Monday 17 November 2008

வாழ்க்கைப் போராட்டம்

அணிஅணியாய் வீரர்கள்,
ஒரே அடி,
செத்து விழுந்தன எறும்புகள்.


(மொக்கையா இருந்தாலும் பொறுத்துக் கொள்க....)

4 comments:

rapp said...

me the first

நையாண்டி நைனா said...

/*rapp said...
me the first*/
முதல் முறையாக வருகை... அதுவும் முதல் ஆளா.... மிக நன்றி

பிரபாகரன் said...

எத்தனை தலை சாச்சிங்கனு சொல்லவே இல்ல.

நையாண்டி நைனா said...

/*பிரபாகரன் said...
எத்தனை தலை சாச்சிங்கனு சொல்லவே இல்ல.
*/

என்னோட ஹைக்கூவ படிச்சி எத்னி பேரு தலை, தொங்கி போச்சின்னு யாருக்கு தெரியும்????