tag:blogger.com,1999:blog-386812341850437443.post7936363387498849293..comments2023-10-02T16:26:33.503+05:30Comments on லக லக லக.....: கவிதை மணம்.நையாண்டி நைனாhttp://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-386812341850437443.post-54582627961203556152009-07-30T13:29:36.929+05:302009-07-30T13:29:36.929+05:30போட்டியில நானும் தான் இருக்கேன்!போட்டியில நானும் தான் இருக்கேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-47468699898897343992009-07-29T15:11:58.591+05:302009-07-29T15:11:58.591+05:30இந்த கவிதைக்கு நீங்கள் கண்டிப்பாக பின்னூட்டம் இட வ...இந்த கவிதைக்கு நீங்கள் கண்டிப்பாக பின்னூட்டம் இட வேண்டும். இல்லை என்றால் உங்களிடம் பின்னூட்டம் வாங்கும் மட்டும் என்னோட இந்த கவிதை முயற்சி தொடரும் என்று எச்சரிக்கிறேன்... இல்லே இல்லே.. அறிவிக்கிறேன்./////////////////////////////

ஐயா நையாண்டி நான் பின்னூட்டம் இட்டுட்டேன் ............ போதும் பா ...............Suresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-36888060201971057412009-07-29T13:39:22.779+05:302009-07-29T13:39:22.779+05:30தொடர்ந்து ஆதரவு தரும் தம்பி டக்ளஸ் அவர்களுக்கு வெற...தொடர்ந்து ஆதரவு தரும் தம்பி டக்ளஸ் அவர்களுக்கு வெறும் நன்றி மட்டும் போதுமானது அல்ல... இருப்பினும் நன்றி.

(உனக்கு அதுக்காக சரக்கெல்லாம் வாங்கி தரமுடியாது... நீ கேட்டா மாதிரி.)நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-68464923812642659552009-07-29T13:36:01.692+05:302009-07-29T13:36:01.692+05:30பைத்தியக்காரன் said...
அன்பின் நையாண்டி நைனா,
எத...பைத்தியக்காரன் said...
அன்பின் நையாண்டி நைனா,

எதற்காக இந்த மன்னிப்பு எல்லாம். கலாய்த்தால்தான் உங்கள் அழகே.

அன்பின் டக்ளஸ்,

அதிகம் குடிக்காதீங்க...

தோழமையுடன்
பைத்தியக்காரன்*/

மிக நன்றி அண்ணா... மிக நன்றி.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-29118250315858438622009-07-29T13:34:42.004+05:302009-07-29T13:34:42.004+05:30/*shortfilmindia.com said...
நான் பின்னூட்டம் போட.../*shortfilmindia.com said...
நான் பின்னூட்டம் போட்டுட்டேன்..
கேபிள் சஙக்ர்*/

மிக நன்றி அண்ணாத்தே...நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-88508330633611339922009-07-29T13:34:05.322+05:302009-07-29T13:34:05.322+05:30/*
Prabhagar said...
கவிதைகளை எழுதி
கலக்குமென் நை.../*
Prabhagar said...
கவிதைகளை எழுதி
கலக்குமென் நைனா,
புவிதனில் உனக்கு நிகர்
புதிதாய் யார் நைனா?

பிரபாகர்.*/

மகிழ்ச்சிப் பெரும் பிரவாகம் என்னை அடித்து செல்கிறது நண்பா.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-61057583549223702512009-07-29T13:32:31.339+05:302009-07-29T13:32:31.339+05:30/*
ஆ.ஞானசேகரன் said...
//இந்த கவிதைக்கு நீங்கள் க.../*
ஆ.ஞானசேகரன் said...
//இந்த கவிதைக்கு நீங்கள் கண்டிப்பாக பின்னூட்டம் இட வேண்டும். இல்லை என்றால் உங்களிடம் பின்னூட்டம் வாங்கும் மட்டும் என்னோட இந்த கவிதை முயற்சி தொடரும் என்று எச்சரிக்கிறேன்... இல்லே இல்லே.. அறிவிக்கிறேன்.//

