Friday, 22 May 2009

இது எப்படி இருக்கு?

அடக் கொடுமையே.... இப்படியும் நடக்குமா???!!!

14 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

நைனா? இது நியாயமா? பலூன் ஊதி விளையாடுற வயசுல..என்ன இது?

நையாண்டி நைனா said...

இதுவும் பலூன் தான்.... இஃகி.. இஃகி... இஃகி...

வேத்தியன் said...

நைனா...
சூப்பரா கீது நைனா...
:-)

நையாண்டி நைனா said...

நன்றி நண்பரே வேத்தியன்.

Jackiesekar said...

ரொம்ப அருமையா இருக்கு,பலூனே இவ்வளவு பெருசுன்னா, இப்பவே கண்ணைக்கட்டுதே கனேசா

நையாண்டி நைனா said...

அண்ணே வாங்க வாங்க,
ரொம்ப நன்றி அண்ணே.. வருகைக்கு

SUBBU said...

நைனா, அது என்னான்னு எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்!! :))

நையாண்டி நைனா said...

/* SUBBU said...
நைனா, அது என்னான்னு எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்!! :))*/
வருகைக்கு நன்றி....

இது பெரியவங்க பேட்டை...

நீ சும்மா அண்ணனோட பிளாகை சமர்த்தா படிச்சிகிட்டு இருப்பியாம், இப்படி வருகிற சந்தேகத்தை கேப்பியாம். அண்ணன் உனக்கு மிட்டாய் வாங்கி தருவேனாம்.

SUBBU said...

//நையாண்டி நைனா said...

இது பெரியவங்க பேட்டை...

நீ சும்மா அண்ணனோட பிளாகை சமர்த்தா படிச்சிகிட்டு இருப்பியாம், இப்படி வருகிற சந்தேகத்தை கேப்பியாம். அண்ணன் உனக்கு மிட்டாய் வாங்கி தருவேனாம்.
//

எனக்கு குச்சி மிட்டாய்தான் வேனும், இல்லன்னா அழுதுடுவேன் :(((((((((((

நையாண்டி நைனா said...

/*எனக்கு குச்சி மிட்டாய்தான் வேனும், இல்லன்னா அழுதுடுவேன் :(((((((((((*/

வோய் கிரையிங்க்மா? டோன்ட் கிரை.

கண்டிப்பா குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி தாரேன்.

SUBBU said...

//நையாண்டி நைனா said...
/*எனக்கு குச்சி மிட்டாய்தான் வேனும், இல்லன்னா அழுதுடுவேன் :(((((((((((*/

வோய் கிரையிங்க்மா? டோன்ட் கிரை.

கண்டிப்பா குச்சி முட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி தாரேன்.
//

:))))))))))))
:))))))))))))
:))))))))))))
:))))))))))))
:))))))))))))
:))))))))))))
:))))))))))))
:))))))))))))
:))))))))))))
:))))))))))))
:))))))))))))

நையாண்டி நைனா said...

நவ் குட் பாய்.

Cable சங்கர் said...

பெரியசாமியத்தான் என்கவுண்டர் பண்ணிட்டாங்களே..:)?

நையாண்டி நைனா said...

/*Cable Sankar said...
பெரியசாமியத்தான் என்கவுண்டர் பண்ணிட்டாங்களே..:)?*/

அது இந்த சம்பவத்திற்கு அப்புறம் தான்.