Tuesday 15 December 2009

அரைமூடி போதையில்



கள்ள சரக்கு அங்கே..
நல்ல சரக்கு இங்கே..

ஆழ்ந்த போதையில்
கிடைத்ததொரு போத்தல்
பச்சிளம் பாலகனாய்
ஒரு பாத்திரம் ஏற்கிறேன்
எத்தனை திருகிப் பார்த்தும்
நேர்த்தியாய் திறக்க வரவில்லை
அருகிலிருந்த தண்டோரா வேடமேற்றவர்...
வாந்தி எடுப்பது போல் காட்சி
ஓ..ஆ..இ.. என்று அவர்
ராகம் எடுத்தபோது
உண்மையில் தொலைந்து போனது
போதை


17 comments:

Raju said...

ஆழ்ந்த போதையில்
தொலைந்ததென் வேட்டி
பச்சிளம் பாலகனாயன்றி
உள்ளாடை ஏற்றிருந்தேன்
எத்தனை முறை தேடிப் பார்த்தும்
என் வேட்டி கிடைக்கவேயில்லை
அருகிலிருந்த நைனா வேட்டிய‌ற்றவர்...
ஃபேன்ட் போடுவது போல் காட்சி
ச்ச்..ச்சரட்..ச்சரட்டு என்று அவர்
மேலே இழுத்தபோது
உண்மையில் தொலைந்து போனதென்
வேட்டி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// ♠ ராஜு ♠ said...

ஆழ்ந்த போதையில்
தொலைந்ததென் வேட்டி
பச்சிளம் பாலகனாயன்றி
உள்ளாடை ஏற்றிருந்தேன்
எத்தனை முறை தேடிப் பார்த்தும்
என் வேட்டி கிடைக்கவேயில்லை
அருகிலிருந்த நைனா வேட்டிய‌ற்றவர்...
ஃபேன்ட் போடுவது போல் காட்சி
ச்ச்..ச்சரட்..ச்சரட்டு என்று அவர்
மேலே இழுத்தபோது
உண்மையில் தொலைந்து போனதென்
வேட்டி. ///

நைனா கவிதைக்கு எதிர் கவிதையா ....

நடக்கட்டும் நடக்கட்டும் ...

:-)))

பெசொவி said...

நைனா........கலக்கல்!!!!!!!!!!!
ராஜு...............கலக்கலோ கலக்கல்!!!!!!!!!!!!!!!!!!!

கலையரசன் said...

நீ ரெண்டு பேரும் செத்து செத்து விளையாடுங்க....
நல்லாயிருக்கு...

Rajan said...

உரையாடல் கவிதைப் போட்டிக்கா !

"உழவன்" "Uzhavan" said...

எதிர் கவுஜக்கு உங்கள விட்ட வேற யாரும் இல்ல நைனா :-)

Anonymous said...

:-

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

அத்திரி said...

ராஜுவின் கவுஜை அட்டகாசம்......உங்களோடதும்தான்

cheena (சீனா) said...

தண்டோரா - நைனா - ராஜு

எல்லாக்கவிதௌயுமே சூப்பர்
சரியா

அனைவருக்கும் நல்வாழ்த்துகள்

நினைவுகளுடன் -நிகே- said...

நன்றாக இருக்கிறது

ஹேமா said...

நைனா கவிதைப் போட்டியா !
10 வரிலதானாம் ஏத்துக்குவாங்க.

மணிஜி said...

என்னத்தை சொல்ல..ஒரே கூட்டம்,கூட்டமா கிளம்பிடறாங்கப்பா..

Jackiesekar said...

இது என்டர் கவிதையா??,

Paleo God said...

:)))))))))))

கலகன் said...

"எதிர்" கவிதை ஏகாம்பரம் னு பட்டம் கொடுக்கலாம்.

(@ ♠ ராஜு ♠ "எதிர்-எதிர்" கவிதை ஏகாம்பரம் னு பட்டம் கொடுக்கலாம்.)


லக லக லக.....

dharshini said...

:-)..