Monday, 13 April 2009

விசை படம், அசீத்து படம் மற்றும் உலகப்படம்.


இப்போதெல்லாம் விசை படம், அசீத்து படம் பார்த்தால் அறிவிலியாம். உலகப்படம் பார்த்தல் தான் அறிவாளியாம். அதனாலே நான் மட்டும் அறிவாளியாக வேண்டாம் என்று நினைத்து சக பதிவர்களையும் அறிவாளியாக மாற்றவே இந்த முயற்சி.
அறிவாளியான மக்கா.... அப்படியே கொஞ்சம் பின்னூட்டமும் போட்டு எவ்வளவு பேரு அறிவாளி ஆகி இருக்கீங்கன்னு சொல்லிட்டு போங்க கண்ணுகளா....
.

15 comments:

அத்திரி said...

எல்லோரையும் அறிவாளி ஆக்கிய நையாண்டி நைனா....வாழ்க

வேத்தியன் said...

இது சூப்பர் நைனா...
:-)

கார்த்திகைப் பாண்டியன் said...

லொள்ளு கூடிக்கிட்டே போகுது.. நீங்க ஆடுங்க சாமி.. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.

MayVee said...

annan anja..valga valga

MayVee said...

"கார்த்திகைப் பாண்டியன் said...
லொள்ளு கூடிக்கிட்டே போகுது.. நீங்க ஆடுங்க சாமி.. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை."

periya repeat...

சென்ஷி said...

ஹா ஹா ஹா

இதை நான் சத்தியமா எதிர்பார்க்கலை :-)

நையாண்டி நைனா said...

/*அத்திரி said...
எல்லோரையும் அறிவாளி ஆக்கிய நையாண்டி நைனா....வாழ்க*/

என்னைய ஓவரா புகழாதீங்க பாஸ்.

வருகைக்கு நன்றி பாஸ்.

ஆ.ஞானசேகரன் said...

அது சரி நல்லாதான் அறிவாளி ஆக்கிபுட்டிங்க நண்பரே

நையாண்டி நைனா said...

/*வேத்தியன் said...
இது சூப்பர் நைனா...
:-)*/

மிக மகிழ்ந்தேன் நண்பா...

வருகைக்கு நன்றி.. தொடர்ந்து ஆதரவு தரவும்.

நையாண்டி நைனா said...

/*கார்த்திகைப் பாண்டியன் said...
லொள்ளு கூடிக்கிட்டே போகுது.. நீங்க ஆடுங்க சாமி.. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை.*/

நண்பரே... லொள்ளு எனக்கு அதிகமா? கவர்ச்சி படம் போட்ட உங்களுக்கா?

நையாண்டி நைனா said...

/*MayVee said...
annan anja..valga valga*/

நண்பா...
பேசி தீர்த்து கொள்வோமே....

என்னை இப்படில்லாம் மாட்டி விடக்கூடாது...

நையாண்டி நைனா said...

/*"கார்த்திகைப் பாண்டியன் said...
லொள்ளு கூடிக்கிட்டே போகுது.. நீங்க ஆடுங்க சாமி.. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை."

periya repeat...*/

வருகைக்கு மிக நன்றி.... நண்பா...

ரிப்பீட்டு...ரிப்பீட்டு... வரணும்.
அதான் திரும்ப, திரும்ப வரணும்.

நையாண்டி நைனா said...

/* சென்ஷி said...
ஹா ஹா ஹா

இதை நான் சத்தியமா எதிர்பார்க்கலை :-)*/

மகிழ்வா இருங்க... ஆதரவு கொடுங்க...

நையாண்டி நைனா said...

/*ஆ.ஞானசேகரன் said...
அது சரி நல்லாதான் அறிவாளி ஆக்கிபுட்டிங்க நண்பரே*/

வருகை மற்றும் ஆதரவிற்கு நன்றி நண்பரே...

நவநீதன் said...

எல்லா படமும் பலசா மங்கலா இருக்கு, திருட்டு பிரிண்டோ...