Thursday, 26 March 2009

ம.தி.மு.க. சீட்டு பங்கீடு வைகோ புது முடிவு?


நன்றி: டாஸ்மாக் கபாலி (புகைப் படத்திற்காக)

வைகோவை பார்த்துட்டு நீங்களே இப்படி கமெண்டு போடாமே போகலாம்னு நினைக்கிறீங்களே. அப்படின்னா அவங்க கட்சியையே விட்டு போறதுலே என்ன தப்பு?

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
வந்த மகராசன்களே..... வைகோவிற்கு ஓட்டு தான் போட மாட்டீங்க, அவரை வச்சு போட்ட பதிவுக்கு பின்னூட்டமாவது போட்டுட்டு போங்க
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *

34 comments:

To Visit My said...

your blog is very nice......

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

என்ன அப்படிச் சொல்லிட்டீங்க... என் வோட்டு வைகோவுக்குத்தான். ஆனா மதிமுகவுக்கு ஏதாவது தொகுதி கொடுப்பாங்களான்னுதான் தெரியலை :)

கார்த்திகைப் பாண்டியன் said...

மத்த யாரையாவது திட்டி இருந்தா ஆட்டோ அனுப்பவான்னாவது கேக்கலாம்.. இது எதுலயும் சேர்த்தி இல்லையே நண்பா..

கார்த்திகைப் பாண்டியன் said...

//வைகோவிற்கு ஓட்டு தான் போட மாட்டீங்க, அவரை வச்சு போட்ட பதிவுக்கு பின்னூட்டமாவது போட்டுட்டு போங்க//

காமடி பண்ற அளவுக்கு நெலம ரொம்ப மோசமோ..

நையாண்டி நைனா said...

/*மத்த யாரையாவது திட்டி இருந்தா ஆட்டோ அனுப்பவான்னாவது கேக்கலாம்.. இது எதுலயும் சேர்த்தி இல்லையே நண்பா..*/
ஆட்டோ அனுப்ப குறைந்தது மூணு பேராவது வேணும். இப்ப இங்கே இவரு மட்டுந்தானே இருக்கிறாரு.

நையாண்டி நைனா said...

/* கார்த்திகைப் பாண்டியன் said...
//வைகோவிற்கு ஓட்டு தான் போட மாட்டீங்க, அவரை வச்சு போட்ட பதிவுக்கு பின்னூட்டமாவது போட்டுட்டு போங்க//

காமடி பண்ற அளவுக்கு நெலம ரொம்ப மோசமோ..*/

இதுலே நான் சொல்ல என்ன இருக்கு.... உங்களுக்கே புரிஞ்சா சரி.

நையாண்டி நைனா said...

/*ஜ்யோவ்ராம் சுந்தர் said...
என்ன அப்படிச் சொல்லிட்டீங்க... என் வோட்டு வைகோவுக்குத்தான். ஆனா மதிமுகவுக்கு ஏதாவது தொகுதி கொடுப்பாங்களான்னுதான் தெரியலை :)*/

கொடுத்தாலும் நிறுத்துவதற்கு ஆளு வேணும்னே....

வருகைக்கு மிக நன்றி.

நையாண்டி நைனா said...

/*To Visit My said...
your blog is very nice......*/

Thanks for your visit and comment.

ராஜ நடராஜன் said...

ஆமா!ஏன் எல்லோரும் சொல்லி வச்சமாதிரி ஒரே நேரம் பார்த்து ஓடிப்போனாங்க?

நையாண்டி நைனா said...

/* ராஜ நடராஜன் said...
ஆமா!ஏன் எல்லோரும் சொல்லி வச்சமாதிரி ஒரே நேரம் பார்த்து ஓடிப்போனாங்க?*/

இப்பதானே அவங்க அங்கே புது மருமக... ( எதனை தடவை வெட்டி கட்டிகிட்டாலும் )

ttpian said...

நாற்காலிக்காரர்கள்!
நாசமாக போகட்டும்!

SANGOLI said...

Dear Friend,

Vaiko is a man not for making money.

MDMK 's current work for supporting eelam and now taking eelam issue to people in this election. MDMK is not worrying about money like party cadre's jump to any other camp.

thevanmayam said...

அதுக்குள்ள அடுத்த பதிவு!! ஃபாஸ்ட்!

thevanmayam said...

வைகோவை பார்த்துட்டு நீங்களே இப்படி கமெண்டு போடாமே போகலாம்னு நினைக்கிறீங்களே. அப்படின்னா அவங்க கட்சியையே விட்டு போறதுலே என்ன தப்பு?///

நல்ல மனுசன் !! பாவம்!!

T.V.Radhakrishnan said...

