Tuesday, 15 September 2009

குடிக்க விரும்பும் ஒன்று... கவுஜைஉடான்ஸு வடிவம் அங்கே...
ரியல் வடிவம் இங்கே....


ஒரு நூறு ருபாய் தாளை
வீணடிப்பதை விட
இந்த போதை
வேறு என்ன தருகிறது
என்ற விமர்சனம்
எனக்கு பிடித்திருக்கிறது

எல்லா சரக்கையும்
அடித்தாகி விட்டது

மாறுபட்ட சரக்குகள்
மனித ரசனையின்
அடர்த்தியான வடிவங்கள்

அத்தனையும்
ருசி பார்க்க பட்டுவிட்டன

நுட்பங்கள்..நுணுக்கங்கள்
துல்லியமாக கலக்கப்பட்டு
விட்டது..

ஆனால் ஒன்று
சிறந்தவை என்று
ஆயிரம் சொல்லலாம்

இதுதான் மிக சிறந்தது
என்று எதை
அடையாளம் காட்ட முடிகிறது?

அதற்கான ஒரு முயற்சியாய்
ஒரு வேளை
இது இருக்கலாமோ?

ஒரு ஆறுதல்,
காலி பாட்டிலை
எடைக்கு போட முடிவது தான்...!


இது அண்ணன் தண்டோரா அவர்களின் கவிதைக்கு எதிர் கவுஜ அல்ல...

46 comments:

தண்டோரா ...... said...

கன்னா..பின்னா
சுனா...பானா(சுப்பையா பாண்டியன்??)
என்று ஏசுவேன் என்றா
கமெண்ட் மாடரேஷன்?
எதிர் கவுஜையை
படிக்கும் போது
கொஞ்சம் கூச்சமாகத்தான்
இருக்கு..என் கவிதையை
நிணைத்து...

தண்டோரா ...... said...

விளக்குவதற்குள்
விலக்கி கொண்டதன்
அர்த்தம் விளங்கலையே

வால்பையன் said...

நான் காலி பண்ணாமலேயே வைத்திருக்கிறேன்!

நையாண்டி நைனா said...

/*தண்டோரா ...... said...
விளக்குவதற்குள்
விலக்கி கொண்டதன்
அர்த்தம் விளங்கலையே*/

அண்ணன் மேல்
அளப்பரிய
அன்பு கொண்டோர்
அவனியிலே
அதிகம்பேர்
அதனை
'அறி'ந்து,
அடைப்பை
'அரி'ந்தேன்.

நையாண்டி நைனா said...

/*வால்பையன் said...
நான் காலி பண்ணாமலேயே வைத்திருக்கிறேன்!*/

காலி பண்ணாமே விற்றால் இன்னும் அதிகம் விலைக்கு போகும்.

நையாண்டி நைனா said...

/*தண்டோரா ...... said...
கன்னா..பின்னா
சுனா...பானா(சுப்பையா பாண்டியன்??)
என்று ஏசுவேன் என்றா
கமெண்ட் மாடரேஷன்?
எதிர் கவுஜையை
படிக்கும் போது
கொஞ்சம் கூச்சமாகத்தான்
இருக்கு..என் கவிதையை
நிணைத்து...*/

உங்க அளவிற்கு டச்சிங்கா இல்லியே.... ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

துபாய் ராஜா said...

//ஒரு நூறு ருபாய் தாளை
வீணடிப்பதை விட
இந்த போதை
வேறு என்ன தருகிறது
என்ற விமர்சனம்
எனக்கு பிடித்திருக்கிறது//

ஒரு 'நல்ல' காரியம்னா விமர்சனம் இருக்கத்தானே செய்யும் நைனா.... :))

துபாய் ராஜா said...

//மாறுபட்ட சரக்குகள்
மனித ரசனையின்
அடர்த்தியான வடிவங்கள்/

உண்மையான உண்மை நைனா.
கையில இருக்கிற காசுக்கே ஏத்தாப்புல தானே ரசனையெல்லாம்.... :))

துபாய் ராஜா said...

//ஆனால் ஒன்று
சிறந்தவை என்று
ஆயிரம் சொல்லலாம்

இதுதான் மிக சிறந்தது
என்று எதை
அடையாளம் காட்ட முடிகிறது?

அதற்கான ஒரு முயற்சியாய்
ஒரு வேளை
இது இருக்கலாமோ?//

நல்லதொரு முயற்சி.

துபாய் ராஜா said...

