Monday, 10 August 2009

படையப்பா இப்போ மொக்கையப்பா...
நீங்களே இந்த பதிவை / பாடலை "சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு..." என்ற பாடல் மெட்டில் சற்று வாய்விட்டு பாடி பாருங்கள்...
பொருந்தி வருகிறதா இல்லையா என்பதை
உங்கள் கருத்தை பின்னூட்டதிலே சொல்லுங்க.

மொக்கை களை எழுதி பதிவினில் போடு...அடே..யப்பா.....
பதிவினை போட்டால் கமண்டதை போடு...அடே..யப்பா.....

மொக்கை களை எழுதி பதிவினில் போடு...
பதிவினை போட்டால் கமண்டதை போடு
என் பேரு மொக்கையப்பா... காஞ்சி போன சக்கையப்பா...
என்னோட உள்ளதெல்லாம் ஊத்திகிட்டு மட்டையப்பா....

நெஞ்சில் பீடி புகையப்பா... பின்னால் நூறு பகையப்பா...
பந்திக் கென்று வருகையில் பத்துவிரல் படையப்பா
மொக்கையுள்ள பதிவனப்பா... நான் பதிவு வச்ச அனானியப்பா...

என்றும் கும்மியடிப்பேன் நானப்பா நன்றியுள்ள ஆளப்பா
தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா

பத்துபக்கம் படிக்கிற மொத்த சோகம் வேண்டாம்
பட்டங்களை வாங்கித் தரும் பதிவும் வேண்டாம்
ஓட்டுகள் இடவேண்டாம் நல்ல பரிந்துரையும் தர வேண்டாம்
தமிழ்த் தாய்நாடு தந்த அன்பு போதுமே

என் ஒரு பக்க மொக்கைக்கு இரு பக்க கமண்டை கொடுத்தது தமிழல்லவா
என் உடல்பொருள் ஆவியை தமிழிஷுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா

உன் பதிவை எம்பி உயர்த்திட பாரு
உனக்கென கெளப்பு ஒரு தகராறு
உனக்குள்ளே 'சக்தி'யிருக்கு
அதை உசுப்பிட வழி பாரு
சுப வேளை நாளை மாலை சூடிடு

அட எவனுக்குள்ளே எப்ப சண்டை எவனுக்கு என்ன இழப்பு கண்டதில்லை ஒருவருமே
ஒரு மொக்கைகுள்ளே அடைப்பட்ட நல்பதிவு சூடாகும் அதுவரை தமிழ்மணமே...


70 comments:

டக்ளஸ்... said...

\\உனக்குள்ளே 'சக்தி'யிருக்கு
அதை உசுப்பிட வழி பாரு \\

இதுல எதுவும் உள்குத்து இல்லையே..?

டக்ளஸ்... said...

ஹலோ. வெண்பூ.
சும்மா இருந்தவன சொரண்டு விட்டூட்டீங்கள..!
நல்லா இருங்க சாமீ...!
:)

நையாண்டி நைனா said...

/*
டக்ளஸ்... said...
\\உனக்குள்ளே 'சக்தி'யிருக்கு
அதை உசுப்பிட வழி பாரு \\

இதுல எதுவும் உள்குத்து இல்லையே..?
*/
என்னப்பா... பதிவுலகம் அமைதியா இருக்குறது... உனக்கு பிடிக்கலையா..

நையாண்டி நைனா said...

/*
டக்ளஸ்... said...
ஹலோ. வெண்பூ.
சும்மா இருந்தவன சொரண்டு விட்டூட்டீங்கள..!
நல்லா இருங்க சாமீ...!
:)
*/
இதெல்லாம் அடி மனது ஆற்றாமையின் வெளிப்பாடு.

லோகு said...

அடே யப்பா...

*****

உங்க நீலாம்பரி யாரு???

சொல்லரசன் said...

//என் ஒரு பக்க மொக்கைக்கு இரு பக்க கமண்டை கொடுத்தது தமிழல்லவா//

இது ஒரு பிரபலபதிவரை பற்றிதானே!!!!!!!!!

D.R.Ashok said...

//மொக்கை களை எழுதி பதிவினில் போடு...
பதிவினை போட்டால் கமண்டதை போடு//

போட்டேம்பா

ஆ.ஞானசேகரன் said...

அடேயப்ப்ப்ப்ப்ப்ப்பா
என்னப்பா இது

Cable Sankar said...

rightu..

Suresh Kumar said...

படையப்பா சடையப்பா ஆகி இப்போ மொக்கையப்பா ஆயிடிச்சா ? ....................................................

நையாண்டி நைனா said...

/*லோகு said...
அடே யப்பா...
*****
உங்க நீலாம்பரி யாரு???*/

ஏன் கண்ணா...
உனக்கு இந்த கொலவெறி...

