Monday, 17 August 2009

பதிவர் அண்ணன் ஜாக்கி சேகரும் இளையதளபதியும்....பதிவுலக சினிமா சுனாமி ஜாக்கி அவர்கள் பல படங்கள் முதல் பலான படங்கள் வரைக்குமான லிஸ்ட் வச்சி கலக்கிட்டு இருக்குற மேட்டர் எப்படியோ, நைனாவுக்கு மேல மொக்கை போட்டுக்கிட்டு இருக்குற இளைய தளபதிக்கு தெரிஞ்சு போயிட்டு... எப்படியும் அடுத்த படம் ஹிட்டு கொடுக்கணும், என்று ரகசிய (ரகசியா அல்ல) ஆளுங்க மூலமா அண்ணனை தூக்கிட்டு வர சொல்லிட்டார்....

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

அசிஸ்டன்ட்: தளபதி உங்களை மீட் பண்ணனுமாம்... வாறீங்களா?

ஜாக்கி : வரேனே, காரு அனுப்பி இருக்காரா...?

அசிஸ்டன்ட் : காரென்ன... டாட்டா சுமோவே அனுப்பி இருக்காரு... (என்று கூறியவாறே... அவரது கண்களை கட்டுகிறார்கள்.)

ஜாக்கி : டேய்.. வென்னைங்களா, கண்ணே எதுக்குடா கட்டுறீங்க...

அசிஸ்டன்ட் : ஹி... ஹி.... மாட்டிகிட்டியாடி.... கூப்பிட்டது...இளைய தளபதி... கதை டிஸ்கசனுக்குன்னு சொன்னா ஒரு பயலும் நம்ப மாட்டேங்குறானுவ, அவரு படத்துக்கு தேவையே இல்லாத விசயத்துக்கு எதுக்கு கூப்பிடுறீங்கன்னு அவன் அவன் எஸ்கேப்பாயிறான் அதான் இப்படி ஒரு பிட்டு...

ஜாக்கி : அட நாதாரிங்களா... என்னே ஏமாத்திட்டீங்களேடா... அது சரி, கண்ணை ஏன்டா கட்டுறீங்க...

அசிஸ்டன்ட் : ஹுக்கும்... நீ பாட்டுக்கு போற வழியிலே இருக்குற லேண்ட் மார்க்கை எல்லாம் படம் புடிச்சி போட்டுட்டேன்னா.... அப்புறம் நாங்க வேற ஆளை, வேறை ஏதாவது பிட்டு போட்டு தூக்கிட்டு போவோம், அப்போ அதை பார்த்து அவன் உசாராயிர மாட்டான்...

ஜாக்கி : அட வெண்ணை வெட்டிங்களா.... இந்த உசார்தனத்தை உங்க பாசை கதை செலக்ட் பண்ணுறதுலே காட்ட சொல்ல வேண்டியதுதானடா....

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
ஜாக்கி: டேய்.. என்ன எளவு இடம்டா இது.... நல்ல என்விரான்மன்டை பார்த்தா தான் நான் பொதுவா படம் எடுப்பேன்... இது என்ன எளவு இடமடா... வாந்தி கூட எடுக்க முடியாத மாதிரி.............. ஏற்கனவே இங்கே பலபேரு வாந்தி எடுத்திருப்பானுங்க போல இருக்கே......

அசிஸ்டன்ட்: சும்மா இருங்க, இது எங்க இளைய தளபதி கதை டிஸ்கஸ் பண்ணுற இடம்...

ஜாக்கி: ஒ... அதான் பலபேரு எடுத்த வாந்தியா கிடக்குதா....????

[விஜய் என்ட்ரி...]

விஜய் : வணக்கங்ண்ணா.....

ஜாக்கி : வணக்கம்.

விஜய் : வால்கைங்குறது (எழுத்துப்பிழை அல்ல) ஒரு வட்டம்... அதுலே இன்னிக்கு கல்லெறிஞ்சா ஓடுற நாயி... நாளைக்கு உன்னை வெரட்டுனா நீ ஓடுவே...

ஜாக்கி : (கடுபேத்தாதே... மவனே.. நாயி ஓடுற மேட்டரெல்லாம் உனக்கு நல்லாத்தான் தெரிஞ்சிருக்கு ஆனா.. உன் படம் ஓடுற மேட்டர்தான் யாருக்கும் தெரிய மாட்டேங்குது.....என்று எண்ணியவாறே...) இப்ப எதுக்கு இதை என்கிட்டே சொல்றீங்க...(பரிதாபமாக...)