//ஒரு ஆறுதல்,
காலி பாட்டிலை
எடைக்கு போட முடிவது தான்...!/

ஆங்கிலத்தில் 'ரீசைக்கிளிங்' என்று சொல்லப்படுவது இதுதானே நைனா... :))

லோகு said...

தண்டோரா அண்ணா எதுக்கோ 'முன் ஜாமீன்' வாங்கினாராம்..
எதுக்கும் கொஞ்சம் சூதானமா இருந்துக்கங்க நைனா... அவரும் எவ்ளோ நாளைக்குத்தான் கோபம் வராத மாதிரியே நடிப்பார்..

ஹேமா said...

போதைக்கு முன்னும் போதைக்குப் பின்னுமான வார்த்தைகள் எப்பிடிப் பின்னிக் கிடக்கு.புத்தி இருந்தும் ஏன் போதையில்..!

சூரியன் said...

அய்யோ நான் கவுஜய தட்டலாம்னு நினைச்சா நீங்க போட்டுட்டீங்களே..

வட போச்சே..

♠ ராஜு ♠ said...

\\சூரியன் said...
வட போச்சே..\\

அந்த வடைதாண்ணே சைடு டிஷ்ஷு...!

மணி அண்ணே, பல்லாவரம் பக்கத்துல உங்கள ஒரு கத்தி வாங்கும் போது பாத்தேனே...!
நெசமா...?

T.V.Radhakrishnan said...

:-)))

வழிப்போக்கன் said...

நீங்க ஒரு பெரிய “குடி மகன்”னு நிரூபிச்சுட்டீங்க..
:)))

ஜெட்லி said...

மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்.....

அரங்கப்பெருமாள் said...

கரீட்டா சொன்னபா...
இங்க அது கூட மிடிலபா...

செந்தில் நாதன் said...

சரக்கு கலக்கல் நைனா!! கவுஜ சூப்பர்!!

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

Anonymous said...

நல்ல குடிமகன்

நையாண்டி நைனா said...

/*துபாய் ராஜா said...
//ஒரு நூறு ருபாய் தாளை
.................
எனக்கு பிடித்திருக்கிறது//

ஒரு 'நல்ல' காரியம்னா விமர்சனம் இருக்கத்தானே செய்யும் நைனா.... :))*/

நாலு பேரு நாலு விதமா பேசத்தான் செய்வாங்க... ஆமா...

நையாண்டி நைனா said...

/*துபாய் ராஜா said...
//மாறுபட்ட... வடிவங்கள்/

உண்மையான உண்மை நைனா.
கையில இருக்கிற காசுக்கே ஏத்தாப்புல தானே ரசனையெல்லாம்.... :))*/

கரெக்ட்டா புரிஞ்சிகிட்டதுக்கு நன்றி..

VISA said...

காலி பாட்டில எடைக்கு போடுவது ஆறுதல். அதை எடைக்கு போட்டு அதுக்கும் சரக்கு வாங்கி அடிக்கிறது ஆறுதலோ ஆறுதல்.

அ.மு.செய்யது said...

//இதுதான் மிக சிறந்தது
என்று எதை
அடையாளம் காட்ட முடிகிறது? //

//ஒரு ஆறுதல்,
காலி பாட்டிலை
எடைக்கு போட முடிவது தான்...!//

ஹா ஹா.....கு'பீர்' சிரிப்பு ...!!!

நையாண்டி நைனா said...

/* துபாய் ராஜா said...
//ஆனால்....
இது இருக்கலாமோ?//

நல்லதொரு முயற்சி.*/

ஊக்கத்திற்கு நன்றி நண்பா...

நையாண்டி நைனா said...

/* துபாய் ராஜா said...
//ஒரு ஆறுதல்,
காலி பாட்டிலை
எடைக்கு போட முடிவது தான்...!/
ஆங்கிலத்தில் 'ரீசைக்கிளிங்' என்று சொல்லப்படுவது இதுதானே நைனா... :))

அப்படியா...!!!

நையாண்டி நைனா said...

/* லோகு said...
தண்டோரா அண்ணா எதுக்கோ 'முன் ஜாமீன்' வாங்கினாராம்..
.............. கோபம் வராத மாதிரியே நடிப்பார்..*/

அவரு நல்லா இருந்தாலும் நீயே கூட்டு போய் மாத்தி விட்டுருவே போல இருக்கே...

நையாண்டி நைனா said...

