Wednesday 23 September 2009

கும்மி தொழில்



அனுஜன்யா அவர்களின் ஒரிஜினல் பாரின் சரக்கு அங்கே
வால் அவர்களின் டாஸ்மாக் சரக்கு அங்கே
நான் காச்சுன சரக்கு இங்கே...

தள்ளாடி துவளும்
அனானியின் கண்கள்
என் கவுஜைகள் சிலதை
படித்திருக்க வேண்டும்.

கவுஜை போட்டு
பின்னூட்டம் பார்க்கும் கவுஞ்சரின்
"கீ போர்டில்" சாய்ந்து
பின்னூட்டமிடும், மறுக்கும்
திட்டும், அர்ச்சிக்கும்,
காறியுமிழும் நூறு
பதிவர்களை காலையிலிருந்து
கண்ட களைப்பு அவனிடத்தில்

எனக்கு பதட்டமாக இருக்கிறது
பதிவினில் அல்லலுறும் இவன்
பின்னாட்களில் "ஹேக்"கலாம்
கும்மலாம்
பதிவராகி
தமிழ்மணத்தையே அச்சுறுத்தலாம்
அதெல்லாம் பரவாயில்லை

கவுஞ்சராகவே
தொடர்ந்து விடுவானோ என்று
பதட்டமாக இருக்கிறது


27 comments:

anujanya said...

அடப்பாவி! ஏதோ நம்ம ஊர்க்காரப் பயலு நீயு. பொழச்சுப் போ :)

நல்லா இருக்கு நைனா.

அனுஜன்யா

தினேஷ் said...

அடடே சூப்பர் தல

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரெடி ஒன்... டூ.... திரி.....

சேர்ந்து அடிப்போமா .... கும்மி

அ.மு.செய்யது said...

க‌வுஞ்ச‌ன் நைனா..வாழ்க‌...

க‌விஞ்சை டாப்பு.


/அடப்பாவி! ஏதோ நம்ம ஊர்க்காரப் பயலு நீயு. பொழச்சுப் போ :)//

ரிப்பீட்டு....க‌வுஞ்ச‌ரே சொல்லிட்டாரு..இதுக்கு மேல‌ நாம‌ என்ன‌த்த‌ சொல்ல‌ ?

Raju said...

இது அவரப் பத்துன கவிதைதான...!

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

கும்மு தலை... :)

அமுதா கிருஷ்ணா said...

என்ன நடக்குது இங்கே....

Anonymous said...

எத்தன பேரு அவரக் கும்முவீங்க ? பாவம்.

Anbu said...

நல்லா இருக்கு அண்ணே..

ஹேமா said...

அடக்கடவுளே ஒரு கவிதைக்கு எத்தினை பேர்தான் பிச்சு பிடுங்கி எதிர்க்கவிதை போடுவீங்க.

Anonymous said...

ஆகா நையாண்டி ரெம்ப ஓவரா போகுதே.
எதிர் கும்மி எவ்வளவு தான் குத்துவிங்க.
ரொம்ப நாளா ஒரு சந்தேகம் கவுஞ்ஜர்னா என்னா?
~
நீங்க காய்ச்சுன சரக்கும் நல்லாத்தான் இருக்கு..
என்ன மப்புத்தான் ஏறமாட்டேங்குது...

Anonymous said...

கும்மி தொழில் வியாபாரம் எல்லாம் நல்லா போகுதா?
புதுசா சரக்கு காயச்ச இரும்புதிரை வேட்டைக்காரன கையில எடுத்திருக்காரு. நீங்க எத எடுக்கப்போரிங்க?

நையாண்டி நைனா said...

/* அனுஜன்யா said...
அடப்பாவி! ஏதோ நம்ம ஊர்க்காரப் பயலு நீயு. பொழச்சுப் போ :)

நல்லா இருக்கு நைனா.

அனுஜன்யா*/

உங்களோட மேலான அன்பு என்றும் தேவை. நன்றி.

நையாண்டி நைனா said...

