா..?
நீயெல்லாம் நல்லா இருப்பியா...!

நைனா 'ஜூம்' பண்ணிப் பாத்துட்டு, நொந்து போயிட்டேன்.
அதுதானே அது. இதுக்கு முந்தைய பதிவுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு.இதில்லாம அங்க போகப்படாது. என்ன சரியா நைனா.?

கலையரசன் said...

நையான்டி நைனா நைட் யூஸ் பன்னுவாரு.. அதானே?
இல்ல யூஸ் பன்னுனதா? ஐயோ.. அப்டி ஏதாவது
குடுத்துடாதப்பா... (நைட் நல்லா தூக்கம் வரும்!)

கலையரசன் said...

இன்னபா.. இது! பதில் சொன்ன..
ஒன்னும் வர மாட்டிங்குது!
அப்ரூவ் பன்னனுமாமுல்ல...
அத செய்யறது?

வால்பையன் said...

இத்தனை கலர்ல பலூன் கிடைக்குதா!

சாக்லேட் ப்லேவர்ன்னு சொன்னாங்களே அது இல்லையா!

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்....... said...
யோவ்..அடுத்த எபிசோட் ஆரம்பிச்சுருச்சுனு வாந்து பாத்தா,
சப்புனு முடிச்சுட்டயேயா..?
நீயெல்லாம் நல்லா இருப்பியா...!

நைனா 'ஜூம்' பண்ணிப் பாத்துட்டு, நொந்து போயிட்டேன்.
அதுதானே அது. இதுக்கு முந்தைய பதிவுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு.இதில்லாம அங்க போகப்படாது. என்ன சரியா நைனா.?
*/

ஹான்...ஹான்... நானும் எங்க அண்ணனும் சண்டை போடனும்னு இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்க....

ஆமா அதை போய் ஏன்யா ஜூம் பண்ணி பாக்குறே... ஒன்னோட ஒரு தமாசா இருக்கும் போலே இருக்கே....

நீ சொன்னது கரீட்டுதான் மாப்பி

நையாண்டி நைனா said...

/* கலையரசன் said...
நையான்டி நைனா நைட் யூஸ் பன்னுவாரு.. அதானே?
இல்ல யூஸ் பன்னுனதா? ஐயோ.. அப்டி ஏதாவது
குடுத்துடாதப்பா... (நைட் நல்லா தூக்கம் வரும்!)*/

எச்சூஸ் மீ
நான் ஏன் அதை யூஸ் பண்ண போறேன்...

நையாண்டி நைனா said...

/*
கலையரசன் said...
இன்னபா.. இது! பதில் சொன்ன..
ஒன்னும் வர மாட்டிங்குது!
அப்ரூவ் பன்னனுமாமுல்ல...
அத செய்யறது?
*/

பண்ணியாச்சு மாமு....
நான் அப்ப்ரூவலை சொன்னேன்.

தீப்பெட்டி said...

நான் கண்டுபிடிச்சுட்டேன்..

ஆமா இது யூஸ் பண்ணுனதா? இல்ல புதுசா?..

தராசு said...

நைனா,

இந்தப் பூவெல்லாம் எங்க பூக்குது,

அடங்கவே மாட்டீங்களா????

நையாண்டி நைனா said...

/*
வால்பையன் said...
இத்தனை கலர்ல பலூன் கிடைக்குதா!

சாக்லேட் ப்லேவர்ன்னு சொன்னாங்களே அது இல்லையா!
*/

வாங்க தலே...
என்ன பண்ணுறது தலே... மனுசப்பய அதையும் கலர் கலரா பார்க்கணும்னு ஆசை படுறான்.

கடைசி கேள்வியை என்கிட்டே கேட்கலாமா... உங்களுக்கு எம்பூட்டு வால்தனம்!!!???

நையாண்டி நைனா said...

/*
தீப்பெட்டி said...
நான் கண்டுபிடிச்சுட்டேன்..

ஆமா இது யூஸ் பண்ணுனதா? இல்ல புதுசா?..
*/
வெரி குட்

அத்தனையும் புதுசு பாசு...

நையாண்டி நைனா said...

/*
தராசு said...
நைனா,

இந்தப் பூவெல்லாம் எங்க பூக்குது,

அடங்கவே மாட்டீங்களா????
*/
இந்த பூவெல்லாம் சொர்கத்திலே தான் பூக்குது....

நான் ஏனுங்க அடங்கணும் இப்பவே...

வண்ணத்துபூச்சியார் said...

ஏ ஜோக் எழுவதாலே இந்த மாதிரி செண்டா..??

சரியான தேர்வு.

வால்பையன் said...