:-))))

நையாண்டி நைனா said...

/* ttpian said...
நாற்காலிக்காரர்கள்!
நாசமாக போகட்டும்!*/

அடிக்கடி வாறீங்க. ரொம்ப சந்தோசமா இருக்கு.

வருகைக்கு நன்றி.

நையாண்டி நைனா said...

/*thevanmayam said...
அதுக்குள்ள அடுத்த பதிவு!! /ஃபாஸ்ட்!*/

இப்ப எல்லா கடையிலையும் சீசன் யாவாரம். நாம மட்டும் சும்மா இருக்க முடியுமா?

அதான்.

நையாண்டி நைனா said...

/*வைகோவை பார்த்துட்டு நீங்களே இப்படி கமெண்டு போடாமே போகலாம்னு நினைக்கிறீங்களே. அப்படின்னா அவங்க கட்சியையே விட்டு போறதுலே என்ன தப்பு?///

நல்ல மனுசன் !! பாவம்!!*/

வருகை மற்றும் கருத்துக்கு மிக நன்றி நண்பரே.

நையாண்டி நைனா said...

/*T.V.Radhakrishnan said...
:-))))*/

வருகைக்கு மிக நன்றி ஐயா.

வெண்பூ said...

செம நக்கல் தல.. ரசிச்சி சிரிச்சேன்..

நையாண்டி நைனா said...

/*SANGOLI said...
Dear Friend*/
எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத செல்வம் என்று சங்கே முழங்கு...

அநேகம் முறை, அநேகர் கேட்ட கேள்வி தான். மீண்டும் மீண்டும் நான் கேட்கவா? சரி கேட்கிறேன்.

/*Vaiko is a man not for making money.*/
ஜெ.ஜெ. அவர்களை ஒழிப்பதற்கு நடை பயணம் எல்லாம் செய்தார். பதிலுக்கு ஜெ.ஜெ. அவர்களும் வைகோ அவர்களை தடா, பொடா, போண்டா, பக்கோடா போன்ற சட்டங்களை பயன்படுத்தி அவரை தண்டித்தார் என்று சொல்வதைவிட பழிவாங்கினார் என்றே சொல்ல வேண்டும். இத்தனையும் ஆனபிறகு மீண்டும் ஜெ.ஜெ. அவர்களிடமே சரண் அடைந்தது ஏன்? கொள்கை கூட்டணியோ?

/*MDMK 's current work for supporting eelam and now taking eelam issue to people in this election. MDMK is not worrying about money like party cadre's jump to any other camp.*/

திரு.வைகோ அவர்களின் ஈழ பற்றை நான் குறை ஒன்றும், சொல்லவில்லை.
அம்மாவின் ஈழ பற்றை தாங்கள் விவரித்து சொல்லமுடியுமா?(தயவு செய்து தற்போது அவர்கள் மதிய உணவை துறந்து ஒரு வேடிக்கை நடத்தினார்களே, அதை சொல்லாதீர்கள்) இருவரும் எப்படி இணைந்து செயல்படுவார்கள்?
எவ்வளவு "நா" வன்மை மிக்கவர், அந்த நாவன்மை, அதிமுகவிற்கு ஒலிபெருக்கியாகதான் பயன்படனுமா?
இன்னும் அடுத்தவரை நம்பியே காலம் தள்ள வேண்டுமோ? இவர் தனியே எதுவும் செய்ய முடியாதோ? தனியே என்றால் தன்னந்தனியே அல்ல, இப்போதுள்ள மக்கள் எழுச்சி, மாணவர் எழுச்சி, மற்றும் உள்ள பிற மக்கள் ஆதரவை, அவர் பயன்படுத்தி கொள்ளலாமே.

நையாண்டி நைனா said...

/* வெண்பூ said...
செம நக்கல் தல.. ரசிச்சி சிரிச்சேன்..*/

வருகைக்கு நன்றி நண்பரே.

சொல்லரசன் said...

சிங்கிள்லா கடல் கடந்தவர்,சிங்கிளா இருக்கதான் அவருக்கு புடிக்கும்.

நையாண்டி நைனா said...

/*சொல்லரசன் said...
சிங்கிள்லா கடல் கடந்தவர்,சிங்கிளா இருக்கதான் அவருக்கு புடிக்கும்.*/

வருகை மற்றும் கருத்துக்கு நன்றி நண்பரே.

சிங்கிளா இருந்தா கூட பரவா இல்லை....But...

குடுகுடுப்பை said...

போட்டாச்சு

Anonymous said...

Pathavikkakavum thottam vittu thottam paaivathiavida vaiko entha vithathilum kurainthavar illai...

