Saturday 23 May 2009

சுண்டாமல் இழுக்கும் விளம்பர உலகம்

நடப்பு காலம் பெரிய பெரிய கார்பொரேட் கம்பனிகளின் காலமா போச்சி... எங்கே பார்த்தாலும் கார்பொரேட் கம்பனிகளின் ஆதிக்கம் தான். முன்னே எல்லாம் கிராமத்து சுவர்களிலே "போடுங்கம்மா ஒட்டு மைனா சின்னத்தை பார்த்து"என்றும் "நமது சின்னம் மைனா சின்னம்" என்றும் "நமது வேட்பாளர் நைனா" என்றும் தான் இருக்கும் ஆனா இன்று அந்த விளம்பரங்களுக்கு தேர்தல் கமிசனால் சில கட்டுப்பாடுகள் வந்தது காரணத்தினாலும் மேலும் "வரும்படியும்" இல்லாத காரணத்தால் இப்போது பல வர்த்தக விளம்பரங்கள் காணப்படுகிறது. (மக்கள் கொஞ்ச கொஞ்சமா உசாராயிட்டு இருக்காங்க???)

நாட்கள் செல்ல செல்ல இந்த மாதிரி விளம்பரங்கள் எல்லாம் சரிபடாது... இது மக்களை ரொம்ப ரீச் ஆகலை... மக்களை நல்லா சென்று அடைய வேண்டும் என்றால் மக்கள் உற்று நோக்கும் சில நிகழ்வுகள், சம்பவங்கள் மற்றும் இடங்களிலே விளம்பரங்கள் இடம்பெறவேண்டும் என்ற சிந்தனை தோன்றியது. இந்த எண்ணத்தின் வெளிப்பாடே இப்போது நம்மை எரிச்சலடைய வைக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் மொக்கை படங்களில் இருந்து நமக்கு சிறிது ஆறுதல் அளிக்கும் " கமர்சியல் பிரேக்கு" கள்.

பின்னர் இதுவும் சரிப்பட்டு வரலே. மக்கள் சேனல் மாத்திட்டு போய்விடுகிறார்கள். விளம்பரக்காரர்கள் விடுவார்களா? சேனலை மாத்திட்டு போன மக்கள் எப்படியும் திரும்பி வருவாங்க, அவர்களை விடக்கூடாது எப்படியும் திரும்பி வரும்போது அவர்களை விடாமே அமுக்கணும். நம்ம விளம்பரம் இல்லாட்டாலும் நம்ம "லோகோ"வையாவது மக்களை பார்க்க வச்சிரணும் என்று சிந்தித்ததின் விளைவு பல டிசைன்களில் "லோகோ" கொண்ட விளையாட்டு ஆட்டக்காரர்களின் உடைகள்.

இப்போ... இதுவும் சரி இல்லை, கால்பந்தட்டக்காரன் கிரிக்கட்டு பாக்குறது இல்லை, கிரிகெட்டுகாரன் கூடைபந்து பாக்குறது இல்லை என்று எண்ணி கொண்டிருக்கிறார்கள்.... அதனாலே எல்லாரும் ஆர்வமா பார்குற ஒன்னு வேணும் என்று தீவிர தேடுதல் வேட்டையில் இருக்கிறார்கள்.

விளம்பரக்காரர்கள் தேடி... தேடி... இதோ கீழே இருக்கிற மாதிரி பண்ணிருவாங்கலோன்னு பயமா இருக்கு... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்.................



மறக்காமே, உங்க கருத்தை சொல்லிட்டு போங்க...

23 comments:

நையாண்டி நைனா said...

ஹலோ..
பின்னூட்டம் டெஸ்ட்டிங்...

நையாண்டி நைனா said...

1

நையாண்டி நைனா said...

2

நையாண்டி நைனா said...

3

நையாண்டி நைனா said...

ஹி..ஹி...ஹி... விளம்பரம் தான்.

அத்திரி said...

present annachi

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...
present annachi*/

karuthu ennachi?
:(

Thanks annachi.
:)

SUREஷ்(பழனியிலிருந்து) said...

super

SUREஷ்(பழனியிலிருந்து) said...

nadakkum kandippaka

கலையரசன் said...

நைனா..உங்க பதிவு முழுவதும் சரவெடி
மாதிரி அதிரடி கலக்கல் காமடி பண்ணி
பின்னி வச்சிருக்கீங்க...
நம்ம பக்கமும் வாங்க!

தீப்பெட்டி said...

நல்லாயிருக்கு பாஸ்..

நையாண்டி நைனா said...

நண்பர் SUREஷ் அவர்களுக்கு நன்றி. நன்றி.

நையாண்டி நைனா said...

/*கலையரசன் said...
நைனா..உங்க பதிவு முழுவதும் சரவெடி
மாதிரி அதிரடி கலக்கல் காமடி பண்ணி
பின்னி வச்சிருக்கீங்க...
நம்ம பக்கமும் வாங்க
*/

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி திரு.கலையரசன் அவர்களே.

நையாண்டி நைனா said...

/*தீப்பெட்டி said...
நல்லாயிருக்கு பாஸ்..*/

இது உண்மை தானே இல்லே பத்த வைக்கிறீங்களா???

ஹி... ஹி... தாங்க்ஸ்ப்பா.

நையாண்டி நைனா said...

/*தீப்பெட்டி said...
நல்லாயிருக்கு பாஸ்..*/

இது உண்மை தானே இல்லே பத்த வைக்கிறீங்களா???

ஹி... ஹி... தாங்க்ஸ்ப்பா.

Ashok D said...

so sweat?... நான் கொழந்தைய சொன்னன் நைனா..

நையாண்டி நைனா said...

/*so sweat?... நான் கொழந்தைய சொன்னன் நைனா..*/

தாங்க்ஸ்.

அது நான் சின்னப்புள்ளையா இருந்தப்ப எடுத்த போட்டோ. இதை சொன்ன யாரும் நம்ப மாட்டேன்குறாங்க. நீங்களாவது நம்புங்க. பிளீஸ்.

வருகை புரிந்து மற்றும் பின்னூட்டமும் கொடுத்ததிற்கு நன்றி.

Madhan said...

All advertised in baby body. But u advertised in the adult's hand. y??????????????

நையாண்டி நைனா said...

/*All advertised in baby body. But u advertised in the adult's hand. y??????????????*/

anthakk kulanthaiye naanthaan boss, athanaale thaan.

சொல்லரசன் said...

//அது நான் சின்னப்புள்ளையா இருந்தப்ப எடுத்த போட்டோ. இதை சொன்ன யாரும் நம்ப மாட்டேன்குறாங்க. நீங்களாவது நம்புங்க.//


இன்னுமா இந்த உலகம் உங்களை நம்புது... ஹையோ... ஹையோ...

நையாண்டி நைனா said...

நண்பர் சொல்லரசன் அவர்களே,
நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

எப்படி நைனா உங்களால மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க முடியுது. உங்க டெஸ்டிங் 1 2 3 தான் அல்டிமேட் காமடி.

"நான் பொய் சொல்ல மாட்டேன்.. ஏன்னா நான் பெப்ஸோடண்ட் யூஸ் பண்ணுறேன்"

உழவன்

நையாண்டி நைனா said...

வருகைக்கு நன்றி அண்ணா. திரு உழவன் அவர்களே.