//கடைசி கேள்வியை என்கிட்டே கேட்கலாமா... உங்களுக்கு எம்பூட்டு வால்தனம்!!!??? /

ஒரு கடையவே பரப்பி வச்சிருக்கிங்க, உங்ககிட்ட கேட்காம யார்கிட்ட கேக்குறது!

நையாண்டி நைனா said...

/*
வண்ணத்துபூச்சியார் said...
ஏ ஜோக் எழுவதாலே இந்த மாதிரி செண்டா..??

சரியான தேர்வு.
*/

Thanks annaa...

நையாண்டி நைனா said...

/*
வால்பையன் said...
//கடைசி கேள்வியை என்கிட்டே கேட்கலாமா... உங்களுக்கு எம்பூட்டு வால்தனம்!!!??? /

ஒரு கடையவே பரப்பி வச்சிருக்கிங்க, உங்ககிட்ட கேட்காம யார்கிட்ட கேக்குறது!
*/

எய்யா...சாமி... நான் கடைய தானே.....

தண்டோரா said...

நைனா..ஜோடா மூடி மாதிரிகீது..

நையாண்டி நைனா said...

/*
தண்டோரா said...
நைனா..ஜோடா மூடி மாதிரிகீது..
*/

ஆமாம்னே... நீங்க சொன்னது தான் கரீட்டு....
அண்ணனோட கொத்து பரோட்டாவை கடைசி வரிக்கும் சாப்பிட்டவங்க போட்ட சோடா மூடி தான் அது....

Cable Sankar said...

நைனா. நான் இப்போதுதான் புதுசா நடிக்கல.. இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட சீரியல்களிலும், 90க்கும் மேற்பட்ட சினிமாக்களிலும் நடித்திருக்கிறேன். நைனா. இருந்தாலும், வாழ்த்துக்கும், பதிவுக்கும் நன்றி..

ஸ்ரீ.... said...

கேபிள் சாருக்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் எனது வலைப்பூவின் 50 ஆவது Follower. நன்றி.

ஸ்ரீ....

Keith Kumarasamy said...

நைனா... இப்பல்லாம் ஒரு பாக்கெட்டுல இப்பிடி 12 பூ வருதாம். 12ம் 12 வித டேஸ்டாம்... (ஆமா..இதுக்கெல்லாம் டேஸ்ட் ஏம்பா... ஒண்ணுமே புரியல உலகத்திலே)

நையாண்டி நைனா said...

/*
Cable Sankar said...
நைனா. நான் இப்போதுதான் புதுசா நடிக்கல.. இதுவரை சுமார் 100க்கும் மேற்பட்ட சீரியல்களிலும், 90க்கும் மேற்பட்ட சினிமாக்களிலும் நடித்திருக்கிறேன். நைனா. இருந்தாலும், வாழ்த்துக்கும், பதிவுக்கும் நன்றி..
*/
Thanks annaa.

நையாண்டி நைனா said...

/*
ஸ்ரீ.... said...
கேபிள் சாருக்கு எனது வாழ்த்துக்கள். நீங்கள் எனது வலைப்பூவின் 50 ஆவது Follower. நன்றி.
ஸ்ரீ....
*/

வாழ்த்து சொன்ன உங்க நல்ல உள்ளத்துக்கு நன்றி.

அம்பது கண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

நையாண்டி நைனா said...

/*
Keith Kumarasamy said...
நைனா... இப்பல்லாம் ஒரு பாக்கெட்டுல இப்பிடி 12 பூ வருதாம். 12ம் 12 வித டேஸ்டாம்... (ஆமா..இதுக்கெல்லாம் டேஸ்ட் ஏம்பா... ஒண்ணுமே புரியல உலகத்திலே)
*/

வா மக்கா வா....

என்ன பண்ணுறது... இந்த மனுஷப்பயலுவ பண்ணுற அக்குருவம் தாங்களே...

எங்கே நான் போடுற மொக்கைய கண்டு நீ வராம இருந்திருவியோன்னு நெனச்சேன்...
நொம்ப நன்றிப்பா....

T.V.Radhakrishnan said...

:-)))

நையாண்டி நைனா said...

/*T.V.Radhakrishnan said...
:-)))*/

Thank you sir.

சொல்லரசன் said...

எனக்கொருசந்தேகம் கேட்கலாமா?

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
எனக்கொருசந்தேகம் கேட்கலாமா?*/

Yes Dear Friend you can,

thevanmayam said...

நைனா!!
எல்லாரும்
சொல்லியாச்சு!
நான்
என்ன
சொல்ல!!
இதெல்லாம்
”கொண்டையில
வச்சுக்கிற
பூ இல்லை..
..........................
......................