விஜய் :என்னங்ண்ணா.. செய்றது... இப்படி மொக்கையா வசனத்தை கொடுத்து கொடுத்தே... என்னை நாரடிசிட்டாங்கங்ண்ணா........

ஜாக்கி : சீக்கிரம் உங்களுக்கு என்ன வேணும்னு சொன்னீங்கனா...

விஜய் :ஒன்னும் இல்லீங்கண்ணா.... நீங்க தான் இப்போ பதிவுலகத்திலே... சினிமாவை லிஸ்டு போட்டு பட்டைய கெளப்புறீங்கண்ணா...

ஜாக்கி: இருக்கலாம்... நான் என்ன பண்ணவேண்டும்...

விஜய் : ரீ-மேக் செய்ய வேண்டிய படங்கள், ரீ- மேக் செய்தே தீர வேண்டிய படங்கள் அப்படின்னு எனக்கு ரெண்டு லிஸ்ட்டு வேணும்...

ஜாக்கி :அந்த லிஸ்ட்டை நீங்க ஏற்கனவே வச்சிருப்பீங்க்ளே... அதை வச்சி காலம் தள்ளுற உங்களுக்கே நான் அந்த லிஸ்டை கொடுத்தா, கேபிளுக்கே கொத்து பரோட்டா கொடுக்குற மாதிரி ஆகாது...

விஜய் : அவர் பாய்ஸ், ரொம்ப மோசங்கண்ணா, இன்டர்நேஷனல் கதை சொல்லுறேம்னு சொல்லி ஹைதராபாத்தை தாண்ட மாட்டேங்குரனுங்கண்ணா...

ஜாக்கி : எண்ணிட்டே பல லேங்குவேஜிலே இருந்து லேங்குவேஜே தேவை படாத பிட்டு வரைக்கும் இருக்கு.... அதனாலே நீங்க உங்க லிஸ்ட்டை கொடுத்தீங்கன்னா.. எனக்கும் வேலை சுளுவா முடிஞ்சிரும்...

விஜய் : அப்படிங்களாண்ணா... சரிங்கண்ணா..... ஹே.... பாய்ஸ்... நம்ம லிஸ்ட்டை கொண்டுவாங்க....

(ஜாக்கி அந்த லிஸ்ட்டை பொறுமையாக படிக்கிறார்.... )

அசிஸ்டன்ட் : (அலறுகிறார்) சா........ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

விஜய் :சைலன்ஸ்.... பேசிக்கிட்டு இருக்கோம்லோ........(கத்துகிறார் டென்சன்னோடு)

(இதற்கிடையில், லிஸ்ட்டை படித்த ஜாக்கி அண்ணன்... மயங்கி விழுந்து... மூச்சு பேச்சு இல்லாமல் கிடக்கிறார்... )

அசிஸ்டன்ட் : இல்லே சார் லிஸ்ட்டு மாறி போச்சு சார்...

விஜய் : என்னடா... மனுஷன் கோமா ஸ்டேஜிர்க்கே போய்ட்டான்...நான் நடித்த படங்கள்லே..., ஓட்ட வேண்டிய படங்கள், ஒட்டியே தீர வேண்டிய படங்கள்...ன்குற லிஸ்ட்ட கொடுதுட்டீங்கலாடா....

அசிஸ்டன்ட் : இல்....லே சார்....

விஜய் : அப்படின்னா.. என்ன கருமத்தைடா... கொடுத்தீங்க....

(இந்த அசிஸ்டன்சை வச்சி ஆளை பிடிச்சி கதை பிடிச்சி முடிக்குறதுக்குள்ளே... என்னே கொல கேசுலே பிடிச்சி உள்ளே வச்சிருவானுங்க போல இருக்கே... என்று பதறியவாறே... மயங்கி விழுந்திருக்கும் அண்ணன் ஜாக்கி கையில் இருக்கும் லிஸ்ட்டை பிடுங்கி, எஸ்கேப்பாகி ஓடுகிறார்...)

விஜய் : அப்படி என்ன லிஸ்டை பார்த்து இவரு மயங்கி விளுந்தாருன்னு பார்ப்போமே.. என்று பார்கிறார்....ஒரு மறைவான இடத்தில இருந்து....
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
லிஸ்ட் 1.சோப்பு போட வேண்டியவர்கள்.
லிஸ்ட் 2.சோப்பு போட்டே தீரவேன்டியவர்கள்.


52 comments:

நாஞ்சில் நாதம் said...

:))

முரளிகண்ணன் said...

:-)))

டக்ளஸ்... said...

