Thursday, 12 November 2009

ஹே... நானும் பெரிய புடுங்கிதான்...


நான் எழுதாத போதும் தினந்தோறும் எனது கடைக்கு, பல பேரு வருகை தந்திருக்கிறார்கள். அதில் இவன் என்ன எழுதி இருக்கிறான்? பார்க்கலாமே! படிக்கலாமே! என்று வந்தவர்கள் விரல் விட்டு எண்ண கூடிய அளவிற்கு வந்திருப்பார்கள் என்று யாரும் பொறாமை பட வேண்டாம், வந்தவர்கள் உலகில் உள்ள கண்டங்களின் எண்ணிக்கையிலேயே இருந்திருப்பார்கள். ஆனால் அதே சமயத்தில், நல்ல வேளைடா!!! இவன் ஒன்னும் எழுதலே நாம தப்பிச்சோம் என்று வந்து "கன்பார்ம்" பண்ணிட்டு போனவங்கதான் மிக அதிகம் என்று எந்த உளவு துறை ரிப்போர்ட்டும் சொல்லாமலேயே எனக்கு தெரியும்... ஹி...ஹி...ஹி.... அந்த நல்ல உள்ளங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றிகளும். வணக்கங்களும்.இதுநாள் வரை, நான் பிடுங்கியது எல்லாமே தேவை இல்லாத ஆணி தான் என்று அறியப்பட்டது. இப்போது எனது திறமையை (அப்படி ஒன்னு இருக்குன்னு தான் எல்லாரும் நம்பிகிட்டு இருக்காங்க...)மேலும் செம்மை படுத்தும் முகமாக, பல பயிற்சி பட்டறைகளுக்கு சென்று வந்தேன். ஆகையால் தாங்களும், எனது மொக்கை ஏதும் இன்றி மகிழ்ச்சியாக இருந்திருக்க கூடும். ஆனால் என்ன செய்வது...?! விதி வலியது அல்லவா...!!! நான் எனது பயிற்சியாளர்களை படுத்திய பாட்டால், அவர்களும் அவர்கள் தலை தப்பினால் போதும் என்று எண்ணி, என்னை "பெரும்புடுங்கி" என்று ஒப்பு கொண்டு விட்டார்கள்.. ஆகவே...

நான் எவ்வளவு அடித்தாலும் தாங்குகிற, நல்லவர்கள் பதிவர்கள் பக்கமே வந்து விட்டேன்.
தலைப்பு பதிவுலே வரனுமாமே..!!!
அதனாலே... என்னை, பற்றி என்னோட பயிற்சியாளர்கள் சொல்லியதை சொல்லி முடிக்கிறேன்.

"ஹே... நானும் பெரிய புடுங்கிதான்".இனி மொக்கைகள் தொடரும்....

37 comments:

தராசு said...

இன்னாடா,

பதிவுலகம் அமைதியாக்குதேன்னு பார்த்தேன்.

நைனா, வந்துகுனியா, இனி தாங்காதுப்பா......

ஸ்டார்ட் மீஜிக்.

வரதராஜலு .பூ said...

இப்பதான் புயல் மழை எல்லாம் முடிஞ்சுது. இப்ப நீங்களா?

ரைட்டு.

கோவி.கண்ணன் said...

அட வந்தாச்சா

துபாய் ராஜா said...

வாங்க,வாங்க... இதே வேகத்துல அப்படியே அடிச்சு ஆடுங்க....

நைனா வந்துட்டாருடோய்... இனி கவிதை எழுதி கட்டை போடறவங்களை எல்லாம் எதிர்கவிதை எழுதி ஏடாகூடமாக்கி விடுவார்டோய்..... :))

♠ ராஜு ♠ said...

ஒத்துக்குறேஞ்சாமி..!

ஹேமா said...

எங்கடா நைனாவைக் காணோமேன்னு பார்த்தேன்.இனி லகலகதான்.
எல்லாரும் ஒத்துக்கிட்டா நாங்களும் ஒத்துக்கிட்டோம்!

செந்தழல் ரவி said...

avvvvvvvvvvvvvvvvvvv

செந்தழல் ரவி said...

voted

யோ வொய்ஸ் (யோகா) said...