Anonymous said...

Pathavikkakavum thottam vittu thottam paaivathiavida vaiko entha vithathilum kurainthavar illai...

உதயதேவன் said...

கள்ளம் கபடம் இல்லாதவர்.....
அரசியலுக்கு சற்றும் பொருந்தாத நேர்மையானவர்....நல்ல மனுசன் !! பாவம்!!*/
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் அப்படினு டி.எஸ்.பாலையா சொல்லுவரே அது தான்.. நடக்க போகுது... திருடனுங்க... அவனுகளுக்குள்ள பெரிய திருடன தேர்ந்து எடுக்கும் திருவிழா... தேர்தல்....
வேறென்ன.... நடிகனும்,சாதிக்கட்சிகாரனும்... ரவுடியும் தான்...ஆள்வான்.. சகித்து கொண்டு வாழவேண்டியது தான்...

நையாண்டி நைனா said...

/*குடுகுடுப்பை said...
போட்டாச்ச*/
வருகை மற்றும் கருத்துக்கு மிக நன்றி தோழரே.

நையாண்டி நைனா said...

/*Anonymous said...
Pathavikkakavum thottam vittu thottam paaivathiavida vaiko entha vithathilum kurainthavar illai...*/

நண்பரே...
அதற்காக சொந்த கருத்தை அடகு வைத்துவிட்டு இருப்பதும் தவறு தான்.

நையாண்டி நைனா said...

/*உதயதேவன் said...
கள்ளம் கபடம் இல்லாதவர்.....
அரசியலுக்கு சற்றும் பொருந்தாத நேர்மையானவர்....நல்ல மனுசன் !! பாவம்!!*/

சரி சாமி நானும் ஒத்துகறேன்.

அப்படின்னா அரசியலை விட்டு போய் விடலாமே. ஆனா என் எண்ணம் அது அல்ல.

அவர் மிக சிறந்த அறிவாளி, மிக திறம்பட பேசும் திறன் உள்ளவர். இதனை இருந்தும் இப்படி வாலா, அதிமுகவின் வாலா இருப்பது ஏன்?

/*இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் அப்படினு டி.எஸ்.பாலையா சொல்லுவரே அது தான்.. நடக்க போகுது... திருடனுங்க... அவனுகளுக்குள்ள பெரிய திருடன தேர்ந்து எடுக்கும் திருவிழா... தேர்தல்....
வேறென்ன.... நடிகனும்,சாதிக்கட்சிகாரனும்... ரவுடியும் தான்...ஆள்வான்.. சகித்து கொண்டு வாழவேண்டியது தான்...*/

அப்படி ஆகிவிட கூடாது.

ஜெ.ஜெ அவர்கள் "நமக்கு வாய்த்த அடிமைகள் மிக நல்லவர்கள், ஆனால் வாய்தான் காது வரை உள்ளது" என்று சொல்லவேண்டும்.

" உழவன் " " Uzhavan " said...

அப்படினா வைகோவும் டிஆரும் (கதை, திரைகதை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, இசை, பாடல், நடிப்பு, தயாரிப்பு....ஆடியன்ஸ்சும் நான் மட்டுமே) ஒன்னோ..

மதிமுகவின் தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், இளைஞரணி தலைவர், செயலாளர்........ தொண்டனும் நானே.. பாவம் போகிற போக்க பார்த்தா கட்சியக் களைச்சிட்டு, அதிமுக இல்லேனா பாமக வோடு ஐக்கியமானாலும் ஆச்சரியப்ப்ட ஒன்னுமில்லை..

கோவி.கண்ணன் said...

அட இதை இப்பத்தான் பார்க்கிறேன்

வைகோ.......ஒரு பீனிக்ஸ் பறவை.....மீண்டும் மீண்டும் நெருப்பில் விழுவார்

BLUESPACE அறிவுமணி, ஜெர்மனி said...

கள்ளம் கபடம் இல்லாதவர்.....
அரசியலுக்கு சற்றும் பொருந்தாத நேர்மையானவர்....நல்ல மனுசன் !! பாவம்!!*//

ஆமாமாமா, DMK allaince மாநாடு நடக்கறப்ப last minutela ஜெயாஊட போஸ் கொடுக்கதேரியும் .. இவரு பாவம்???? , நல்ல மனுஷன் ???.. பண்ணினதுக்கு அனுபவிக்கறார் ..

அங்க ஒரு சீட்க்காக பிரச்னை பண்ணி வந்தார் .. இங்க ஒரு சீட்டே பிரச்சனை.. இவர் கள்ளம் கபடம் இல்லாதவர்???? ..
தமாசு பண்ணாதிங்க பாஸு ..