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
//என் ஒரு பக்க மொக்கைக்கு இரு பக்க கமண்டை கொடுத்தது தமிழல்லவா//

இது ஒரு பிரபலபதிவரை பற்றிதானே!!!!!!!!!*/

ஆமாங்க...
அவரு பேரு சொல்லாதராசன்

நையாண்டி நைனா said...

/*D.R.Ashok said...
//மொக்கை களை எழுதி பதிவினில் போடு...
பதிவினை போட்டால் கமண்டதை போடு//

போட்டேம்பா*/

Thanks Mr.D.R.Ashok.

நையாண்டி நைனா said...

/*
ஆ.ஞானசேகரன் said...
அடேயப்ப்ப்ப்ப்ப்ப்பா
என்னப்பா இது
*/

எப்பா... நண்பா நன்றியப்பா.

நையாண்டி நைனா said...

/* Cable Sankar said...
rightu..*/
Thanks Anna.

நையாண்டி நைனா said...

/*Suresh Kumar said...
படையப்பா சடையப்பா ஆகி இப்போ மொக்கையப்பா ஆயிடிச்சா ?*/

தல பல அவதாரம் எடுப்பாரு.

தண்டோரா இனி... மணிஜி.. said...

அழுவாதே..நைனா உனக்கு கமெண்ட் முட்டாய் வாங்கி தாரேன்..

கார்த்திகைப் பாண்டியன் said...

அடேங்கப்பா.. இது மச மொக்கையப்பா..

ஹேமா said...

நைனா,உடனேயே வந்த வரிகளா...இல்ல ரொம்ப நாளா யோசிச்சு எழுதினீங்களா?

எப்பிடிதான் முடியுதோ கடவுளே !

நாஞ்சில் நாதம் said...

/// உனக்குள்ளே 'சக்தி'யிருக்கு ///

சக்தி யாருங்க??????

நையாண்டி நைனா said...

/*தண்டோரா இனி... மணிஜி.. said...
அழுவாதே..நைனா உனக்கு கமெண்ட் முட்டாய் வாங்கி தாரேன்..*/

அண்ணன் நீங்க இருக்கையில், எனகென்ன கவலை...
நீங்க சிங்கத்தையே சீண்டி சிகரட்டு பத்த வைப்பீங்கன்னு எனக்கு தெரியும்.

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
அடேங்கப்பா.. இது மச மொக்கையப்பா..*/

நானாவது பரவா இல்லே... உங்க பதிவை படிச்சிட்டு பல பேரு "மசக்கையப்பா"ன்னு சொல்லுறாங்களாம்.

நையாண்டி நைனா said...

/*ஹேமா said...
நைனா,உடனேயே வந்த வரிகளா...இல்ல ரொம்ப நாளா யோசிச்சு எழுதினீங்களா?

எப்பிடிதான் முடியுதோ கடவுளே !*/

அதெல்லாம் "ஸ்பாண்டேநியாசா" வருது நான் என்ன செய்யட்டும்?

மதிபாலா said...

\\உனக்குள்ளே 'சக்தி'யிருக்கு
அதை உசுப்பிட வழி பாரு \\

இதுல எதுவும் உள்குத்து இல்லையே..?//

இருக்கு போலத்தான் இருக்கு!!!!

நையாண்டி நைனா said...

/*நாஞ்சில் நாதம் said...
/// உனக்குள்ளே 'சக்தி'யிருக்கு ///

சக்தி யாருங்க??????*/

சக்தி மசாலா தெரியுமா? சக்தி மசாலா... அதை சாப்டுட்டு யோசிங்க...ஏன்னா... இன்னும் தோணலியா.....
அதாங்க பரமசிவன் மனைவி சக்தி.

நையாண்டி நைனா said...

/*
மதிபாலா said...
\\உனக்குள்ளே 'சக்தி'யிருக்கு
அதை உசுப்பிட வழி பாரு \\

இதுல எதுவும் உள்குத்து இல்லையே..?//

இருக்கு போலத்தான் இருக்கு!!!!
*/
அது என்னன்னு, என்னோட மர மண்டைக்கு புரியற மாதிரி சொல்லுங்க கண்ணுங்களா....

துபாய் ராஜா said...

சூப்பரப்பு....... :))

//பத்துபக்கம் படிக்கிற மொத்த சோகம் வேண்டாம்
பட்டங்களை வாங்கித் தரும் பதிவும் வேண்டாம்
ஓட்டுகள் இடவேண்டாம் நல்ல பரிந்துரையும் தர வேண்டாம்//

இது டாப்புடக்கரப்பு........ :))

நையாண்டி நைனா said...