:-))))

(அடுத்து வர்றவங்க யாரா இருந்தாலும் சரி...
ஸ்மைலி ப்ராக்கட் 5 போடனும்..!
ஓ.கே. இல்லைன்னா சாமி கண்ணைக் குத்தும்.)

jackiesekar said...

உன் கற்பனை எனக்கு சிரிப்பை வரவழைத்து
நன்றி
ஜாக்கி
குறிப்பு... நான் இதுவரைக்கும் யாருக்கும் ஸ்மைலி போட்டதில்லையே...நான் என்ன செய்ய???

பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...

:-)))))
//வால்கைங்குறது (எழுத்துப்பிழை அல்ல) ஒரு வட்டம்... அதுலே இன்னிக்கு கல்லெறிஞ்சா ஓடுற நாயி... நாளைக்கு உன்னை வெரட்டுனா நீ ஓடுவே...// வேட்டைக்காரனுக்கு பஞ்ச் டயலாக் கிடைக்காமல், விஜய் கஷ்ட்டபட்டுட்டு இருகிறதா நம்ம கார்கி கிசுகிசு போட்ருக்கார்.
பார்த்து இருங்கப்பு! சுமோ வந்திரபோகுது...

டக்ளஸ்... said...

எல்லாத்துக்குமே ஒரு ஆரம்பம் வேணும் ஜாக்கியண்ணே...
இப்போ, திருப வந்து 5 ப்ராக்கெட் போடல...!
அம்புட்டுதேன் , சொல்லிட்டேன்.

வால்பையன் said...

கார்க்கி இன்னும் வரலையா!?

ச்சின்னப் பையன் said...

ஹாஹா.. வாய்ப்பே இல்லே...

அதென்னவோ டாக்டரை ஓட்றதுன்னா எல்லாருக்கும் ஒரு இது... :-)))

பிரபாகர் said...

ஜாக்கி எனும் பதிவர் வைத்து
ஜோக்கான விஷயமுடன்
நக்கல்லாய் விஜய் ஓட்டி
நையாண்டி செய்திட்டீர்...

மொக்கையான வசனம் முதல்
ஓடும் நாய் விஷயம் வரை
பக்கெனவே சிரிக்குமாறு
படைத்திட்டீர் நீடு வாழீர்.

பிரபாகர்.

Anonymous said...

:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

அத்திரி said...

அண்ணாச்சி கார்க்கி உங்களை கொலைவெறியோடு தேடுவதாக கேள்வி

ஹேமா said...

இதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும் நைனா.

ஆ.ஞானசேகரன் said...

நல்ல கர்ப்பனை நண்பா

துபாய் ராஜா said...

//இந்த உசார்தனத்தை உங்க பாசை கதை செலக்ட் பண்ணுறதுலே காட்ட சொல்ல வேண்டியதுதானடா....//

//மவனே,நாயி ஓடுற மேட்டரெல்லாம் உனக்கு நல்லாத்தான் தெரிஞ்சிருக்கு ஆனா.. உன் படம் ஓடுற மேட்டர்தான் யாருக்கும் தெரிய மாட்டேங்குது.....//

நையாண்டி கலக்கல் நைனா. :))))))

ghost said...

கலக்கல் ஹா.ஹா.ஹா.

நையாண்டி நைனா said...

/* நாஞ்சில் நாதம் said...
:))
*/
:))))))

நையாண்டி நைனா said...

/* முரளிகண்ணன் said...
:-)))
*/

:))))))

நையாண்டி நைனா said...

/* டக்ளஸ்... said...
:-))))

(அடுத்து வர்றவங்க யாரா இருந்தாலும் சரி...
ஸ்மைலி ப்ராக்கட் 5 போடனும்..!
ஓ.கே. இல்லைன்னா சாமி கண்ணைக் குத்தும்.)*/

:-))))))))

நீ குத்தாமே இருந்தாலே போதும்...

நையாண்டி நைனா said...

/*jackiesekar said...
உன் கற்பனை எனக்கு சிரிப்பை வரவழைத்து
நன்றி
ஜாக்கி
குறிப்பு... நான் இதுவரைக்கும் யாருக்கும் ஸ்மைலி போட்டதில்லையே...நான் என்ன செய்ய???
*/

Thanks Anna.

நையாண்டி நைனா said...

