Tuesday, 30 December 2008

பாட்டி வடையை "சுட்ட" கதை

பட்டணத்து வீதியிலே,
பாட்டி வடை வண்டியிலே,
பருப்பு வடை சுடயிலே,
காவலர் வந்தார் இடையிலே,
கவ்வி கொண்டார் கையிலே,
போயே விட்டார் ஒன்வேயிலே.

9 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

கதையின் நீளம் சிறிதானாலும் உள்ளே ஒளிந்திருக்கும் உண்மை பெரியது. நன்றாக உள்ளது.

நையாண்டி நைனா said...

வருகைக்கும், கருத்துக்கும் மிக நன்றி, திரு.கார்த்திகைப் பாண்டியன் அவர்களே.

கோவி.கண்ணன் said...

புரியலையே ...

நையாண்டி நைனா said...

நீண்ட நாளைக்கு பிறகு வருகை தந்திருக்கும் அண்ணன். திரு. கோவி அவர்களுக்கு வணக்கம்.

இது புரியலையா?

ஒரு ஏழை பாட்டி கடையில் வடையை ஓசியில் எடுத்துக்கொண்டு " ONE WAY " பாதையிலே (செல்லக் கூடாத எதிர் திசையில்) சென்று மறைந்தார், நமது காவலர்.

கூட்ஸ் வண்டி said...

ஜனவரி 1. புத்தாண்டு முதல் வலை உலகில் ஓடி, எனது சேவையை செய்யலாம் என்று இருக்கிறேன். தங்களது மேலான ஆதரவை வேண்டி வரவேற்கிறேன்.

பிரபாகரன் said...

கதை சின்னதா இருந்தாலும் அதன் அர்த்தம் சும்மா நச்சுனு இருந்தது

நையாண்டி நைனா said...

நன்றி... திரு. பிரபாகரன் அவர்களே..

Mohamed Ameen said...

மிக எளிய ஆனால் உண்மை கதை.

பிரபாகரன் said...

Wish You Happy New Year 2009