ஆ.ஞானசேகரன் said...

//இந்த மலர்ச்செண்டு ஒரு ரகசியத்தை கொண்டு உள்ளது. இந்த மலர்ச்செண்டு எதனால் செய்யப்பட்டது என்று கண்டு பிடித்து சொல்லுங்களேன், பாப்போம்.//

ம்ம்ம்ம்...... அதுலதான் நண்பா செய்தது...(கோகிணூர்)

Anbu said...

:-)))

Anbu said...

இதை நான் பார்த்ததில்லையே...என்னாது இது..

வசந்த் ஆதிமூலம் said...

சங்கத்து சிங்கம் அண்ணன் நையாண்டி தலைமையில் பெரியண்ணன் கேபிளை வாழ்த்தும் பெரியவர்களுக்கு நடுவில் இந்த சின்ன தம்பியும் சேர்ந்து கொள்கிறான்.

"அகநாழிகை" said...

கேபிள் பாவம், ஒவ்வொண்ணா யூஸ் பண்ணா கூட ஒரு வாழ்க்கை பத்தாது போலிருக்கே.

MayVee said...

:-)

முரளிகண்ணன் said...

நையாண்டி நைனா

கேபிளுக்கு வேற ஐட்டமே கிடைக்கலியா?

R.Gopi said...

//இந்த மலர்ச்செண்டு எதனால் செய்யப்பட்டது என்று கண்டு பிடித்து சொல்லுங்களேன்,//

**********

அண்ணே

இது நிரோத்னால செய்யப்பட்டதுன்னு நான் சொன்னா, நீங்க சரின்னு சொல்லித்தான் ஆகணும்........
(www.edakumadaku.blogspot.com & www.jokkiri.blogspot.com)

நையாண்டி நைனா said...

/* thevanmayam said...
நைனா!!
எல்லாரும்
சொல்லியாச்சு!
நான்
என்ன
சொல்ல!!
இதெல்லாம்
”கொண்டையில
வச்சுக்கிற
பூ இல்லை..
..........................
......................
*/

Thanks anna...

நையாண்டி நைனா said...

/*ஆ.ஞானசேகரன் said...
//இந்த மலர்ச்செண்டு ஒரு ரகசியத்தை கொண்டு உள்ளது. இந்த மலர்ச்செண்டு எதனால் செய்யப்பட்டது என்று கண்டு பிடித்து சொல்லுங்களேன், பாப்போம்.//

ம்ம்ம்ம்...... அதுலதான் நண்பா செய்தது...(கோகிணூர்)*/
மிக சரி நண்பா...

அண்ணனுக்கு கோகிணூர் வைரம் தான் கொடுக்க முடியலே...

நையாண்டி நைனா said...

/*Anbu said...
:-)))
இதை நான் பார்த்ததில்லையே...என்னாது இது..
*/

தம்ப்ரி... இதெல்லாம் பெரியவங்க சமாச்சாரம்...

நையாண்டி நைனா said...

/*வசந்த் ஆதிமூலம் said...
சங்கத்து சிங்கம் அண்ணன் நையாண்டி தலைமையில் பெரியண்ணன் கேபிளை வாழ்த்தும் பெரியவர்களுக்கு நடுவில் இந்த சின்ன தம்பியும் சேர்ந்து கொள்கிறான்.*/

nandri makkaa....

நையாண்டி நைனா said...

/*"அகநாழிகை" said...
கேபிள் பாவம், ஒவ்வொண்ணா யூஸ் பண்ணா கூட ஒரு வாழ்க்கை பத்தாது போலிருக்கே.
*/

:-)

நையாண்டி நைனா said...

/* MayVee said...
:-)*/
Thanks :-)

நையாண்டி நைனா said...

/*முரளிகண்ணன் said...
நையாண்டி நைனா

கேபிளுக்கு வேற ஐட்டமே கிடைக்கலியா?
*/

ஆமா அண்ணே வேற என்ன கொடுக்கலாம் சொல்லுங்க????

Thanks nanbaa...

நையாண்டி நைனா said...

/*R.Gopi said...
//இந்த மலர்ச்செண்டு எதனால் செய்யப்பட்டது என்று கண்டு பிடித்து சொல்லுங்களேன்,//

**********

அண்ணே

இது நிரோத்னால செய்யப்பட்டதுன்னு நான் சொன்னா, நீங்க சரின்னு சொல்லித்தான் ஆகணும்........
(www.edakumadaku.blogspot.com & www.jokkiri.blogspot.com)
*/

Thanks Mr. Gopi.

வசந்த் ஆதிமூலம் said...

உயிரோட இருக்கியா ?