/*
பாலகுமாரன், வத்திராயிருப்பு. said...
:-)))))
//வால்கைங்குறது (எழுத்துப்பிழை அல்ல) ஒரு வட்டம்... அதுலே இன்னிக்கு கல்லெறிஞ்சா ஓடுற நாயி... நாளைக்கு உன்னை வெரட்டுனா நீ ஓடுவே...// வேட்டைக்காரனுக்கு பஞ்ச் டயலாக் கிடைக்காமல், விஜய் கஷ்ட்டபட்டுட்டு இருகிறதா நம்ம கார்கி கிசுகிசு போட்ருக்கார்.
பார்த்து இருங்கப்பு! சுமோ வந்திரபோகுது...
*/

அட... அப்படியா...

நையாண்டி நைனா said...

/*டக்ளஸ்... said...
எல்லாத்துக்குமே ஒரு ஆரம்பம் வேணும் ஜாக்கியண்ணே...
இப்போ, திருப வந்து 5 ப்ராக்கெட் போடல...!
அம்புட்டுதேன் , சொல்லிட்டேன்.*/

ஏன்யா இப்படி மிரட்டுறே....

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
கார்க்கி இன்னும் வரலையா!?*/

வரலியே... அவரெல்லாம் பிரபல பதிவருங்க... சும்மா மொக்கைகெல்லாம் வர மாட்டாரு.

நையாண்டி நைனா said...

/*ச்சின்னப் பையன் said...
ஹாஹா.. வாய்ப்பே இல்லே...

அதென்னவோ டாக்டரை ஓட்றதுன்னா எல்லாருக்கும் ஒரு இது... :-)))
*/

வாங்க பாசு வாங்க....
தொடர்ந்து வாங்க.

நையாண்டி நைனா said...

/* பிரபாகர் said...
ஜாக்கி எனும் பதிவர் வைத்து
ஜோக்கான விஷயமுடன்
நக்கல்லாய் விஜய் ஓட்டி
நையாண்டி செய்திட்டீர்...

மொக்கையான வசனம் முதல்
ஓடும் நாய் விஷயம் வரை
பக்கெனவே சிரிக்குமாறு
படைத்திட்டீர் நீடு வாழீர்.

பிரபாகர்.
*/

பிரபா அண்ணே.... அசத்துறீங்க ...
Thanks.

நையாண்டி நைனா said...

/*mayil said...
:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
*/

ha ha ha ha ha ha ha ha ha ha Thanks Thanks,

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...
அண்ணாச்சி கார்க்கி உங்களை கொலைவெறியோடு தேடுவதாக கேள்வி*/

நான் தான் உங்களை மாட்டி விட்டுருவனே.... ahahahahaha

நையாண்டி நைனா said...

/*ஹேமா said...
இதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும் நைனா.*/


மிக..மிக.. நன்றி... வருகைக்கு...மற்றும் கருத்துக்கு...

நையாண்டி நைனா said...

/* ஆ.ஞானசேகரன் said...
நல்ல கர்ப்பனை நண்பா*/

நன்றி நண்பா...

நையாண்டி நைனா said...

/*துபாய் ராஜா said...
//இந்த உசார்தனத்தை உங்க பாசை கதை செலக்ட் பண்ணுறதுலே காட்ட சொல்ல வேண்டியதுதானடா....//

//மவனே,நாயி ஓடுற மேட்டரெல்லாம் உனக்கு நல்லாத்தான் தெரிஞ்சிருக்கு ஆனா.. உன் படம் ஓடுற மேட்டர்தான் யாருக்கும் தெரிய மாட்டேங்குது.....//

நையாண்டி கலக்கல் நைனா. :))))))
*/

வருகை மற்றும் கருத்துக்கு நன்றியோ நன்றி நண்பா...

நையாண்டி நைனா said...

/*ghost said...
கலக்கல் ஹா.ஹா.ஹா.*/

ஹா ஹா ஹா நன்றி நண்பரே...

தண்டோரா ...... said...

நைனா..உண்மையிலேயே ஜாக்கியும்,விஜயும் இணைகிறார்கள்

பட்டிக்காட்டான்.. said...

ரசித்தேன்..
:-))))))

Anonymous said...

கலக்கல்.

நையாண்டி நைனா said...

/*
தண்டோரா ...... said...
நைனா..உண்மையிலேயே ஜாக்கியும்,விஜயும் இணைகிறார்கள்
*/

அப்படியா... நடக்கட்டும்... நடக்கட்டும்...

நையாண்டி நைனா said...

/*பட்டிக்காட்டான்.. said...
ரசித்தேன்..
:-))))))*/

வருகைக்கு மிக நன்றி... மிக நன்றி....

நையாண்டி நைனா said...