நான் பின்னூட்டம் போடல நண்பா

உங்கள்ட்டே பின்னூட்டம் வாங்கும் அளவிற்கு நான் என்னை வளர்த்து கொள்கிறேன் அய்யா... நண்பா...நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-59274104654283259262009-07-29T13:30:46.410+05:302009-07-29T13:30:46.410+05:30/*
ஹேமா said...
நைனா,என்ன ஒரு அழகான கவிதை.இதுநாள்.../*
ஹேமா said...
நைனா,என்ன ஒரு அழகான கவிதை.இதுநாள் வரைக்கும் நான் அறிந்திருக்காத சில விஷயங்களை இந்தக் கவிவரிகள் மூலம் தெரிஞ்சுக்கிட்டேன்.
நன்றி நைனா.

மிக நன்றி... மிக நன்றி...
உங்களோட இந்த பாராட்டு என்னை வேறு தளத்திற்கு சிந்திக்க செய்கிறது... மிக நன்றி.

என்னோட இலக்கு டைரக்ட்டா சாகித்ய அக்காடமி என்று சொல்லாமல் சொல்கிறீர்கள், நன்றி.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-74187843671899862812009-07-29T13:28:31.026+05:302009-07-29T13:28:31.026+05:30/*
T.V.Radhakrishnan said...
ha..ha..haa,,*/
ஐயா.../*
T.V.Radhakrishnan said...
ha..ha..haa,,*/

ஐயா உங்க பதிவை யாராவது ஹேக் பண்ணிட்டாங்களா? இல்லே உங்களையே ஹேக் பண்ணிட்டாங்களா?

இல்லே...

எப்போதும் ஸ்மைலி மட்டுந்தானே போடுவீங்க...

இந்த முன்னேற்றத்திற்கு காரணம் என்னோட கவிதைன்னு நினைக்கிறேன்...நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-66790425126750083842009-07-29T13:25:03.173+05:302009-07-29T13:25:03.173+05:30/*டக்ளஸ்... said...
இன்னா தெகிரியம் இருந்தாக்கா, .../*டக்ளஸ்... said...
இன்னா தெகிரியம் இருந்தாக்கா, எங்க நைனாவ காமிடி பீசுன்னு சொல்லுவீங்க..!

மிஸ்டர் காமடி பீசு... நீங்க கொஞ்சம் சிண்டு முடியாமே இருங்கோ,நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-34525344804335563582009-07-29T13:23:33.235+05:302009-07-29T13:23:33.235+05:30/*
வெ.இராதாகிருஷ்ணன் said...
ஹா ஹா! நீங்கள் எழுது.../*
வெ.இராதாகிருஷ்ணன் said...
ஹா ஹா! நீங்கள் எழுதும் மிகவும் உண்மையான விசயங்கள் கூட நகைச்சுவைப் போர்வையைப் போர்த்திக்கொண்டு விடுகிறது. அருமை நைனா.

முதல் வருகைக்கு நன்றி நண்பரே...
தொடர்ந்து நம்ம மொக்கைய படிக்க வாங்க... சந்தோசமா இருங்க.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-53204997970139236862009-07-29T13:22:28.260+05:302009-07-29T13:22:28.260+05:30/*அத்திரி said...
.//நீங்க அவரு கட்சி என்றால் கமண.../*அத்திரி said...
.//நீங்க அவரு கட்சி என்றால் கமண்ட் சொல்லிட்டு போங்க, என்னோட கட்சி என்றால் பின்னூட்டம் போட்டுட்டு போங்க.//

முடியல............ரைட்டு ............நடக்கட்டும்

என்ன நண்பா இப்படி சொல்லீட்டிங்க...!நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-48661323761497888932009-07-29T13:21:21.689+05:302009-07-29T13:21:21.689+05:30/*
சொல்லரசன் said...
//நையாண்டி நைனா said..
அய்ய.../*
சொல்லரசன் said...
//நையாண்டி நைனா said..
அய்யா டக்கு,
சிண்டு முடியற வேலை எல்லாம் இங்கே வேண்டாம்..//

நைனா குவாட்டருன்னா, டக்லஸ் மிக்ஸிங் என்பது பதிவுலகம் அறிந்ததே!!!!!!!

