Thursday 3 April 2008

அனைத்தும், உள்ளது உம்மிடம்.

வணக்கம்,
என் இனிய என் தாய் நாட்டு மக்களே..!
என்ன இல்லை இத்திரு நாட்டில்?
ஏன் கை ஏந்த வேண்டும் வெளி நாட்டில்?
என்பது பழைய கூற்று.....

நான் கூறுகிறேன். என்ன திறமை இல்லை உங்களிடம்?
என்ன நலம் இல்லை உங்களிடம்?


அனைத்தும், உள்ளது உம்மிடம்.
ஆணையும் உள்ளது உம்மிடம்.
இணையம் உள்ளது.
ஈகை குணமும் உள்ளது.
உடையும் உள்ளது.
ஊக்கமும் உள்ளது.
எண்ணற்ற வளமும் உள்ளது.
ஏற்ற மிகு சிந்தனையும் உள்ளது.
ஐயமில்லா அறிவும் உள்ளது.
ஒழுக்கமும் உள்ளது.
ஓயா உழைப்பும் உள்ளது.

பின் ஏன் வறுமை?
பின் ஏன் வேலை இல்ல திண்டாட்டம்?


சோம்பேறி தனமும், பொறுப்பற்ற தனமும், சுய நலமும் அதிகம் உள்ளது
மற்றவைகளை, மற்றவர்களை காட்டிலும்

4 comments:

ரூபஸ் said...

நச்.....

நண்பரே இந்த word verification ஐ off பண்ணுங்க..

நையாண்டி நைனா said...

/*நச்.....*/

தும்மலா ? பாராட்டா???

மிக நன்றி நண்பா....


/*நண்பரே இந்த word verification ஐ off பண்ணுங்க..*/

நீக்கிவிட்டேன், நண்பரே

ரூபஸ் said...

அட சரியா கண்டுபிடிச்சிட்டீங்களே!!!

அச்....

cheena (சீனா) said...

எப்பா - என்ன இருக்கு என்ன இல்லங்கறத வெலாவாரியாப் பிச்சி வச்சிட்டிங்க - ம்ம்ம் அடுத்து என்னா செய்யணும்