/*
துபாய் ராஜா said...
சூப்பரப்பு....... :))

//பத்துபக்கம் படிக்கிற மொத்த சோகம் வேண்டாம்
பட்டங்களை வாங்கித் தரும் பதிவும் வேண்டாம்
ஓட்டுகள் இடவேண்டாம் நல்ல பரிந்துரையும் தர வேண்டாம்//

இது டாப்புடக்கரப்பு........ :))
*/
நன்றி ராசா, நன்றி.

அக்னி பார்வை said...

அடப் பாவி மனுசா..உட்கார்ந்து யோசிப்பியா.. சூப்பரப்பு..

:))))))))))

பிரபாகர் said...

படையப்பா பாட்டதனை
படைத்திட்டீர் புது வடிவில்
பாடிநான் பார்க்கையிலே
பக்கத்து வீட்டார் வந்து

அட என்ன உமக்காச்சு
அக்கறையாய் விசாரிக்க
மடமையெண்ணி மறுபடியும்
மெதுவாக பாடிப்பார்க்க

நைனாவின் நையாண்டி
நல்லாத்தான் இருக்குதென
மனதிற்குள் சொல்லிக்கொண்டு
பின்னூடம் போடுதற்கு

எண்ணத்தை குழப்பிநானும்
எழுதிவிட்டேன் எதையோ நானும்
நண்பரே வாழ்த்துகிறென்
மேலும் பல மொக்கை போட....

பிரபாகர்.

Kiruthikan Kumarasamy said...

எது எதிர்க் கவுஜயா?... என்னமோ போங்க.. நல்லாதான் கலாய்க்குறீங்க

குடந்தை அன்புமணி said...

அருமையாக்கீதுபா...

கலையரசன் said...

யோவ் நைனா.. உன் பதிவ படிக்கிறதும் இல்லாம, பாடி வேற பாக்கனுமா?
என்ன பண்ண... பழகிட்டனே! அந்த கொடுமையும் செய்யறேன்!!

உதய தாரகை said...

மொக்கையைப் பற்றிய மொக்கை நச்.

தொடர்ந்தும் கலக்குங்க நைனா..

//
என் ஒரு பக்க மொக்கைக்கு இரு பக்க கமண்டை கொடுத்தது தமிழல்லவா
//

அப்படியே ஆகட்டும்.

இனிய புன்னகையுடன்,
உதய தாரகை

அத்திரி said...

ஆஹா........ஓஹோ அண்ணாச்சி

வழிப்போக்கன் said...

கலக்கல் கற்பனை...
:)))

Anonymous said...

மிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com

பிரியமுடன்.........வசந்த் said...

அடேங்கப்பா....

Arangaperumal said...

சும்மா நச்... போங்க...

Anonymous said...

நான் பதிவு வச்ச அனானியப்பா...

ங்கொய்யால நாங்க என்னய்யா பன்னினோம் :((

ghost said...

ரைட்டு ஏன் ? ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்??????????????கொலவெறி மொக்கை

நையாண்டி நைனா said...

/*
அக்னி பார்வை said...
அடப் பாவி மனுசா..உட்கார்ந்து யோசிப்பியா.. சூப்பரப்பு..
:))))))))))
*/
வருகைக்கு நன்றி...
இதை எழுதுறதுக்கு உக்காந்து வேற யோசிக்கனுமா ????

நையாண்டி நைனா said...

/*
பிரபாகர் said...
மேலும் பல மொக்கை போட....

பிரபாகர்.
*/

அண்ணே வாழ்த்துக்கு ரொம்ப நன்றி அண்ணே....

நையாண்டி நைனா said...

/*
Kiruthikan Kumarasamy said...
எது எதிர்க் கவுஜயா?... என்னமோ போங்க.. நல்லாதான் கலாய்க்குறீங்க
*/
தொடர்ந்து வருகை தருகிறதுக்கு நன்றி நண்பா.

நையாண்டி நைனா said...

/*குடந்தை அன்புமணி said...
அருமையாக்கீதுபா...*/

நன்றி அண்ணாத்தே

நையாண்டி நைனா said...

/*
கலையரசன் said...
யோவ் நைனா.. உன் பதிவ படிக்கிறதும் இல்லாம, பாடி வேற பாக்கனுமா?
என்ன பண்ண... பழகிட்டனே! அந்த கொடுமையும் செய்யறேன்!!
*/
என்ன நண்பா இதுக்கே இப்படி சலிச்சுக்கறே... இன்னும் மரண மொக்கையெல்லாம் வர இருக்குதே...

நையாண்டி நைனா said...

/* உதய தாரகை said...

இனிய புன்னகையுடன்,
உதய தாரகை*/

முதற்கண் உங்களின் முதல் வருகைக்கு வரவேற்கிறேன்.