நண்பா உங்களுக்கும் கவிதை வருது நண்பா...!!!
நீங்க ஏன் முயற்சி பண்ணக்கூடாது?நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-86084323098735418752009-07-29T13:20:13.973+05:302009-07-29T13:20:13.973+05:30/*
சொல்லரசன் said...
//டக்ளஸ்... said...
ஒருவேளை .../*
சொல்லரசன் said...
//டக்ளஸ்... said...
ஒருவேளை அந்த பின்னாலடை நகரப் பதிவரா இருப்பாரோ..?//

யாருங்க அவரு?

நீங்க ஏன் பதறுறீங்க...
நீங்க ரொம்ப நல்லவருங்க.
இந்த சேட்டை பண்ணுறது எல்லாம், "வோர்ட் கிங்".நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-86506502917385055132009-07-29T13:18:35.304+05:302009-07-29T13:18:35.304+05:30/*சூரியன் said...
கிளம்பியாச்சா ?*/
ஆமா மக்கா....../*சூரியன் said...
கிளம்பியாச்சா ?*/

ஆமா மக்கா....
தொல்லை தாங்க முடியலை.நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-34107320774760920212009-07-29T13:17:23.545+05:302009-07-29T13:17:23.545+05:30/*Anbu said...

:)/*Anbu said...

:)நையாண்டி நைனாhttps://www.blogger.com/profile/10432056976718342236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-78603396878524005912009-07-29T12:32:22.635+05:302009-07-29T12:32:22.635+05:30அப்பிடித்தான் ஒருதடவை உங்களோட "பழையனூர் நீலி...அப்பிடித்தான் ஒருதடவை உங்களோட "பழையனூர் நீலி"ன்னு ஒரு பதிவ படிச்சுட்டு, சரக்கை திரும்ப கடையில கொடுக்கப் போகுபோது,பயபுள்ள ரிடர்ன் எடுக்கமாட்டேன்னு சொல்லிட்டான். வேறென்ன பண்றது, அப்பிடியே அத நைனாகிட்ட கொடுத்துட்டேன். அத, அந்தாளு ராவா அடிச்சதா கேள்விப்பட்டேன். இனிமேல் அடுத்த குவார்ட்டர் வர்ற சனிக்கிழமைதான். (போட்டி முடிவுகளுக்குக்கு).

அப்பறம், நான் பச்சபுள்ள இல்ல.

அதே தோழமையுடன்
டக்ளஸ்.Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-47848123168020090022009-07-29T12:20:27.421+05:302009-07-29T12:20:27.421+05:30அன்பின் டக்ளஸ்,
அப்படியானால், வாங்கிய சரக்கை, இடு...அன்பின் டக்ளஸ்,

அப்படியானால், வாங்கிய சரக்கை, இடுகைகளை வாசித்துவிட்டு திரும்பவும் கடையிலேயே கொடுத்துவிடுவீர்களா? இப்படியான பச்ச குழந்தையும் என் இடுகைகளை வாசிப்பதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது :-)

தோழமையுடன்
பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-37990548752362885062009-07-29T12:14:50.892+05:302009-07-29T12:14:50.892+05:30\\அதிகம் குடிக்காதீங்க. உடம்பு கெட்டுடும். வேணும்ன...\\அதிகம் குடிக்காதீங்க. உடம்பு கெட்டுடும். வேணும்னா பதிவு எழுதறதை நான் குறைச்சுக்கறேன் :-(\\

அண்ணே,
நான் குவார்ட்டர் வாங்கி வச்சுருவேன்னுதான் சொன்னேன். ஆனா, குடிப்பேன்னு சொல்லலயே... சொல்லலயே... சொல்லலயே...!
இப்ப என்ன பண்ணுவீங்க..?
இப்ப என்ன பண்ணுவீங்க..?