/*ஹேமா said...
போதைக்கு முன்னும் போதைக்குப் பின்னுமான வார்த்தைகள் எப்பிடிப் பின்னிக் கிடக்கு.புத்தி இருந்தும் ஏன் போதையில்..!*/
என்ன பண்றது? மனிதனின் தேடல் எல்லை இல்லாதது...

நையாண்டி நைனா said...

/* சூரியன் said...
அய்யோ நான் கவுஜய தட்டலாம்னு நினைச்சா நீங்க போட்டுட்டீங்களே..
வட போச்சே..*/

கவலை படாதே நண்பா அடுத்த வடை உங்களுக்கு தான்.

mix said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....

தமிழ்செய்திகளை வாசிக்க

(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்

(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் (Auto Submit) புக்மார்க் செய்ய

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

நையாண்டி நைனா said...

/* ♠ ராஜு ♠ said...
\\சூரியன் said...
வட போச்சே..\\
அந்த வடைதாண்ணே சைடு டிஷ்ஷு...!
மணி அண்ணே, பல்லாவரம் பக்கத்துல உங்கள ஒரு கத்தி வாங்கும் போது பாத்தேனே...!
நெசமா...?*/

வடை வச்செல்லாம் சரக்கு அடிக்குறதில்லை நானு...
கத்தி வாங்க அபிசியல் ஸ்பான்சர் நீதானாமே...!

நையாண்டி நைனா said...

/* T.V.Radhakrishnan said...
:-)))*/
:-))) Thank You sir.

நையாண்டி நைனா said...

/* வழிப்போக்கன் said...
நீங்க ஒரு பெரிய “குடி மகன்”னு நிரூபிச்சுட்டீங்க..
:)))*/
உங்க பாராட்டை பெருமையுடன் பெற்று கொள்கிறேன்.

நையாண்டி நைனா said...

/* ஜெட்லி said...
மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்.....*/
"ஒரு குவாட்டர்" - போதுமா?

நையாண்டி நைனா said...

/* அரங்கப்பெருமாள் said...
கரீட்டா சொன்னபா...
இங்க அது கூட மிடிலபா...*/

வாங்க ஐயா...
என்ன? உங்களை என்னோட முந்திய ரெண்டு பதிவுலே காணோம்.

நையாண்டி நைனா said...

/* செந்தில் நாதன் said...
சரக்கு கலக்கல் நைனா!! கவுஜ சூப்பர்!!*/
நன்றி நண்பா...
அடிக்கடி வாங்க.

நையாண்டி நைனா said...

/* தமிழினி said...
உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும் */

Ok..

நையாண்டி நைனா said...

/* MAHA said...
நல்ல குடிமகன்*/

என்னை ரொம்ப புகழாதீங்க... எனக்கு வெட்கமா இருக்கு...

நையாண்டி நைனா said...

/* VISA said...
காலி பாட்டில எடைக்கு போடுவது ஆறுதல். அதை எடைக்கு போட்டு அதுக்கும் சரக்கு வாங்கி அடிக்கிறது ஆறுதலோ ஆறுதல்.*/

ஆமா... நண்பா... அப்படி காசு இல்லாம இருக்குற நேரத்துலே... எடைக்கு போட்டு அடிக்குறமே... அதுலே டபுள் போதை நண்பா...

நையாண்டி நைனா said...

/*அ.மு.செய்யது said...
//இதுதான் மிக சிறந்தது
என்று எதை
அடையாளம் காட்ட முடிகிறது? //

//ஒரு ஆறுதல்,
காலி பாட்டிலை
எடைக்கு போட முடிவது தான்...!//

ஹா ஹா.....கு'பீர்' சிரிப்பு ...!!!*/

மிக நன்றி நண்பா...

நையாண்டி நைனா said...

/*mix said...
புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....*/

செய்து விடலாம் நண்பரே...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான காதல் கவிதை !

அழகான கவிதை !

பணமில்லாமல் திறந்த மனதோடு எழுதிய கவிதை !

வரம் தந்த கடவுளுக்கு நன்றிகள் !

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

திருநெல்வேலி சீமையில ...

பேட்டை

சூரியன் said...

தல அழைப்புக்கு நன்றி போட்டாச்சு வடைய

ஜீவன் said...

///ஒரு ஆறுதல்,
காலி பாட்டிலை
எடைக்கு போட முடிவது தான்...!///

அடிக்கிற தண்ணிக்கு காலி பாட்டில் சைடு டிஸ்க்கு கூட உதவாது இதான் உண்மை +அனுபவம்..!