/*வடகரை வேலன் said...
கலக்கல்.*/

ஹை... என்னோட பதிவுலே ஒரு பிரபலத்தின் காலடி தடம்...!!!!!

வருகைக்கு மிக நன்றிங்கோவ்.....

கார்க்கி said...

ஏம்ப்பா இன்னைக்குத்தானே பெருமையா சொன்னேன்.. ஒரு நாள் பொறுக்க முடியாதா? ஆவ்வ்வ்..

கூடிய சீக்கிரம் பதிவர் அங்கிள் பரிசலும், தலையும்ன்னு ஒரு பதிவு எதிர்பார்க்கிறேன்...

டக்ளஸ், ரைட்டா?

Sukumar Swaminathan said...

கலக்குறீங்க சாமீ....

சுந்தரா said...

எப்புடிண்ணே..... மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்த்து யோசிப்பீங்களோ...???

யோ (Yoga) said...

எடுடா திருப்பாச்சி அருவாள, வா போய் நம்மள கலாய்க்கிறவங்கள கில்லி மாதிரி போட்டு தள்ளிடுவோம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

ஹே ஹே ஹே.. சிரிப்ப அடக்க முடியல..

நையாண்டி நைனா said...

/*கார்க்கி said...
ஏம்ப்பா இன்னைக்குத்தானே பெருமையா சொன்னேன்.. ஒரு நாள் பொறுக்க முடியாதா? ஆவ்வ்வ்..

கூடிய சீக்கிரம் பதிவர் அங்கிள் பரிசலும், தலையும்ன்னு ஒரு பதிவு எதிர்பார்க்கிறேன்...

டக்ளஸ், ரைட்டா?
*/

சரிதான்.... ஆனா அந்த பதிவை ஒரு நாள் முந்தியே போட்டுட்டேன் அண்ணே...

முயற்சி பண்ணுறேன்... "அசல்" ப்ளாப்-ன்னா கண்டிப்பா உண்டு... டோன்ட் வொர்ரி.

டக்ளஸ் left. லக லக லக..... via karkibava.com.

நையாண்டி நைனா said...

/*Sukumar Swaminathan said...
கலக்குறீங்க சாமீ....*/

நன்றி சாமிங்கோவ்...

நையாண்டி நைனா said...

சுந்தரா said...
எப்புடிண்ணே..... மல்லாக்கப் படுத்து விட்டத்தைப் பார்த்து யோசிப்பீங்களோ...???

ஆமா.. கரெக்டா சொன்னீங்க.. ஆனா, மல்லாக்க படுத்து தரைய பார்த்துகிட்டு யோசிப்பேன்....

நையாண்டி நைனா said...

/*யோ (Yoga) said...
எடுடா திருப்பாச்சி அருவாள, வா போய் நம்மள கலாய்க்கிறவங்கள கில்லி மாதிரி போட்டு தள்ளிடுவோம்.*/

அண்ணே.. இப்படில்லாம் பயங்காட்டாதீங்கன்னே... நான் ஒரு ரம்பா நடுங்கி... நெல்லை சீமைக்காரன்.

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
ஹே ஹே ஹே.. சிரிப்ப அடக்க முடியல..*/

வருகைக்கு நன்றி நண்பா.

aravind said...

சோப்பு செலவு ஜாஸ்தியா இருக்கும்
ஆனா லிஸ்ட் மட்டும் குறையாது

இது நம்ம ஆளு said...

உங்கள் கற்பனை அருமை :)

நையாண்டி நைனா said...

/*aravind said...
சோப்பு செலவு ஜாஸ்தியா இருக்கும்
ஆனா லிஸ்ட் மட்டும் குறையாது*/

வருகைக்கு நன்றி நண்பா.

நையாண்டி நைனா said...

/*இது நம்ம ஆளு said...
உங்கள் கற்பனை அருமை :)*/

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி.

Kamal said...

அப்படியே அந்த லிஸ்டுல யார் யார் பேர் இருந்துதுன்னு சொன்னீங்கன்னா.......

Ammu Madhu said...

விஜய்க்கும் உங்களுக்கும் அப்டி என பகைனு தெரியலைங்கோ:)))))..இந்த பாடு படுத்தறீங்களே எல்லாரும் சேர்ந்து அவர அப்புறம் கோவ பட்டு மாசத்துக்கு ஒரு படம்னு சொலிட போறாரு அத தாங்கற ஷக்தி எனக்கில்ல எதுக்கும் கொஞ்சம் பாத்து கலாய்ங்க...

அன்புடன்,
அம்மு.