அதே தோழமையுடன்
டக்ளஸ்...Rajuhttps://www.blogger.com/profile/03407237444631355410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-20840897462063518072009-07-29T12:02:35.271+05:302009-07-29T12:02:35.271+05:30அன்பின் நையாண்டி நைனா,
எதற்காக இந்த மன்னிப்பு எல்...அன்பின் நையாண்டி நைனா,

எதற்காக இந்த மன்னிப்பு எல்லாம். கலாய்த்தால்தான் உங்கள் அழகே. அதனால்தான் உங்கள் இடுகைகளை சந்தோஷமாக வாசிக்கிறேன். வாய்விட்டு சிரிக்கிறேன். தாராளமாக, ஏராளமாக கலாயுங்கள். ரசிக்க காத்திருக்கிறேன்.

அன்பின் டக்ளஸ்,

அதிகம் குடிக்காதீங்க. உடம்பு கெட்டுடும். வேணும்னா பதிவு எழுதறதை நான் குறைச்சுக்கறேன் :-(

தோழமையுடன்
பைத்தியக்காரன்கே.என்.சிவராமன்https://www.blogger.com/profile/05814479046780992005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-23521890123358227502009-07-29T08:45:49.296+05:302009-07-29T08:45:49.296+05:30நான் பின்னூட்டம் போட்டுட்டேன்..
கேபிள் சஙக்ர்நான் பின்னூட்டம் போட்டுட்டேன்..
கேபிள் சஙக்ர்shortfilmindia.comhttps://www.blogger.com/profile/11459036949511475327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-89305956523117676992009-07-29T00:46:52.262+05:302009-07-29T00:46:52.262+05:30கவிதைகளை எழுதி
கலக்குமென் நைனா,
புவிதனில் உனக்கு ந...கவிதைகளை எழுதி
கலக்குமென் நைனா,
புவிதனில் உனக்கு நிகர்
புதிதாய் யார் நைனா?

கவிதைகளை எழுதி
கலக்குமென் நைனா,
புவிதனில் உனக்கு நிகர்
புதிதாய் யார் நைனா?

நைனா ஃபுளோவ நிப்பாட்ட வேற வழி தெரியல...

சும்மா ஜோக்குக்கு, ரசிக்கிற மாதிரி இருக்கு, லக லக.....
பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-33994139632199291652009-07-28T23:47:12.416+05:302009-07-28T23:47:12.416+05:30//இந்த கவிதைக்கு நீங்கள் கண்டிப்பாக பின்னூட்டம் இட...//இந்த கவிதைக்கு நீங்கள் கண்டிப்பாக பின்னூட்டம் இட வேண்டும். இல்லை என்றால் உங்களிடம் பின்னூட்டம் வாங்கும் மட்டும் என்னோட இந்த கவிதை முயற்சி தொடரும் என்று எச்சரிக்கிறேன்... இல்லே இல்லே.. அறிவிக்கிறேன்.//

நான் பின்னூட்டம் போடல நண்பாஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-62619055121912603842009-07-28T22:12:33.264+05:302009-07-28T22:12:33.264+05:30நைனா,என்ன ஒரு அழகான கவிதை.இதுநாள் வரைக்கும் நான் அ...நைனா,என்ன ஒரு அழகான கவிதை.இதுநாள் வரைக்கும் நான் அறிந்திருக்காத சில விஷயங்களை இந்தக் கவிவரிகள் மூலம் தெரிஞ்சுக்கிட்டேன்.
நன்றி நைனா.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-386812341850437443.post-87715189406279386902009-07-28T21:47:47.939+05:302009-07-28T21:47:47.939+05:30ha..ha..haa,,ha..ha..haa,,T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.com