பெரும்பாலும் யாரு கதை எழுதினாலும், கீரோ லவ்வி கண்னாலம் கட்டுறார். ஆனா அவரு தங்கைக்கு இவரு தான் மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்கிறார்... ஏங்க? அப்படி????
அவரு தங்கை லவ்வ கூடதாங்கோ??? அப்படியே அவ லவ்வி தொலைச்சா அவரு ஏங்க ஒண்ணு வில்லனா இருக்கார்.. இல்லை கெட்டவனா இருக்கார்....
யாராவது பதில் சொல்லுங்களேன்....
Thursday, 16 October 2008
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
தாங்கள் தமிழ் பண்பாட்டினை கேலி செய்வது நல்லதல்ல். பண்பாட்டினை மீறுபவன் நாயகன். அவனை எதிர்பவர்கள் வில்லன்கள். இதுவே நமது பண்பாடு
அந்த கொடுமையை ஏன் கேட்குறிங்க.....அதே மாதிரி பொண்ணோட அண்ணனா இருந்தா ,கண்டிப்பா காதலுக்கு எதிரியா,அட்லீஸ்ட் SECONDARY வில்லன் ஆகவாவது இருப்பார்...
நல்லா கேள்வி கேட்டு இருக்கீங்க. இத மறந்து போயிட்டிங்க வில்லனோட தங்கச்சி வில்லன(அதாவது அண்ணன) தண்டிக்கரதுக்காக ஹீரோவ லவ் பண்ணி கல்யாணம் பணிப்பாங்க.
அப்புறம், இது காலகாலமா கடை பிடிக்கிற சம்ப்ரதையம். இதெல்லாம் இல்லாம நம்மஆளுகலால கதை எழுத முடியாது.
பிரபாகரன்
/* SUREஷ் said...
தாங்கள் தமிழ் பண்பாட்டினை கேலி செய்வது நல்லதல்ல். பண்பாட்டினை மீறுபவன் நாயகன். அவனை எதிர்பவர்கள் வில்லன்கள். இதுவே நமது பண்பாடு
*/
நல்ல!!! பண்பாடு
வருகை புரிந்து கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
/*அந்த கொடுமையை ஏன் கேட்குறிங்க.....அதே மாதிரி பொண்ணோட அண்ணனா இருந்தா ,கண்டிப்பா காதலுக்கு எதிரியா,அட்லீஸ்ட் SECONDARY வில்லன் ஆகவாவது இருப்பார்...*/
அதானே....
திரு. கார்த்தி அவர்களே..
வருகை புரிந்தமைக்கு நன்றி
/*நல்லா கேள்வி கேட்டு இருக்கீங்க. இத மறந்து போயிட்டிங்க வில்லனோட தங்கச்சி வில்லன(அதாவது அண்ணன) தண்டிக்கரதுக்காக ஹீரோவ லவ் பண்ணி கல்யாணம் பணிப்பாங்க.
அப்புறம், இது காலகாலமா கடை பிடிக்கிற சம்ப்ரதையம். இதெல்லாம் இல்லாம நம்மஆளுகலால கதை எழுத முடியாது.
பிரபாகரன்*/
திரு. பிரபாகரன்.அவர்களே..
கருத்தை தெரிவித்தமைக்கு நன்றி
அப்ப இதுதான் நம்ம கலாச்சாரம் என்று சொல்றீங்க...
//அப்ப இதுதான் நம்ம கலாச்சாரம் என்று சொல்றீங்க...//
நான் சொன்னது கதை எழுதுறவங்களதான். நம்ம கலாச்சாரம் பத்தில்ல.
நான் லவ்வி இருந்தா நல்லவனா இருப்பேன். என்ன பண்றது.
/*நான் லவ்வி இருந்தா நல்லவனா இருப்பேன். என்ன பண்றது.*/
நீங்கள்லாம் வருங்கால முதல்வர்கள்..... சோ நீங்க கனவுலே லவ்வி... நினைவுலே "தங்கச்சி"... என்று சொல்லி விடுவீர்கள்.....
இப்படியெல்லாம் இல்லாம ஒரு நல்ல கதை தான் சொல்லுங்களேன்.
ஏன் தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளை மட்டும் அயோக்கியனாகவும் ஹீரோ மட்டும் யோக்கியனாகவும் இருக்கிறார்கள்.
/*ஏன் தமிழ் சினிமாவில் ஹீரோயினுக்கு பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளை மட்டும் அயோக்கியனாகவும் ஹீரோ மட்டும் யோக்கியனாகவும் இருக்கிறார்கள்.*/
அட... ஆமா.... இதை எப்படி நான் மறந்தேன்?.... நன்றி திரு Robin அவர்களே....
பாட்ஷா ல தங்கச்சி லவ்வி தானே கண்ணாலம் கட்டுது.
Post a Comment