"அந்த செல்பிலே கீழே இருக்கும் பாரு" என்று பதில் கொடுத்து, தான் படித்து கொண்டிருந்த புத்தகத்திலே மூழ்கினான் மீண்டும்.
பேப்பர் பார்த்த விமல் முகத்திலே மலர்ச்சி, "டேய் மச்சி.... இன்னைக்கு டீ. டீ. கன்சல்டன்சி செர்விசெஸ் விளம்பரம் கொடுத்திருக்கிறான் பார்த்தியா"
"ஆ...மா. அவன்தான் வாராவாரம் கொடுக்கிறானே." என்றான் சலிப்புடனே சுதாகர்.
"இல்லைடா, இந்த வாரம் நம்ம டெக்னாலஜியும் கேட்டு இருக்கான்டா"
"அப்படியா....!" என்று வேகமாக புததகத்தை கீழே வைத்து விட்டு வந்து பார்த்தான் சுதாகர்.
அங்கே பார்த்து கொண்டிருக்க இங்கே படபடத்து கொண்டிருந்தது, அவன் வைத்து விட்டு சென்ற " வாங்க மாடு மேய்க்கலாம்" By நேசொவந் கண்ணாடிகாரர்.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
நல்லா இல்லன்னா காண்டாகிறாதீங்க. இது என்னோட கன்னி முயற்சி.
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
12 comments:
அருமையாண நகைச்சுவை.
PATHIVAI POTTU ORU NIMIDAM KOODA AAKALAI.... ATHARKULLEVAA...MIKA NANDRI. தேனியார் AVARKALE.
என்ன அப்படி சொல்லிட்டீங்க. நம்ம வீட்டுக்கு வந்ததப் பாத்தேன். உடனே உங்க வீட்டுக்கு வந்து பாத்தா,வாய்விட்டு சிரிக்க வெச்சுட்டீங்க.
SEE MY PREVIOUS POSTS ALSO AND THANKS.
//
நல்லா இல்லன்னா காண்டாகிறாதீங்க. இது என்னோட கன்னி முயற்சி.
//
இந்த டிஸ்கிக்காக சும்மா விடுறேன்.. கன்னி முயற்சி பண்ணலாம் தப்பில்ல.. வேணா விடுங்க.. நான் எதுனா சொல்லிடப் போறேன்.. :))))
/*இந்த டிஸ்கிக்காக சும்மா விடுறேன்.. கன்னி முயற்சி பண்ணலாம் தப்பில்ல.. வேணா விடுங்க.. நான் எதுனா சொல்லிடப் போறேன்.. :))))*/
ஆகா ஒரு குருப்பா தான் சுத்துறாய்ங்க...
வருகைக்கு நன்றியோ நன்றி வெண்பூ அவர்களே.
/நல்லா இல்லன்னா காண்டாகிறாதீங்க. இது என்னோட கன்னி முயற்சி.//
முயற்சி என்னன்னே தெரியலயே.
/நல்லா இல்லன்னா காண்டாகிறாதீங்க. இது என்னோட கன்னி முயற்சி.//
முயற்சி என்னன்னே தெரியலயே. கன்னி முயற்சியா? இல்ல கன்னிய முயற்சிக்கிறீங்களா? பதிவோட பேக் கிரவுன்ட் கலரும் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு.
/* அமர பாரதி said...
/நல்லா இல்லன்னா காண்டாகிறாதீங்க. இது என்னோட கன்னி முயற்சி.//
முயற்சி என்னன்னே தெரியலயே. கன்னி முயற்சியா? இல்ல கன்னிய முயற்சிக்கிறீங்களா? பதிவோட பேக் கிரவுன்ட் கலரும் ஒரு மார்க்கமாத்தான் இருக்கு.*/
அது தான் சாமி எனக்குமே புரியலே.....
அதுக்காக அடுத்தவாட்டி வராம போயிறாதீங்க.....
Thanks Thala.
"சிறு"கதை நல்லா இருக்கு !
:)
/* கோவி.கண்ணன் said...
"சிறு"கதை நல்லா இருக்கு !*/
மிக நன்றி அண்ணா....
கன்னி முயச்சி நல்லா இருந்துச்சு!! பருவ முயற்சி எப்போ ??(மக்களே நான் கடை எழுதறதை பத்தி தான் கேட்கிறேன்)
Post a Comment