உங்கள் கருத்துக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...
ஆஹா........ஓஹோ அண்ணாச்சி*/

இது நக்கல் மாதிரில்லோ தெரியுது...

நையாண்டி நைனா said...

/*வழிப்போக்கன் said...
கலக்கல் கற்பனை...
:)))*/

Thanks Nanba.

நையாண்டி நைனா said...

/*
ஈழவன் said...
இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com
*/

paarkalaam.
varukaikku nandri.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஏன் நைனா இந்த கொலைவெறி..?

இடைல சக்தியை வேற உசுப்பி விட்ருக்க..!

நையாண்டி நைனா said...

/*பிரியமுடன்.........வசந்த் said...
அடேங்கப்பா....*/

varukaikku nandrippaa...

நையாண்டி நைனா said...

/* Arangaperumal said...
சும்மா நச்... போங்க...*/

நன்றி ஐயா.

நையாண்டி நைனா said...

/*Anonymous said...
நான் பதிவு வச்ச அனானியப்பா...

ங்கொய்யால நாங்க என்னய்யா பன்னினோம் :((*/

லோகு அவர்கள் எங்கிருந்தாலும் வரவும், இந்த டக்கு பய பண்ற அட்டகாசத்தை பாருங்க... அவன் அனானிய வேற வந்து பின்னூட்டம் போடுறான், வந்து இதை என்னன்னு கேளுங்க.

நையாண்டி நைனா said...

/*ghost said...
ரைட்டு ஏன் ? ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்??????????????கொலவெறி மொக்கை*/

நமக்கு என்ன வருமோ அதைத்தானே பாஸ் செய்ய முடியும்.அதான்.. இப்படி

நையாண்டி நைனா said...

/*உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஏன் நைனா இந்த கொலைவெறி..?

இடைல சக்தியை வேற உசுப்பி விட்ருக்க..!
*/
என்ன பண்றது வேற?

அண்ணே நீங்களும் சிண்டு முடியாதீங்க.... நான் எல்லாருக்குள்ளும் இருக்குற சக்தி, ஆற்றல், விசை, திறமைய சொன்னேன்.

jackiesekar said...

அட எவனுக்குள்ளே எப்ப சண்டை எவனுக்கு என்ன இழப்பு கண்டதில்லை ஒருவருமே
ஒரு மொக்கைகுள்ளே அடைப்பட்ட நல்பதிவு சூடாகும் அதுவரை தமிழ்மணமே...


மேலுள்ள வரிகள் அருமை நைனா

வால்பையன் said...

நல்ல கிரியேட்டிவ் சென்ஸ் உங்களுக்கு!

நையாண்டி நைனா said...

/* jackiesekar said...
அட எவனுக்குள்ளே எப்ப சண்டை எவனுக்கு என்ன இழப்பு கண்டதில்லை ஒருவருமே
ஒரு மொக்கைகுள்ளே அடைப்பட்ட நல்பதிவு சூடாகும் அதுவரை தமிழ்மணமே...


மேலுள்ள வரிகள் அருமை நைனா*/

நன்றி அண்ணாத்தே...

நையாண்டி நைனா said...

/*
வால்பையன் said...
நல்ல கிரியேட்டிவ் சென்ஸ் உங்களுக்கு!
*/
உண்மை தான் தல.
(நக்கலா இருந்தாலும் ரசிக்க முடியுதுல்லோ அதான் ஹி... ஹி... ஹி...)

Anonymous said...

:)

கலையரசன் said...

பதிவர் நண்பருக்கு உதவிடுவோம் !!

http://kalakalkalai.blogspot.com/2009/08/blog-post_12.html

ஸ்ரீ said...

ரூம் போட்டு யோசிப்பீங்களோ?

alfrhnsby said...

ok... good post


http://alfrhnsby.blogspot.com

Anonymous said...

ந‌ல்ல‌ க‌ற்ப‌னை

நையாண்டி நைனா said...

/* கடையம் ஆனந்த் said...
:)*/

Thanks Nanbaa.,

நையாண்டி நைனா said...

/*கலையரசன் said...
பதிவர் நண்பருக்கு உதவிடுவோம் !!

http://kalakalkalai.blogspot.com/2009/08/blog-post_12.html*/

செய்துகொண்டே இருக்கோம் நண்பா...

நையாண்டி நைனா said...

/*ஸ்ரீ said...
ரூம் போட்டு யோசிப்பீங்களோ?*/

ஆமா தல

நையாண்டி நைனா said...

/*alfrhnsby said...
ok... good post
http://alfrhnsby.blogspot.com*/

Thanks Dear Friend.
visit frequently.

நையாண்டி நைனா said...

/*MAHA said...
ந‌ல்ல‌ க‌ற்ப‌னை*/

Thanks MAHA.,