வாங்க நைனா வாங்க

கொஞ்சம் மொக்கலாமே

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாங்க நையாண்டி நைனா!

வலையில் மீண்டு(ம்) கலக்குங்கள்!

ஜீவன் said...

//ஹே... நானும் பெரிய புடுங்கிதான்".///
.
.
.
.
.
.
.

..
.
.
.
.
.
.

.தலைப்பு நல்லா இருக்கு...!;;)))

தண்டோரா ...... said...

எதை வேணா புடுங்கு..சின்ன புள்ளைங்க கிட்ட இருந்து முட்டாயை தவிற...

சஹானா beautiful raga said...

லக லக லக லக லக லக லக

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

நிம்மதியாக இருக்க விட மாட்டேனுங்கறாகனுப்பா..!

அன்புடன்-மணிகண்டன் said...

Welcome Backku... :)

T.V.Radhakrishnan said...

welcome Back

Cable Sankar said...

தண்டோரா சென்னதை ரிப்பீட்டூ..

சூரியன் said...

ஒரே போரு நையாண்டி கடி இல்லாம..

இனி மீயிசிக் டண்டக்க டண்டக்கா..

சூரியன் said...

//எதை வேணா புடுங்கு..சின்ன புள்ளைங்க கிட்ட இருந்து முட்டாயை தவிற.//

எப்படித்தான் நீங்க பண்ணுரதெல்லாம் வெளியில கசிய விடுறாங்களோ?

ஸ்ரீ said...

வாங்க வாங்க.

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//நானும் பெரிய புடுங்கிதான்... //

.
.
.
.
.
.
.
.
ok

அத்திரி said...

ரைட்டு அண்ணாத்தே வந்திட்டாரு.ஓஓஓகே

கார்த்திகைப் பாண்டியன் said...

வெல்கம் பேக்கு...:-))))

பித்தன் said...

வாண்ணா ரொம்ப சோக்கா என்ட்ரி குடுதுக்னியே.....

ஜெட்லி said...

ஒத்துக்குறேன்...

முரளிகண்ணன் said...

வெல்கம் பேக் நைனா. அடிச்சு ஆடுங்க

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஹே நம்ம நைனா வந்தாச்சு

கலக்கல் .. அதிரடி ... சூப்பர்

நைனா உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்

வருக கருத்துக்களை தருக

...கபடி கபடி ஆடுக ...

வால்பையன் said...

வாங்க தல!

நேசமித்ரன் said...

அட வாங்க,வாங்க

பட்டிக்காட்டான்.. said...

கமான்.. கமான்..

ஸ்டார்ட் மீஜிக்..

cheena (சீனா) said...

ஓஒ பெரிய புடுங்கியா நீ - வாய்யா வா

நல்வாழ்த்துகள்

கலையரசன் said...

வாங்க... பெரிய புடுங்கி!!
- சின்ன புடுங்கி

விந்தைமனிதன் said...

ங்ண்ணா! நானும் "பெரிய புடுங்கி" ஆகணும். இப்போதான் பதிவுலகத்துல எண்ட்ரி கொடுத்துருக்கேன். கொஞ்சம் நம்ம பக்கமும் வந்து கும்மியடிச்சிட்டு போங்கண்ணா!

விந்தைமனிதன் said...

ங்ண்ணா! நானும் "பெரிய புடுங்கி" ஆகணும். இப்போதான் பதிவுலகத்துல எண்ட்ரி கொடுத்துருக்கேன். கொஞ்சம் நம்ம பக்கமும் வந்து கும்மியடிச்சிட்டு போங்கண்ணா!

விந்தைமனிதன் said...

ங்ண்ணா! நானும் "பெரிய புடுங்கி" ஆகணும். இப்போதான் பதிவுலகத்துல எண்ட்ரி கொடுத்துருக்கேன். கொஞ்சம் நம்ம பக்கமும் வந்து கும்மியடிச்சிட்டு போங்கண்ணா!

Anonymous said...

vankooooooo

ஆ.ஞானசேகரன் said...

வாங்க நண்பா,... வாங்க.....