/* சூரியன் said...
அடடே சூப்பர் தல*/
நன்றி தல.

நையாண்டி நைனா said...

/* Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ரெடி ஒன்... டூ.... திரி.....

சேர்ந்து அடிப்போமா .... கும்மி*/

(கரகாட்டக்காரன் கனகா மாதிரி படிக்கவும்...)

எப்ப வச்சுக்கலாம்..? எங்கே வச்சுக்கலாம்..?

நையாண்டி நைனா said...

/* அ.மு.செய்யது said...
க‌வுஞ்ச‌ன் நைனா..வாழ்க‌...

க‌விஞ்சை டாப்பு.


/அடப்பாவி! ஏதோ நம்ம ஊர்க்காரப் பயலு நீயு. பொழச்சுப் போ :)//

ரிப்பீட்டு....க‌வுஞ்ச‌ரே சொல்லிட்டாரு..இதுக்கு மேல‌ நாம‌ என்ன‌த்த‌ சொல்ல‌ ?*/

வாங்க அண்ணாத்தே... வருகைக்கு நன்றி அண்ணாத்தே...

நையாண்டி நைனா said...

/* ♠ ராஜு ♠ said...
இது அவரப் பத்துன கவிதைதான...!*/

Keep the Secrets.

நையாண்டி நைனா said...

/* Achilles/அக்கிலீஸ் said...
கும்மு தலை... :)*/

Thanks தல.

நையாண்டி நைனா said...

/* அமுதா கிருஷ்ணா said...
என்ன நடக்குது இங்கே....
வாங்க வந்து நீங்க தான் சொல்லணும்.
(முதல் வருகை என்று எண்ணுகிறேன்.... வருகைக்கு நன்றி.... அடிக்கடி வாங்க)

நையாண்டி நைனா said...

/* வடகரை வேலன் said...
எத்தன பேரு அவரக் கும்முவீங்க ? பாவம்.*/
வாங்க அண்ணாச்சி... வாங்க...
அவரு ரொம்ம்ம்ப.. நல்லவரு...

நையாண்டி நைனா said...

/* Anbu said...
நல்லா இருக்கு அண்ணே..*/

Thanks Maa...

நையாண்டி நைனா said...

/* ஹேமா said...
அடக்கடவுளே ஒரு கவிதைக்கு எத்தினை பேர்தான் பிச்சு பிடுங்கி எதிர்க்கவிதை போடுவீங்க.*/

இதுக்கென்ன காசா பணமா.. போட்டு தாக்க வேண்டியது தான்...

நையாண்டி நைனா said...

/* சண்முகம் said...
ஆகா நையாண்டி ரெம்ப ஓவரா போகுதே.
எதிர் கும்மி எவ்வளவு தான் குத்துவிங்க.
ரொம்ப நாளா ஒரு சந்தேகம் கவுஞ்ஜர்னா என்னா?
~
நீங்க காய்ச்சுன சரக்கும் நல்லாத்தான் இருக்கு..
என்ன மப்புத்தான் ஏறமாட்டேங்குது...*/

வாங்க நண்பரே... வாங்க... முதல் வருகை என்று எண்ணுகிறேன்..
தொடர்ந்து ஆதரவு கொடுங்கா....

கவுஜை எழுவுபவர் கவுஞ்சர்.

மப்பு சரக்கு அப்புறமா போடுவோம்.

நையாண்டி நைனா said...

/* சண்முகம் said...
கும்மி தொழில் வியாபாரம் எல்லாம் நல்லா போகுதா?
புதுசா சரக்கு காயச்ச இரும்புதிரை வேட்டைக்காரன கையில எடுத்திருக்காரு. நீங்க எத எடுக்கப்போரிங்க?*/

பார்க்கலாம் நமக்கும் ஏதாவது சிக்காமே போகும்?

ப்ரியமுடன் வசந்த் said...

கலகல நைனா...

"உழவன்" "Uzhavan" said...

கலக்குறீங்களே நைனா கலக்குறீங்களே

வால்பையன் said...

எனக்கும் அதே பயம் தான் தல!